SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
அடிக்கடி உடலுறவு கொள்பவர்கள் இளமையாக தோற்றமளிப்பார்களாமே இது உண்மையா டாக்டர்
March 6th, 2014 by Dr.Senthil Kumar

 

 couple-in-bed vivekanantha homeopathy clinic & Psychological counseling center panruti - pondicherry- chennai Vivekanantha homeopathy clinic & psychological counseling center, Velachery, Chennai, panruti, cuddalore, Pondicherry, villupuram, Dr.senthil kumar best homeopathy specialist & famous psychologist in tamilnadu, india,

 

கேள்வி: அடிக்கடி உடலுறவு கொள்பவர்கள் இளமையாக தோற்றமளிப்பார்களாமே இது உண்மையா டாக்டர்?

 

பதில்:

  • உடலுறவு உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியளிக்கக் கூடியது என்கின்றன ஆய்வுகள்.
  • மகிழ்ச்சிகரமான தாம்பத்ய உறவு உடலை இளமையாக்கி இதயநோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறதாம்.
  • மகிழ்ச்சிகரமான உடலுறவின் உச்சத்தில் வெளிப்படும் எண்டோர்பின் செரிமானத்திற்கும், உடலில் உள்ள சுருக்கங்களை நீக்கி தோல் இளமையடையவும் உதவுகிறது.
  • உடலுறவு உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களையும், அதிக கலோரிகளையும் கரைக்கிறது என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
  • உடலுறவு கொள்வதன் மூலம் உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன. இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பு கூட குறைவுதான் என்று மருத்துவ ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
  • உடலுறவு மூலம் உடலில் ஏற்படும் சிறு சிறு பலவீனங்களும் குறைகின்றனவாம். ஜலதோசம், உடல்வலி, போன்றவைகூட எளிதில் குணமடைகிறது என்று மருத்துவ ஆய்வு கூறுகிறது.
  • தாம்பத்ய உறவு எலும்புகளுக்கும், தசைகளுக்கும் கூட வலிமை ஏற்படுகிறதாம்.    
  • தினசரி தாம்பத்ய உறவு கொள்வது உற்சாகமாக உடற்பயிற்சி செய்வதற்கு சமம்.
  • உடலுறவு உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியளிக்கக் கூடியது. எனவே துணையின் சம்மதத்தோடு கூடிய தேவையான அளவு உடலுறவு உடலுக்கு நன்மையே,
  • அளவுக்கு மிஞ்சினால் எதுவும் நஞ்சு என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.

 

குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு  தொடர்பு கொள்ளவும்

உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.

விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி:- 9443054168

புதுச்சேரி:- 9865212055 (Camp)

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

 

 

 

 

 

Get Appointment

==–==

Feel Free to Contact us 
* indicates required field

Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India