Vitiligo-Leucoderma Homeopathy Treatment
லூகோடெர்மா வெண்புள்ளி நமது தோலின் நிறத்திற்கு மெலனின் Melanin என்ற நிறமிதான் காரணம். இந்த நிறமிகள் குறையும் போதோ அல்லது அழிந்து போகும் போதோ தோலில் வெள்ளை நிறத் திட்டுகள் உருவாகின்றன. இதையே மருத்துவரீதியாக லூகோடெர்மா அல்லது விட்டிலிகோ என்று அழைக்கிறோம். முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்: இது ஒரு தொற்றுநோய் அல்ல. இது தீண்டத்தகாத நோயும் அல்ல. லூகோடெர்மா உருவாவதற்கான காரணங்கள் இது ஏன் ஏற்படுகிறது என்பதில் பல கருத்துக்கள் இருந்தாலும், முக்கியமான … Continue reading Vitiligo-Leucoderma Homeopathy Treatment
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed