கருத்தரிக்க கவனிக்க
கருத்தரிக்க முக்கியமான விஷயம் என்ன?
கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன?
பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உடல் ரீதியாக மிக சரியான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள்எனக்கு 22 – 26 வயதிற்கு மேல் ஆகிறது எனறால் எனக்கு குழந்தை பிறக்காதா?
ஆண்களின் வயது கர்ப்பத்துக்கு முக்கியம் இல்லையா?
நான் கர்ப்பமாக முயலும்போது என்ன செய்ய வேண்டும்(what can I do for pregnancy)?
உடலுறவு கொள்ள சரியான கால கட்டம் எது (what is the right days for intercourse)?
எனக்கு முட்டை வெளிப்படும் (Ovulation) காலம் நடக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது (how to find the ovulation periods)?
- உங்கள் பெண்ணுருப்பிலிருந்து வரும் திரவம் (Cervical mucus) மிகவும் வழவழப்பாகவும், ஈரமானதாகவும் ஆகி விடும்.
- மார்பகங்கள் மென்மையாக ஆகும். வயிறு சுண்டி இழுப்பது போல இருக்கும் (belly cramps), காம வேட்கை அதிகரித்தல், ரத்தச் சொட்டுக்கறை (spotting), உங்கள் கணவருக்கு அருகிலேயே இருக்கத் தோன்றும். உடலுறவில் நாட்டம் அதிகரிக்கும்.
- முட்டை கருப்பையில் இருந்து வெளி வந்தததும் உங்கள் உடல் வெப்பம் 0.4°F – 0.8°F அதிகமாகும். நீங்கள் டிஜிட்டல் தெர்மாமீட்டர் (Digital Thermometer) ஒன்றை கடையிலிருந்து வாங்கி வந்து, உங்கள் உடல் வெப்பத்தை பட்டியல் போட்டு, இந்த காலத்தை கண்டு பிடிக்கலாம். உடல் வெப்பத்தை சாதாரனமாகவே நீங்கள் உணர முடியும். அக்குள் மற்றும் மார்பின் கீழ்பகுதி தொடைகளில் சூடாக உணர்வீர்கள்.
- உங்களுக்கு மாத விலக்கு ரொம்ப சீராகவும், சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறையும் நடந்தால், உங்கள் முட்டை வெளிப்படும் (Ovulation) நாள் சரியாக 14 ஆம் நாள் நடக்கும். உங்களுக்கு மாதவிலக்கு சீராக வரவில்லை என்று சொன்னால், முட்டை வெளிப்படும் நாள் என்பது, உங்கள் மாத விலக்கு ஆரம்பிக்கும் நாளிலிருந்து சரியாக 14 நாட்கள் முன்னால் நடக்கும்.உதாரணமாக, உங்கள் மாதவிலக்கு சுழற்சி 31 நாட்கள் என்றால், உங்கள் முட்டை வெளியீடு நாள் 31- 14 = 17. 17ஆம் நாள் தான் உங்கள் முட்டை வெளிப்படும் நாள்
நான் கர்ப்பமடைய முயற்சி செய்யும் போது எதை எதை தவிர்க்க வேண்டும் (What should I avoid while try to conceive)?
கவனிக்க:
கருத்தரிப்பதில் தாமதமா?
பெண்களுக்கான குறைகள்
மேலும் ஆலோசனைக்கும், சிகிச்சைக்கும் மருத்துவரை தொடர்பு கொள்ளவும்
விவேகானந்தா சித்தா & ஹோமியோபதி கிளினிக்
மருத்துவரை நேரில் சந்திக்க சென்னை: (முன்பதிவு அவசியம்)புதன் கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10.00am to 1.30pm
மாலை 5.00pm to 8.30 pm வரை
ஞாயிற்றுக்கிழமை காலை 11.00am to 3.00pm (முன்பதிவு அவசியம்)
விவேகானந்தா ஹோமியோ கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம்
பாரமவுண்ட் பார்க், (Dr Plaza) – B பிளாக்,
B-12 இரண்டாவது மாடியில்,
சரவணா ஸ்டோர்ஸ் நேர் எதிரில்,
மெகா மார்ட் மாடியில்,
வேளச்சேரி மெயின் ரோடு (விஜயநகர் பஸ் ஸ்டாண்ட் அருகில்)
வேளச்சேரி, சென்னை -42
பண்ருட்டி: (முன்பதிவு அவசியம்)
திங்கள் & செவ்வாய்
காலை 10.00am to 1.00pm
மாலை 5.00pm to 8.30pm
விவேகானந்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம்
126,சென்னை சாலை (இரயில்வே கேட் அருகில்)
(லஷ்மி விலாஸ் பேங்க் ATM நேர் எதிரில்)
பண்ருட்டி – 607106
கடலூர் மாவட்டம்
தமிழ்நாடு
முன் பதிவுக்கு அழைக்கவும்: 9786901830
பாண்டிச்சேரி – பிரதி சனிக்கிழமை (முன் பதிவு அவசியம்)
காலை 11.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை
குறிப்பு
- ஒரு நாளைக்கு குறைந்த பட்ச நோயாளிகளுக்கே சிகிச்சை அளிக்கிறோம்
- ஒருவருக்கு குறைந்த பட்சம் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை ஒதுக்குகிறோம்.
