SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
அனைத்துவிதமான பாலியல் பிரச்சினைகள், விளக்கமும் சிகிச்சையும் – All Sexual Problems – Solution and Treatment at Chennai, Tamilnadu, India
May 2nd, 2014 by Dr.Senthil Kumar

 

 

premature-ejaculation treatment at vivekanantha homeopathy clinic, velachery, chennai, panruti, cuddalore, villupuram, pudhucherry, dr.senthil kumar பாலியல் பிரச்சினைகள் பாலியல் என்றால் என்ன? • பாலியல் என்பது ஆணோ, பெண்ணோ தன்னுடைய இனத்தின் (Sex) தன்மையை வெளிபடுத்துவதாகும். இது சிந்தனைகள் (Thinking’s), உணர்வுகள் (Feelings), பாலியல் நடவடிக்கைகள் (Sexual Activities) என்பவற்றை உள்ளடக்கியது. ஆரோக்கியமான பாலியல் உறவு என்றால் என்ன(Healthy Sex)? • ஒருவரின் பாலியல் உணர்வுகளை, யாரையும் துன்புறுத்தாமல், வலுக்கட்டாயப்படுத்தாமல், பாலியல் நோய் பிரச்சினையின்றி, தேவையற்ற கருத்தரித்தல் இன்றி, முறையாக வெளிப்படுத்துவதாகும். பால் என்றால் என்ன What is mean by Sex? ஆண் / பெண் இருவரின் உயிரியல் தோற்றம் தொடர்பானவை • பெண்: மார்பகம்,யோனி, மாதவிடாய், XX (பெண்), • ஆண்: ஆண்குறி, விதை, விந்துற்பத்தி, XY • இருபாலினத்தவர்: XXY அல்லது XYY பாலியல் விருப்பு என்றால் என்ன, Sexual Orientations? • எதிர்பாலுடனான ஈர்ப்பு - Desire to have sex with Opposite sex, • அதே பாலுடனான (ஓரின / தன்னின) சேர்க்கை - Desire to have sex with Same Sex, Lesbian (Female), Gay (Male), • இருபாலாருடனான ஈர்ப்பு - Desire to have sex with male and female –Bisexuals, பாலியல் பழக்கவழக்கம் என்றால் என்ன What is mean by sexual feelings? • ஒருவரின் பாலியல் விருப்பத்தை வெளி கொண்டு வருவதற்கு செய்யப்படுபவை. உம்: தொடுதல், முத்தமிடல், தழுவல்… பாலியல் சுழற்சி என்றால் என்ன Sexual Cycle? பாலியல் உணர்ச்சியினால் உடலில் எற்படும் உணர்வு மற்றும் மனரீதியான மாற்றங்கள். இது நான்கு நிலைகளை கொண்டது… 1-தூண்டப்படுதல் Sexual Stimulation, Motivation, Excitement, • இது சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரை இருக்கலாம். அப்போது இருதய துடிப்பு, மூச்சு விடுதல் அதிகரிக்கும். ஆண்களுக்கு விதைகள் சுருங்கும் ஆண்குறியில் இரத்த ஓட்டமும் அதிகரித்து ஆண்குறி விரைக்கும். • பெண்களுக்கு முலை காம்புகள் நேராகும், மற்றும் மார்பகங்கள் பெருக்கும். 2-சமனிலை –Plateau • முழுமையான உணர்ச்சி நிலை அடைந்ததும் ஒரு சமனிலைக்கு உடல் வரும்.. 3-உச்ச கட்டம் - Orgasm • பாலியல் உணர்வுகளின் தீடிர் வெளிப்பாடு இது சமனிலையின் உச்ச நிலையில் ஏற்படும். இது சில நொடிகளே நீடிக்கும். பெண்களில் யோனி இறுக்கமடையும். ஆண்களில் ஆண்குறி சுருங்குதலும், சுக்கில பாய்பொருள் வெளியேற்றமும். 