SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
மார்பகங்கள் (Breast) என்றால் என்ன? இவை எதனால் ஆனவை?
April 24th, 2014 by Dr.Senthil Kumar

 

breast enlargment treatment specialist dr.senthil kumar vivekanantha clinic, velachery, chennai, மார்பகங்கள் (Breast) என்றால் என்ன? இவை எதனால் ஆனவை? • மார்பகங்களின் பால்சுரப்பிகள் கொழுப்பால் சூழப்பட்டவை. மரவேர்களைப் போல மார்புக் காம்பின் (Nipple) பின்புறம் பால்சுரப்பிகள் உள்ளன. சிறியவை சிறியவைகளாக அமைந்துள்ளன. உண்மையில் மார்பகங்களை சூழ்ந்துள்ள கொழுப்பே அவற்றின் அமைப்பை நிர்ணயிக்கின்றது. பெரியதோ சிறியதோ என்று தீர்மானிக்கப்படுகிறது. பாலைக் கொடுப்பதைப் பொறுத்தவரை பெரியதோ சிறியதோ எல்லாமே சிறந்தவைதாம். ஒரு மார்பகம் மற்றையதைக் காட்டிலும் பெரிதாய் இருப்பது சாதாரணமானதுதானா? (Un Even Breast) • ஆம். கைகளோ அல்லது கால்களோ அல்லது புருவங்களோ ஒரே மாதிரி இருப்பதில்லையே. பருவம் அடையும் போது மார்பகங்களின் அளவில் பெரிய வித்தியாசம் காணப்படும். இரண்டுமே வளர்கின்ற போதிலும் ஒரே அளவில் வளர்ச்சியுறுவதில்லை. சில வேளைகளில் ஒன்று முற்றாக வளர்ந்தபிறகே மற்றது வளரத் தொடங்குகிறது. பெரிதானது பெரிதாகவே இருக்க மற்றது அதனை நெருக்கிக் கொண்டபடி இருக்கும். இதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. மார்பகங்கள் உருக்குலைந்து காணப்பட்டால் என்ன? - Breast Sagging • வளர்ந்து வரும் போது மார்பகங்கள் உருக்குலைந்துதான் காண்ப்படும். அதனால் மார்புப் புற்றுநோய் ஏற்பட்டு விட்டதோ என்று நினைக்கத் தேவையில்லை. மார்புப் புற்றுநோய் பருவம் ஆகி நீண்ட காலத்திற்குப் பிறகே வருகிறது. • இரு மார்பகங்களுக்கும் நிறைய வித்தியாசம் காணப்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மார்பகங்கள் வளர்ந்தவுடன் மார்புக்கச்சை (Bra) போட வேண்டுமா? • எல்லாப் பெண்களுக்கும் தேவையில்லை. மிகவும் சிறியவையாக இருக்கும்போது தொங்கிப் போய்விடுமோ என்ற பயத்திற்கே இடமில்லை. • மார்பகங்கள் மிகவும் பெரியவையாக இருந்தால் மட்டும் தொங்கி விட வாய்ப்புள்ளதால் – Breast Sagging மார்புக் கச்சு தேவை. வேகமாக நடக்கும் போதும் ஓடும் போதும் மார்புக் கச்சை அணிந்திருப்பது வசதியாய் இருக்கும். சிலருக்கு மார்புக்காம்புகள் உள்ளடங்கி இருப்பதன் காரணம் என்ன? - Introverted Nipples, • உள்ளடங்கிய மார்புக்காம்புகளுக்குக் காரணம் மார்புக்காம்புகளை உள்ளுக்குள் இழுத்து வைக்கும் திசுக்களே ஆகும். உள்ளடங்கிய மார்புக்காம்புகளால் உள்ள பிரச்சினை குழந்தைக்குப் பால் ஊட்டும் போது சிரமம் தரும். கர்ப்பம் தரிக்கும் போதும் மார்புக்காம்புகள் தாமாகவே வெளிவந்துவிடும். சிலருக்கு மார்புக்காம்புகளை மெல்ல விரல்களால் இழுத்துவிட்டால் கூட மார்புகாம்பு வெளிவந்துவிடும். இது இறுக்கமான திசுவை இளக்கி மார்புக்காம்புகளை தளர விடுகிறது. • பால் ஊட்ட