- இதன் மூலம் ஒவ்வொரு நோயாளியையும் நன்கு கவனித்து சிகிச்சை அளிக்க முடிகிறது
- எனவே குறித்த நேரத்திற்கு வந்தால் தேவையற்ற காத்திருத்தலை தவிர்க்கலாம்.
- உளவியல் ஆலோசனை & மற்ற பிரச்சினைகளில் தொழில் இரகசியம் காக்கப்படும் – எனவே மருத்துவரை தயக்கமின்றி அணுகலாம்.
முன் பதிவுக்கு
- நோயாளியின் பெயர் _ கைபேசி எண் _ நோயின் தன்மை (ஒரு வரியில்) (உதாரணம்:- இராமன்_ 99#########_ வயிற்றுவலி) முதலியவற்றை குறுந்தகவல் மூலம் மருத்துவரின் கைபேசி எண்ணிற்கு( 09443054168, 09786901830 ) அனுப்ப வேண்டும்.
- பின்னர் மருத்துவரை கைபேசி மூலம் தொடர்புகொண்டு உங்களின் பிரச்சினைகளை மிக சுருக்கமாக தெரிவிக்க வேண்டும்.
- பிறகு மருத்துவர் உங்களின் ஆலோசனை நேரம், தினம், மற்றும் மற்ற தகவல்களை குறுந்தகவல் மூலம் தெரிவிப்பார்.
இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெறலாம்
இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெற வழிமுறைகள்
1- மருத்துவரை தொடர்புகொண்டு உங்கள் நோயின் தன்மை குறித்து விவரிக்கவும், அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்
2- மருத்துவர் உங்களுக்கு நோயாளியின் முழு விபரக்குறிப்பு கேள்விகளை (Questionnaire for patients) மின் அஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பார். நீங்கள் அதை தமிழிலோ ஆங்கிலத்திலோ விபரமாக நிரப்பி, உங்களிடம் மருத்துவ பரிசோதனை குறிப்புகளோ, பழைய மருத்துவ ஆலோசனை சீட்டுகளோ இருந்தால், இனைத்து மின் அஞ்சல் மூலமாக அனுப்பவும். மருத்துவருக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால் உங்களை மீண்டும் தொடர்புகொள்வார்,
3- மருந்துகளுக்கான தொகையை இனைய வங்கி மூலமாகவோ (Net Banking, Online Payments), Western Union Money Transfer மூலமாகவோ, அல்லது எங்களின் வங்கிக்கணக்கிலோ செலுத்தியபின், பணம் செலுத்திய விபரத்தை மின் அஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ மருத்துவருக்கு தெரியப்படுத்தவும்.
4- தொகை செலுத்தியது உறுதி செய்யப்பட்ட பின் மருந்துகள் மற்றும் உபயோகிக்கும் முறை குறிப்புகளுடன் உங்களுக்கு தூதஞ்சல் மூலமாகவோ விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும்.
5- இந்தியாவிற்குள் 4 to 7 நாட்களுக்குள்ளும், வெளிநாட்டிற்கு 7 to 15 நாட்களுக்குள்ளும் மருந்துகள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்படும்.
6- மருந்துகள் கிடைத்தபின் உபயோகத்திலோ அல்லது வேறு ஏதேனும் சந்தேகமிருந்தாலோ தயக்கமின்றி மருத்துவரை தொடர்புகொண்டு விளக்கங்கள் பெறலாம்.
http://homeoall.com/Professional secrecy will be maintained(Your complaints and other Details should be kept very confidential)
==–==




