மனமும் உடலும் ஒன்றாக நலம் பெற… 2000 முதல் உங்களுடன் – விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம்

மனமும் உடலும் ஒன்றாக நலம் பெற…
2000 முதல் உங்களுடன்

விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் – சென்னை வேளச்சேரி மற்றும் பண்ருட்டியில் ஹோமியோபதி + உளவியல் ஆலோசனை, ஒரே இடத்தில்.

சென்னை & பண்ருட்டி
2000 முதல்
ரகசிய ஆலோசனை
வாட்ஸ்ஆப் ஆன்லைன் கன்சல்டேஷன் வசதி

மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை

நீண்ட நாள் மன அழுத்தம் இருந்தால் தூக்கம் கெடும், செரிமானம் பாதிக்கும், தலைவலி வரும். அதே போல் நீண்ட நாள் உடல்நலப் பிரச்சனை இருந்தால் மனமும் சோர்ந்துவிடும்.

அதனால் நோயை மட்டும் பார்க்காமல், மனிதரை முழுமையாகப் (Whole Person) பார்க்கிறோம். ஆரோக்கியம் என்பது நோய் இல்லாமல் இருப்பது மட்டும் அல்ல; உடல், மனம், உணர்வுகள் மூன்றும் சமநிலையில் இருப்பதே ஆரோக்கியம்.

எங்கள் பயணம்

1964“லட்சுமி ஹோமியோபதி & சித்தா கிளினிக்” மருத்துவர் தண்டபானி அய்யாவு அவர்களால் தொடங்கப்பட்டது.
2000“விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம்” என்ற பெயரில், டாக்டர் செந்தில் குமார் தண்டபானி அவர்களால் பெயர் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.

மருத்துவர்: டாக்டர் செந்தில் குமார் D

டாக்டர் செந்தில் குமார் D – ஹோமியோபதி மருத்துவர் & உளவியலாளர், சென்னை வேளச்சேரி
டாக்டர் செந்தில் குமார் D

2000-ஆம் ஆண்டு முதல் ஹோமியோபதி மருத்துவராகவும், 2002-ஆம் ஆண்டு முதல் உளவியலாளராகவும் பணியாற்றுகிறார். தோல் நோய்கள், ரகசியப் பிரச்சனைகள், மன அழுத்தம், பதட்டம், உறவுச் சிக்கல்கள், தன்னம்பிக்கைக் குறைவு, வாழ்க்கை முறைப் பிரச்சனைகளில் கவனம் செலுத்துகிறார்.

தகுதிகள்: B.H.M.S. | M.Sc (உளவியல்) | M.Phil (உளவியல்)

6 அம்சங்களுடன் ஒருவரை நோக்கும் முழுமையான அணுகுமுறை: ஆலோசனையில் நாங்கள் கேட்பவை

நீங்கள் Whole Person உடல் அறிகுறிகள்உணர்ச்சிகள்மன அழுத்தம்வாழ்க்கை முறை,தூக்கம் & உணவுகுணநலன்குடும்பம் & உறவு

இவற்றை வைத்து உங்களுக்கே உரிய தனிப்பட்ட மருந்துகள் & உளவியல் ஆலோசனையை வழங்குகிறோம்.

மருத்துவ ஆலோசனைகள் & உளவியல் ஆலோசனைகள்

வாழ்க்கை முறை நோய்கள்

  • தைராய்டு, ஒற்றைத் தலைவலி
  • வயிற்றுப் பிரச்சனை, மூலம், ஆசனவாய் வெடிப்பு, பவுத்திரம், GERD, IBS
  • மூட்டுவலி, இரத்த அழுத்தம் & நீரிழிவுக்கான மருத்துவ ஆலோசனைகள்

பெண்கள் நலம்

  • PCOS, PCOD, மாதவிடாய் பிரச்சனைகள்
  • ஹார்மோன் பிரச்சனைகள்
  • குழந்தையின்மை, கருப்பை கோளாறுகள்

ஆண்கள் நலம்

  • ஆண்மைக்குறைவு, விரைப்புத்தன்மை குறைபாடு, விந்தணுக்கள் குறைபாடு
  • வேரிகோசில், புரோஸ்டேட் பிரச்சனைகள்
  • நரம்புத்தளர்ச்சி
  • ரகசிய ஆலோசனைகள்

தோல் & முடி

  • சொரியாசிஸ், எக்ஸிமா, லிச்சன் பிளானஸ்
  • முகப்பரு, HPV மருக்கள்
  • பூஞ்சைத் தொற்று, முடி உதிர்தல், பொடுகு

தும்மல் & அலர்ஜி, அர்ட்டிகேரியா

  • ஒவ்வாமை மூக்கழற்சி, சைனஸ்
  • ஆஸ்துமா
  • அடிக்கடி சளி, இருமல்

உளவியல் ஆலோசனைகள்

  • மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு
  • குடும்பப் பிரச்சனைகள், ரகசியப் பிரச்சனைகள், உறவு & திருமண ஆலோசனை
  • இளம் வயதினருக்கான ஆலோசனை
  • தன்னம்பிக்கை & ஊக்கம்

குழந்தைகள், ADHD & பதின்பருவம்

  • தேர்வு பயம், கவனக் குறைவு
  • நடத்தைப் பிரச்சனைகள்
  • படுக்கையில் சிறுநீர் கழித்தல்

ஆலோசனைக்கு எங்களை ஏன் தேர்வு செய்கிறார்கள்?