தேவைப்படாவிட்டால் உள்ளடங்கிய மார்புக்காம்புகளால் எந்தவித பிரச்சினையும் இல்லை. பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவ நிபுணர்கள் எப்படி மார்பகங்களைப் பெரியதாகச் செய்கின்றனர்? - Breast Enlargement Implantation • இந்த அறுவை சிகிச்சையானது பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனை ஆகும். • முதலில் அறுவைசிகிச்சை நிபுணர்கள் மார்பகத்தின் கீழ்ப்பகுதியை வெட்டுகின்றனர். (வெட்டிய அடையாளம் தெரியாமலிருக்க) அதன் பின் ஒவ்வொரு மார்பகத்திலும் பை நிறைய சிலிகனை ஜெல்லை நிரப்பி இந்தப் பைகள் விலாவுடன் தைக்கப்படுகின்றன. இதனால் பால் சுரப்பிகளின் கொள்கலன்கள் வெட்டப்படுகின்றன. எனவே குழந்தைக்குப் பால் ஊட்ட இயலாமல் போய்விடும். இந்தச் அறுவைசிகிச்சைக்கு உட்பட்ட பெண்கள் பல மாதங்களுக்குப் பிறகும் உறுத்துவதாகவும் மார்புக்காம்புகள் இன்பம் ஊட்டும் தன்மையை மீண்டும் பெறுவதில்லை என்றும் குறைப்படுகின்றனர். இந்த அறுவை சிகிச்சை செய்து கொள்வது பாலியல் ரீதியில் கூடிய கவர்ச்சியை பெற வேண்டும் என்பதற்காகவே. ஆதலால் இதை செய்துகொள்வது பெரிதும் வெட்கப்படக் கூடிய விஷயம். • மற்றொரு பிரச்சினை யாதெனில் பெரியதாக்கப்பட்ட மார்பகம் என பிறரால் எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். மார்பகம் கவர்ச்சியாகக் காணும், துள்ளும் தன்மையை அவை இழந்து விடுகின்றன. நீங்கள் முதுகுபடப் படுத்திருக்கும் போதும் மார்பு ஒரு புறமாக சற்று கூட சரிவதில்லை. ஈட்டியைப் போல குத்தி நிற்கும். சில வருஷங்களுக்குப் பிறகு மார்பகங்கள் உருக்குலைந்து விடும். திசுக்களில் வடுக்கள் தோன்றுவதால் இது ஏற்படுகிறது. மார்பக அழகுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அநேக பெண்கள் பின்விளைவுகள் நிறைய ஏற்படுவதால், தமது சிலிகன் ஜெல் பைகளை மீண்டும் அறுவை சிகிச்சை செய்து அகற்றிக் கொள்கின்றனர். • சிலிக்கோன் ஜெல் பைகளை உள்ளே வைத்துக்கொண்டவர்களுக்கு மார்புப் புற்றுநோய் வர வாய்ப்புண்டு என்று சந்தேகிக்கப்படுகிறது. மார்பகங்களை பெரிதாக்க ஏதாவது எளிய முறை உண்டா? – Breast Enlargement • இதற்கான உடற்பயிற்சி ஒன்றும் இல்லை. ஏனெனில் மார்பகத்தில் தசையொன்றுமில்லை. விலாவின் பின் புறத்தில்தான் தசை உள்ளது. இயற்கை மூலிகை எண்ணை மூலம் மசாஜ் செய்துவந்தால் பலனை காணலாம் – Herbal Oil Helps for Breast Enlargement. • மார்பகங்கள் கொழுப்பால் ஆனவையாதலால் உடல் கொழுத்து எடை கூடினால் மார்பகங்கள் பெருக்க இடமுண்டு. மார்புக்காம்புகள் பெரிதாக இருந்தால் பாதிப்பா? Big Nipples • நிறைய பெண்களுக்கு இந்த சந்தேகம் உண்டு. தமது மார்புக்காம்புகள் மிகவும் பெரியதாகவுள்ளன என்று நினைக்கிறார்கள். ஏனெனில் நிர்வாணப் பெண்களின் படங்களில் சிறிய நிமிர்ந்த மார்புக்காம்புகள் உடையவர்களாகத் தோற்றுவர். எல்லோருக்கும் சிறு பிள்ளைகளாக உள்ளபோது அப்படித்தான் இருக்கும். • மார்புக்காம்புகளுக்கு கீழ் உள்ள பகுதி மட்டும் வளர்ச்சியுறுவதில்லை. மார்புக் காம்புகளும் கூட முதலில் வளர்ச்சியுறுகின்றன. அவை பெருத்து கருமைநிறம் அடைகின்றன. அவை தீண்டப்படும் போது எழுச்சி பெறுகின்றன. சிறிய அளவினதாகி கூர்மையாகத் தோன்றும். நிர்வாண புகைப்படங்களில் மட்டுமே இவை குத்தாகவுள்ளன. எல்லா நேரங்களிலும் அல்ல. • அநேக படப்பிடிப்பாளர்கள் கையில் ஐஸ்கட்டியை வைத்திருந்து மார்புக்காம்புகளைச் சுருங்கச் செய்து, நிமிர்ந்து இருக்க வைத்துப் படம் பிடிக்கின்றனர். மற்றபடி பிற சமயங்களில் அவர்களும் மற்றவர்கள் போலவே தோற்றமளிப்பர். மார்பகங்கள் மிகப் பெரியதாக இருந்தால். – Big Breasts • பெரிய மார்பகங்களை உடைய சில பெண்கள் பிரகாசிப்பதற்கும் வேறுசிலர் அலங்கோலமாகவும் தோற்றமளிப்பதும் ஆச்சரியமாக இருக்கிறதா? இரண்டாம் வகைக்குக் காரணம் சோகமே. • இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, மார்புக் கச்சைகளை உபயோகித்து தூக்கி நிறுத்துவது தான். பெரிய மார்பகங்கள் மார்புக் கச்சை இல்லாவிட்டால் சாய்ந்து தொங்கும். • பெரிய மார்பகங்களைச் சிறியவை ஆக்க அறுவைசிகிச்சை உண்டு. இது நிறைய தழும்புகளை ஏற்படுத்திவிடும். மார்பக பாரம் அதிகமாகி முதுகுவலி ஏற்படுமாயின் இதனைச் செய்ய யோசிக்கலாம். • இயற்கை மூலிகை எண்ணை மூலம் மசாஜ் செய்துவந்தால் தசைகள் வலுப்பெற்று இறுகும் பலனை காணலாம்- Herbal Oil Helps to Enhance and Firms the Breast Tissues . • அநேகமாக எல்லா மார்பகங்களும் ஒரளவு சாய்ந்து தொங்கிப் போகும். நிமிர்ந்து மேல் நோக்கி உள்ளவை கூட ஆராய்ந்து பார்த்தால் கொழுப்பெல்லாம் கீழ்முகமாகவும் மார்புக்காம்பு வளைவின் மேற்பகுதியில் இருப்பதையும் காணலாம். • அநேக நிர்வாணப் புகைப்படங்களில் கைகளை மேலே உயர்த்தி தோள்களைப் பின்னுக்குத் தள்ளியும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படவில்லையா? ஏனெனில் இது மார்பகங்களை உயர்த்துகிறது. இதனால் தொங்குவது குறைவாகத் தென்படுகிறது. ஒருபோதும் தொங்காத மார்பகங்கள் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவையே. நாம் நிர்வாண புகைப்படங்களில் காணும் அழகிகள் பெரும்பான்மையோர் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களே. அப்படிப்பட்ட பெண்களின் தோற்றங்கள் வெறும் போலித் தோற்றங்களே. எனவே அதிக அழகுக்கு ஆசைப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டு பிறகு பக்க விளைவுகளுக்கு ஆளாகமல். இயற்கையை போற்றுவோம். மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள் சென்னை:- 9786901830 பண்ருட்டி:- 9443054168 புதுச்சேரி:- 9865212055 (Camp) Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com For appointment please Call us or Mail Us முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – நீர்க்கட்டி – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

