Man observing red colour fluid when ejaculating – விந்து வெளியேறும்போது சிகப்பாக ஒரு திரவமும் வருகிறது.
Question. Am 22/M. While Masturbation, I noticed red colour fluid comes along with semen. Is it blood? What should I do to stop it? Please help me.
கேள்வி: 22வயது ஆண் நான், கை பழக்கம் செய்யும் போது விந்துடன் சிகப்பாக ஒரு திரவம் வெளிவருகிறது. அது இரத்தமா? அதை நிறுத்த நான் என்ன செய்ய வேண்டும். தயவு செய்து உதவுங்கள்.
Answer. Its good to consult the doctor ASAP, who suggest you to take some test, then he let you know the details. So its good to consult the Doctor in person without delay.
பதில்: தாமதிக்காமல் மருத்துவரை உடனே சந்திக்கவும். அவர் உங்களுக்கு சில ஆய்வக பரிசோதனைகளை பரிந்துரைப்பார், அதன் பின்பு அது என்ன பிரச்சனை என்று கண்டறியலாம். எனவே மருத்துவரை நேரில் உடனே சந்திக்கவும்.
For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
Pondicherry:- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Blood in Semen – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.
==–==
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.