SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் – Vivekananda Homeopathy Clinic
December 9th, 2011 by Dr.Senthil Kumar

விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக்

  மருத்துவர்..செந்தில் குமார். B.H.M.S., M.D(Alt Med).,M.phil(Psy)

ஹோமியோ சிறப்பு மருத்துவர் & உளவியல் ஆலோசகர்  

 

Founder

Late: மருத்துவர்..தண்டபானி,

சித்த மருத்துவ அலுவலர்(ஓய்வு) ஊரக சித்த மருந்தகம்.

 

சிறப்பு சிகிச்சைகள்

 

மருத்துவரை நேரில் சந்திக்க  

சென்னை(முன்பதிவு அவசியம்)

புதன் கிழமை முதல் சனிக்கிழமை வரை    காலை 10.00am to 1.00pm மாலை 5.00pm to 8.30 pm வரை ஞாயிற்றுக்கிழமை காலை 11.00am to 1.30pm  (முன்பதிவு அவசியம்)

 

விவேகானந்தா ஹோமியோ கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம்

பாரமவுண்ட் பார்க், (Dr Plaza) – B பிளாக்,

B-12 இரண்டாவது மாடியில்,

சரவணா ஸ்டோர்ஸ் நேர் எதிரில்,

மெகா மார்ட் மாடியில்,

வேளச்சேரி மெயின் ரோடு (விஜயநகர் பஸ் ஸ்டாண்ட் அருகில்)

வேளச்சேரி, சென்னை -42

முன் பதிவுக்கு அழைக்கவும்: 9443054168                                                

 

பண்ருட்டி:  (முன்பதிவு அவசியம்)

திங்கள் & செவ்வாய் காலை 10.00am to 1.00pm மாலை 5.00pm to 8.30pm     விவேகானந்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம்

126,சென்னை சாலை (இரயில்வே கேட் அருகில்)

(லஷ்மி விலாஸ் பேங்க் ATM நேர் எதிரில்)

பண்ருட்டி – 607106 கடலூர் மாவட்டம் தமிழ்நாடு

முன் பதிவுக்கு அழைக்கவும்: 9786901830  

 

பாண்டிச்சேரி – பிரதி சனிக்கிழமை (முன் பதிவு அவசியம்)

காலை 11.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை

முன் பதிவுக்கு அழைக்கவும்: 9443054168  

மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.comhomoeokumar@gmail.com  

 

குறிப்பு

  •     ஒரு நாளைக்கு குறைந்த பட்ச நோயாளிகளுக்கே சிகிச்சை அளிக்கிறோம்
  •     ஒருவருக்கு குறைந்த பட்சம் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை ஒதுக்குகிறோம்.
  •     இதன் மூலம் ஒவ்வொரு நோயாளியையும் நன்கு கவனித்து சிகிச்சை அளிக்க முடிகிறது
  •     எனவே குறித்த நேரத்திற்கு வந்தால் தேவையற்ற காத்திருத்தலை தவிர்க்கலாம்.
  •     உளவியல் ஆலோசனை & மற்ற பிரச்சினைகளில் தொழில் இரகசியம் காக்கப்படும் – எனவே மருத்துவரை தயக்கமின்றி அணுகலாம்.

   

விவேகானந்தா ஹோமியோ கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம்

  முன் பதிவுக்கு

  • நோயாளியின் பெயர் _ கைபேசி எண் _ நோயின் தன்மை (ஒரு வரியில்) (உதாரணம்:- இராமன்_ 99#########_ வயிற்றுவலி) முதலியவற்றை குறுந்தகவல் மூலம் மருத்துவரின் கைபேசி எண்ணிற்கு( 09443054168, 09786901830 )  அனுப்ப வேண்டும்
  • பின்னர் மருத்துவரை கைபேசி மூலம் தொடர்புகொண்டு உங்களின் பிரச்சினைகளை மிக சுருக்கமாக தெரிவிக்க வேண்டும்.
  • பிறகு மருத்துவர் உங்களின் ஆலோசனை நேரம், தினம், மற்றும் மற்ற தகவல்களை குறுந்தகவல் மூலம் தெரிவிப்பார்.

 

இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெறலாம்  

இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெற வழிமுறைகள் 1-    மருத்துவரை தொடர்புகொண்டு உங்கள் நோயின் தன்மை குறித்து விவரிக்கவும், அல்லது மின் அஞ்சல் அனுப்பவும் 2-    மருத்துவர் உங்களுக்கு நோயாளியின் முழு விபரக்குறிப்பு கேள்விகளை (Questionnaire for patients) மின் அஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பார். நீங்கள் அதை தமிழிலோ ஆங்கிலத்திலோ விபரமாக நிரப்பி, உங்களிடம் மருத்துவ பரிசோதனை குறிப்புகளோ, பழைய மருத்துவ ஆலோசனை சீட்டுகளோ இருந்தால், இனைத்து மின் அஞ்சல் மூலமாக அனுப்பவும். மருத்துவருக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால் உங்களை மீண்டும் தொடர்புகொள்வார், 3-    மருந்துகளுக்கான தொகையை இனைய வங்கி மூலமாகவோ  (Net Banking, Online Payments),  Western Union Money Transfer மூலமாகவோ, அல்லது எங்களின் வங்கிக்கணக்கிலோ செலுத்தியபின், பணம் செலுத்திய விபரத்தை மின் அஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ மருத்துவருக்கு தெரியப்படுத்தவும். 4-    தொகை செலுத்தியது உறுதி செய்யப்பட்ட பின் மருந்துகள் மற்றும் உபயோகிக்கும் முறை குறிப்புகளுடன் உங்களுக்கு தூதஞ்சல் மூலமாகவோ விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும். 5-    இந்தியாவிற்குள் 4 to 7 நாட்களுக்குள்ளும், வெளிநாட்டிற்கு 7 to 15 நாட்களுக்குள்ளும் மருந்துகள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்படும். 6-    மருந்துகள் கிடைத்தபின் உபயோகத்திலோ அல்லது வேறு ஏதேனும் சந்தேகமிருந்தாலோ தயக்கமின்றி மருத்துவரை தொடர்புகொண்டு விளக்கங்கள் பெறலாம்.    

http://homeoall.com/

Professional secrecy will be maintained

(Your complaints and other Details should be kept very confidential)

 


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India