மார்பகங்கள் (Breast) என்றால் என்ன? இவை எதனால் ஆனவை?

  • மார்பகங்களின் பால்சுரப்பிகள் கொழுப்பால் சூழப்பட்டவை. மரவேர்களைப் போல மார்புக் காம்பின் (Nipple) பின்புறம் பால்சுரப்பிகள் உள்ளன. சிறியவை சிறியவைகளாக அமைந்துள்ளன. உண்மையில் மார்பகங்களை சூழ்ந்துள்ள கொழுப்பே அவற்றின் அமைப்பை நிர்ணயிக்கின்றது. பெரியதோ சிறியதோ என்று தீர்மானிக்கப்படுகிறது. பாலைக் கொடுப்பதைப் பொறுத்தவரை பெரியதோ சிறியதோ எல்லாமே சிறந்தவைதாம்.

 

ஒரு மார்பகம் மற்றையதைக் காட்டிலும் பெரிதாய் இருப்பது சாதாரணமானதுதானா? (Un Even Breast)

  • ஆம். கைகளோ அல்லது கால்களோ அல்லது புருவங்களோ ஒரே மாதிரி இருப்பதில்லையே. பருவம் அடையும் போது மார்பகங்களின் அளவில் பெரிய வித்தியாசம் காணப்படும். இரண்டுமே வளர்கின்ற போதிலும் ஒரே அளவில் வளர்ச்சியுறுவதில்லை. சில வேளைகளில் ஒன்று முற்றாக வளர்ந்தபிறகே மற்றது வளரத் தொடங்குகிறது. பெரிதானது பெரிதாகவே இருக்க மற்றது அதனை நெருக்கிக் கொண்டபடி இருக்கும். இதற்காகக் கவலைப்படத் தேவையில்லை.

 

மார்பகங்கள் உருக்குலைந்து காணப்பட்டால் என்ன? – Breast Sagging

  • வளர்ந்து வரும் போது மார்பகங்கள் உருக்குலைந்துதான் காண்ப்படும். அதனால் மார்புப் புற்றுநோய் ஏற்பட்டு விட்டதோ என்று நினைக்கத் தேவையில்லை. மார்புப் புற்றுநோய் பருவம் ஆகி நீண்ட காலத்திற்குப் பிறகே வருகிறது.

 

  • இரு மார்பகங்களுக்கும் நிறைய வித்தியாசம் காணப்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

 

மார்பகங்கள் வளர்ந்தவுடன் மார்புக்கச்சை (Bra) போட வேண்டுமா?

  • எல்லாப் பெண்களுக்கும் தேவையில்லை. மிகவும் சிறியவையாக இருக்கும்போது தொங்கிப் போய்விடுமோ என்ற பயத்திற்கே இடமில்லை.

 

  • மார்பகங்கள் மிகவும் பெரியவையாக இருந்தால் மட்டும் தொங்கி விட வாய்ப்புள்ளதால் – Breast Sagging மார்புக் கச்சு தேவை. வேகமாக நடக்கும் போதும் ஓடும் போதும் மார்புக் கச்சை அணிந்திருப்பது வசதியாய் இருக்கும்.

 

சிலருக்கு மார்புக்காம்புகள் உள்ளடங்கி இருப்பதன் காரணம் என்ன? – Introverted Nipples,

  • உள்ளடங்கிய மார்புக்காம்புகளுக்குக் காரணம் மார்புக்காம்புகளை உள்ளுக்குள் இழுத்து வைக்கும் திசுக்களே ஆகும். உள்ளடங்கிய மார்புக்காம்புகளால் உள்ள பிரச்சினை குழந்தைக்குப் பால் ஊட்டும் போது சிரமம் தரும். கர்ப்பம் தரிக்கும் போதும் மார்புக்காம்புகள் தாமாகவே வெளிவந்துவிடும். சிலருக்கு மார்புக்காம்புகளை மெல்ல விரல்களால் இழுத்துவிட்டால் கூட மார்புகாம்பு வெளிவந்துவிடும். இது இறுக்கமான திசுவை இளக்கி மார்புக்காம்புகளை தளர விடுகிறது.

 

  • பால் ஊட்ட தேவைப்படாவிட்டால் உள்ளடங்கிய மார்புக்காம்புகளால் எந்தவித பிரச்சினையும் இல்லை.