2000 முதல் அனுபவம்

2000 முதல் சென்னை & பண்ருட்டியில் சேவை.

ஹோமியோபதி + உளவியல்

மன, உடல் பராமரிப்பு ஒரே இடத்தில்.

உளவியல் கல்வித் தகுதி

மருத்துவர் M.Sc, M.Phil உளவியல் படித்தவர்.

நேரம் ஒதுக்கிக் கேட்போம்

அவசரம் இல்லை; உங்கள் கதையை முழுமையாகக் கேட்கிறோம்.

ரகசியம் & மரியாதை

தீர்ப்பு சொல்லாமல், மனம் திறந்து பேசலாம்.

தமிழ் & ஆங்கிலம்

எளிய மொழியில் புரியும்படி விளக்கம்.

ஆன்லைன் ஆலோசனை

வெளியூர், வெளிநாட்டிலிருந்தும் தொடர்பு கொள்ளலாம்.

விழிப்புணர்வுப் பணி

யூடியூப், சமூக வலைத்தளம் மூலம் எளிய தமிழில் விழிப்புணர்வு மருத்துவம் & மனநலத் தகவல்கள்.

எங்கள் ஆலோசனை மையங்கள்

சென்னை – வேளச்சேரி (தலைமை மையம்)

B-12, இரண்டாம் தளம், பாரமவுண்ட் பார்க் (Dr Plaza), வேளச்சேரி மெயின் ரோடு, சவுத் இண்டியா ஷாப்பிங் மால் நேர் எதிரில், விஜயநகர் பஸ் ஸ்டாண்ட் அருகில், சென்னை – 600042

பண்ருட்டி கிளை

விவேகானந்தா இல்லம், எண் 11, குச்சிபாளையம் தெரு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிர் சந்து, ஊத்துக்காட்டம்மன் கோயில் அருகில், பண்ருட்டி – 607106

ஒவ்வொரு மாதமும் 1-வது & 3-வது திங்கள் – முன்பதிவு மூலம் மட்டும். ஆன்லைன் ஆலோசனையும் உண்டு.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஹோமியோபதியும் உளவியல் ஆலோசனையும் ஒரே இடத்தில் பெறுவதால் என்ன பயன்?

உடல் அறிகுறிகளுக்குப் பின்னால் மன அழுத்தம் இருக்கலாம். இரண்டையும் சேர்த்துப் பார்ப்பதால் உங்கள் நிலையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. பலன் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

முதல் ஆலோசனையில் என்ன நடக்கும்?

உங்கள் பிரச்சனை, தூக்கம், உணவு, வேலை, குடும்பச் சூழல் பற்றி மருத்துவர் அமைதியாகக் கேட்பார். பிறகு உங்களுக்குப் பொருத்தமான வழிகாட்டுதலும் திட்டமும் விளக்கப்படும்.

என் தனிப்பட்ட விஷயங்கள் ரகசியமாக இருக்குமா?

ஆம். தனியுரிமையும் மரியாதையும் எங்கள் ஆலோசனையின் அடிப்படை. தயக்கமின்றிப் பேசலாம்.

ஆன்லைனில் ஆலோசனை பெற முடியுமா?

முடியும். WhatsApp (wa.me/919443054168) வழியாகத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

நான் ஏற்கெனவே மருந்து எடுத்துக்கொண்டிருக்கிறேன். ஹோமியோபதி எடுக்கலாமா?

உங்கள் மருத்துவர் கொடுத்த மருந்தை நீங்களாக நிறுத்த வேண்டாம். எடுக்கும் எல்லா மருந்துகளையும் ஆலோசனையின்போது சொல்லுங்கள். ஹோமியோபதி, உங்கள் மருத்துவ ஆலோசனையுடன் சேர்த்துப் பின்பற்றும் துணை சிகிச்சை.

மிகுந்த மனச்சோர்வு அல்லது தற்கொலை எண்ணம் வந்தால் என்ன செய்வது?

இது அவசர உதவி தேவைப்படும் நிலை. உடனே நம்பகமான ஒருவரிடம் பேசுங்கள், அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்லுங்கள், அல்லது Tele-MANAS 14416 உதவி எண்ணை அழையுங்கள்.

முன்பதிவு செய்வது எப்படி?

94430 54168 / 97869 01830 என்ற எண்ணில் அழைக்கலாம், அல்லது WhatsApp-ல் செய்தி அனுப்பலாம்.


உங்கள் மனதில் இருப்பதைப் பகிர இன்றே முயற்சி எடுங்கள்

நலம் – இயற்கையாக, பாதுகாப்பாக, முழுமையாக.

WhatsApp-ல் முன்பதிவு
94430 54168

இந்த தகவல்கள் பொது விழிப்புணர்வுக்காக மட்டுமே. இது மருத்துவரின் நேரடி ஆலோசனைக்கு மாற்றல்ல. தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகவும். / This is general awareness only, not a substitute for consultation. Please consult a doctor for your individual condition.

Scroll to Top