 

பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவ நிபுணர்கள் எப்படி மார்பகங்களைப் பெரியதாகச் செய்கின்றனர்? – Breast Enlargement Implantation

  • இந்த அறுவை சிகிச்சையானது பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனை ஆகும்.

 

  • முதலில் அறுவைசிகிச்சை நிபுணர்கள் மார்பகத்தின் கீழ்ப்பகுதியை வெட்டுகின்றனர். (வெட்டிய அடையாளம் தெரியாமலிருக்க) அதன் பின் ஒவ்வொரு மார்பகத்திலும் பை நிறைய சிலிகனை ஜெல்லை நிரப்பி இந்தப் பைகள் விலாவுடன் தைக்கப்படுகின்றன. இதனால் பால் சுரப்பிகளின் கொள்கலன்கள் வெட்டப்படுகின்றன. எனவே குழந்தைக்குப் பால் ஊட்ட இயலாமல் போய்விடும். இந்தச் அறுவைசிகிச்சைக்கு உட்பட்ட பெண்கள் பல மாதங்களுக்குப் பிறகும் உறுத்துவதாகவும் மார்புக்காம்புகள் இன்பம் ஊட்டும் தன்மையை மீண்டும் பெறுவதில்லை என்றும் குறைப்படுகின்றனர். இந்த அறுவை சிகிச்சை செய்து கொள்வது பாலியல் ரீதியில் கூடிய கவர்ச்சியை பெற வேண்டும் என்பதற்காகவே. ஆதலால் இதை செய்துகொள்வது பெரிதும் வெட்கப்படக் கூடிய விஷயம்.

 

  • மற்றொரு பிரச்சினை யாதெனில் பெரியதாக்கப்பட்ட மார்பகம் என பிறரால் எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். மார்பகம் கவர்ச்சியாகக் காணும், துள்ளும் தன்மையை அவை இழந்து விடுகின்றன. நீங்கள் முதுகுபடப் படுத்திருக்கும் போதும் மார்பு  ஒரு புறமாக சற்று கூட சரிவதில்லை. ஈட்டியைப் போல குத்தி நிற்கும். சில வருஷங்களுக்குப் பிறகு மார்பகங்கள் உருக்குலைந்து விடும். திசுக்களில் வடுக்கள் தோன்றுவதால் இது ஏற்படுகிறது. மார்பக அழகுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துகொண்ட  அநேக பெண்கள் பின்விளைவுகள் நிறைய ஏற்படுவதால், தமது சிலிகன் ஜெல் பைகளை மீண்டும் அறுவை சிகிச்சை செய்து அகற்றிக் கொள்கின்றனர்.

 

  • சிலிக்கோன் ஜெல் பைகளை உள்ளே வைத்துக்கொண்டவர்களுக்கு மார்புப் புற்றுநோய் வர வாய்ப்புண்டு என்று சந்தேகிக்கப்படுகிறது.

 

மார்பகங்களை பெரிதாக்க ஏதாவது எளிய முறை உண்டா? – Breast Enlargement

  • இதற்கான உடற்பயிற்சி ஒன்றும் இல்லை. ஏனெனில் மார்பகத்தில் தசையொன்றுமில்லை. விலாவின் பின் புறத்தில்தான் தசை உள்ளது. இயற்கை மூலிகை எண்ணை மூலம் மசாஜ் செய்துவந்தால் பலனை காணலாம் – Herbal Oil Helps for Breast Enlargement.

 

  • மார்பகங்கள் கொழுப்பால் ஆனவையாதலால் உடல் கொழுத்து எடை கூடினால் மார்பகங்கள் பெருக்க இடமுண்டு.

  

மார்புக்காம்புகள் பெரிதாக இருந்தால் பாதிப்பா? Big Nipples

  • நிறைய பெண்களுக்கு இந்த சந்தேகம் உண்டு. தமது மார்புக்காம்புகள் மிகவும் பெரியதாகவுள்ளன என்று நினைக்கிறார்கள். ஏனெனில் நிர்வாணப் பெண்களின் படங்களில் சிறிய நிமிர்ந்த மார்புக்காம்புகள் உடையவர்களாகத் தோற்றுவர். எல்லோருக்கும் சிறு பிள்ளைகளாக உள்ளபோது அப்படித்தான் இருக்கும்.

 

  • மார்புக்காம்புகளுக்கு கீழ் உள்ள பகுதி மட்டும் வளர்ச்சியுறுவதில்லை. மார்புக் காம்புகளும் கூட முதலில் வளர்ச்சியுறுகின்றன. அவை பெருத்து கருமைநிறம் அடைகின்றன. அவை தீண்டப்படும் போது எழுச்சி பெறுகின்றன. சிறிய அளவினதாகி கூர்மையாகத் தோன்றும். நிர்வாண புகைப்படங்களில் மட்டுமே இவை குத்தாகவுள்ளன. எல்லா நேரங்களிலும் அல்ல.

 

  • அநேக படப்பிடிப்பாளர்கள் கையில் ஐஸ்கட்டியை வைத்திருந்து மார்புக்காம்புகளைச் சுருங்கச் செய்து, நிமிர்ந்து இருக்க வைத்துப் படம் பிடிக்கின்றனர். மற்றபடி பிற சமயங்களில் அவர்களும் மற்றவர்கள் போலவே தோற்றமளிப்பர்.

 

மார்பகங்கள் மிகப் பெரியதாக இருந்தால். – Big Breasts

  • பெரிய மார்பகங்களை உடைய சில பெண்கள் பிரகாசிப்பதற்கும் வேறுசிலர் அலங்கோலமாகவும் தோற்றமளிப்பதும் ஆச்சரியமாக இருக்கிறதா? இரண்டாம் வகைக்குக் காரணம் சோகமே.

 

  • இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, மார்புக் கச்சைகளை உபயோகித்து தூக்கி நிறுத்துவது தான். பெரிய மார்பகங்கள் மார்புக் கச்சை இல்லாவிட்டால் சாய்ந்து தொங்கும்.

 

  • பெரிய மார்பகங்களைச் சிறியவை ஆக்க அறுவைசிகிச்சை உண்டு. இது நிறைய தழும்புகளை ஏற்படுத்திவிடும். மார்பக பாரம் அதிகமாகி முதுகுவலி ஏற்படுமாயின் இதனைச் செய்ய யோசிக்கலாம்.

 

  • இயற்கை மூலிகை எண்ணை மூலம் மசாஜ் செய்துவந்தால் தசைகள் வலுப்பெற்று இறுகும் பலனை காணலாம்- Herbal Oil Helps to Enhance and Firms the Breast Tissues .

 

  • அநேகமாக எல்லா மார்பகங்களும் ஒரளவு சாய்ந்து தொங்கிப் போகும். நிமிர்ந்து மேல் நோக்கி உள்ளவை கூட ஆராய்ந்து பார்த்தால் கொழுப்பெல்லாம் கீழ்முகமாகவும் மார்புக்காம்பு வளைவின் மேற்பகுதியில் இருப்பதையும் காணலாம்.

 

  • அநேக நிர்வாணப் புகைப்படங்களில் கைகளை மேலே உயர்த்தி தோள்களைப் பின்னுக்குத் தள்ளியும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படவில்லையா? ஏனெனில் இது மார்பகங்களை உயர்த்துகிறது. இதனால் தொங்குவது குறைவாகத் தென்படுகிறது. ஒருபோதும் தொங்காத மார்பகங்கள் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவையே. நாம் நிர்வாண புகைப்படங்களில் காணும் அழகிகள் பெரும்பான்மையோர் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களே. அப்படிப்பட்ட பெண்களின் தோற்றங்கள் வெறும் போலித் தோற்றங்களே.

 

 

எனவே அதிக அழகுக்கு ஆசைப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டு பிறகு பக்க விளைவுகளுக்கு ஆளாகமல். இயற்கையை போற்றுவோம்.  

 

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி:- 9443054168

புதுச்சேரி:- 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

For appointment please Call us or Mail Us

 

முன்பதிவிற்கு:உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – நீர்க்கட்டி – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

 

 

Get Appointment

==–==

Feel Free to Contact us 
* indicates required field

Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India