4-ஓய்வு நிலை Resolution.. • உடல் படிப்படியான அதன்ஆரம்ப நிலைக்கு செல்லும். • ஆண்களுக்கு ஒரு உச்ச கட்டத்தை அடந்தபின் மீண்டும் செயல்பட நேர அவகாசம் தேவை. பெண்கள் உடனேயே பல உச்சகட்டங்களை அடையலாம். பாலியல் பிரச்சினைகள் ஆண் • முன்கூட்டியே விந்து வெளியேறுதல் – Premature Ejaculation • விரைப்புத்தன்மையின்மை பிரச்சினை. – Erectile Dysfunction பெண் • யோனி இறுக்கம். Tightness of Vagina. Vaginismus • உடலுறவில் வலி, Dyspareunia, • உடலுறவில் ஆர்வமின்மை, Low sexual desires இருபாலாருக்கும் • இன்பம் குறைவு Low Sexual Pleasure. • உச்ச கட்டத்தை அடைவதில் பிரச்சினை. Difficult to reach Orgasm, முன்கூடி விந்து வெளியேறுதல். (Premature Ejaculation) முன்கூட்டிய விந்து வெளியேற்றம் என்றால் ஆண் தன் துணை எதிர்பார்க்கும் நேரத்திற்கு முன் விந்து நீரை கக்கிவிடுதல் ஆகும். இதனால் தாம்பத்திய உறவில் பிரச்சினை ஏற்படலாம். இது ஆண்களிடம் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சினை ஆகும். எதனால் முன்கூடி விந்து வெளியேற்றம் ஏற்படுகிறது? • மன உளைச்சல் Depression, Stress. • பதற்றம், Tension, • பெண் தொடர்புகளில் பிரச்சினை – Immoral Contacts • அனுபவமின்மை Lack of Experience • நரம்புத்தளர்ச்சி Nervous Weakness, விந்து முந்துதல் தடுப்பு சிகிச்சைகள் Premature Ejaculation Treatment, • இது ஒரு சாதாரனமான விஷயம் தான், நீங்கள் பயப்பட தேவையில்லை. இது நீஙகளும் உங்கள் துணைவியும் சேர்ந்து தீர்க்க வேண்டிய பிரச்சினை இது. • தொடந்து விந்து முந்துதல் பிரச்சனை இருப்பின் மருத்துவரை ஆலோசிக்கவும். TV க்களில் வரும் சில போலி மருத்துவர்கள் உங்களை பயமுறுத்துவார்கள். நீங்கள் பயப்பட தேவையில்லை. நன்கு படித்த அனுபவம் வாய்ந்த மருத்துவர் உங்களுக்கு சரியான வழிகாட்டி தகுந்த மருந்துகளை அளிப்பார். விரைப்புத்தண்மையின்மை, ஆண்மைக்குறைவு, பிரச்சினை (Erectile Dysfunction - Impotence) விரைப்புத்தண்மையின்மை என்றால் என்ன ? • பாலியல் உறவை கொள்ளும்போது ஆண்குறி சரியாக விரைக்கவில்லை எனில் அது விரைப்புத்தண்மையின்மை ஆகும். இதற்கான காரணங்கள் என்னென்ன? இது சில நோய்களாலும், உளரீதியான காரணங்களாலும் ஏற்படலாம். ஆண்மை குறைவை ஏற்படுத்தும் சில காரணிகள், • நீரிழிவு நோய் – Diabetes, • புகை பிடிப்பதால் ஆண்குறிக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைதல்.. • அதிகப்படியாக மது அருந்துதல் – Alcoholism, • சில மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு Adverse Drug Reactions. • நரம்பு தளர்ச்சி பிரச்சினைகள் – Nervous Weakness. உளரீதியான காரணங்கள். Psychological Reasons • பெண் உறவுகளில் ஏற்படும் பிரச்சினை Relationship Problems. • மன உளைச்சல்/ பதற்றம் Stress / Palpitation. • மன அழுத்தம் Depression.. • பாலியல் உணர்வு குறைவு Low Sexual Desires. விரைப்புத்தண்மை குறைபாட்டை எவ்வாறு தடுப்பது, • கொழுப்பு குறைந்த உணவுகள் உட்கொள்ளவேண்டும். • ஆரோக்கியமான வாழ்க்கை. • புகை பிடித்தலை நிறுத்தவும். • மதுவை குறைக்கவும் • தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும் • சரிவிகித உணவு. விரைப்புத்தண்மையின்மை, ஆண்மைக்குறைவு, பிரச்சினை (Erectile Dysfunction - Impotence) சிகிச்சை பிரச்சினை ஆரம்பித்தவுடன் மருத்துவரை அனுகுவது நல்லது. ஏனெனில் சரியான சிகிச்சை நல்ல பலனளிக்கும் உளரீதியான ஆலோசனை. எந்த பிரச்சனையிருந்தாலும், உளரீதியான பாதிப்புகளை குறைக்க உளவியல் ஆலோசகரின் ஆலோசனை மிகவும் உறுதுணையாக இருக்கும். யோனி இறுக்கம் Vaginismus உடலுறவின் போது பெண்களின் தன்னிச்சையாக ஏற்படும் தசை இறுக்கமே யோனி இறுக்கம் ஆகும். இதனால் உடலுறவின் போது வலி எற்படும். சிலவேளைகளில் ஆண்குறியை உள்ளே விடமுடியாத அளவுக்கு யோனி இறுக்கம் காணப்படும். இது இளம் பெண்களுக்கு பொதுவாக வரலாம். யோனி இறுக்கம் Vaginismus எதானால் எற்படுகிறது? இது ஒரு தனிப்பட்ட காரணத்தால் ஏற்படுவது அல்ல. பல காரணங்களின் சேர்ந்து யோனி இருக்கம் ஏற்படலாம். உள ரீதிலான காரணங்கள். • பதற்றம்/ மனஉளைச்சல், Palpitation, Depression, • குழந்தை பருவ அனுபவங்கள் Childhood sexual abuse • வலி மீதான பயம் Fear of Pain during sex. • கர்ப்பமடைந்திருத்தல் Pregnancy, • பாலியல் தொடர்பான தப்பான எண்ணங்கள் Wrong Ideas about sex • கற்பழிப்பு, போன்ற பழைய அனுபவங்கள். Rape or Unusual Sexual experience, உடல் ரீதியான காரணிகள்.. • குழந்தை பிறப்பு.Child Birth • ஹார்மோன் மாற்றங்கள். Hormonal Changes • மாதவிடாய் நிறுத்தம் Menarche யோனி இறுக்கம் Vaginismus சிகிச்சை முறைகள் • யோனி இறுக்கத்தை Vaginismus உடல்/உள ரீதியாக சரிப்படுத்தலாம். உளவியல் ஆலோசனை மூலம் பிரச்சினைகளை ஆராய்ந்து பிரச்சினையை தீர்க்கலாம். • மன அழுத்தம் போன்ற நோய்கள் காணப்படின் அதற்குரிய சிகிச்சையை கொடுக்க வேண்டும். • விரல்களால் அல்லது வேறு கருவிகளால் சிறிது சிறிதாக யோனி துவாரத்தை விரிவுபடுத்தலாம். உடலுறவில் ஆர்வமின்மை - Low Libido. இது உடலுறவுக்கு எற்படும் ஆசை குறைவதாகும். இதனால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் பிரச்சினை எற்படலாம். உடலுறவில் ஆர்வமின்மை - Low Libido.எதனால் எற்படுகிறது? • தொடர்பில் பிரச்சினை Relationship Problems • மன அழுத்தம்.Stress • ஒரு துணையுடன் வெறுத்துப்போதல் Boredom with single partner • களைப்பு Weakness • மன உளைச்சல் Depression, • தொடர்பாடல் பிரச்சினைகள் Lack of Sexual Co Operation with partner • இருவரும் தனியாக இருக்கும் நேரம் குறைவு. No Privacy • பழையகஷ்டமான அனுபவங்கள் Previous Unusual Sexual experience, நோய்கள் - Diseases • உறக்கம் இன்மை – Loss of Sleep • ஹார்மோன் குறைபாடு – Hormonal Imbalances • டெஸ்டோஸ்டீரோன் குறைவு – Testosterone Imbalance உடலுறவில் ஆர்வமின்மை –விடுபடுவது எப்படி? • நன்றாக தூங்கவேண்டும் • மன உளைச்சலை குறைக்கவும் • துணையுடன் உள்ள உடல் ரீதியான தொடர்பில் உள்ள பிரச்சினையை தீர்க்க வேண்டும். பாலியல் வாழ்க்கையை சந்தோசமாக்க வழிகள். • உடலுறவில் ஆர்வமின்மை மூலம் கணவன் – மனைவி தொடர்பில் பிரச்சினை எற்பட்டாலோ, வேறு நோய் அறிகுறிகள், களைப்பு, முகத்திலுள்ள முடி குறைதல், விதைகள் பருமனில் குறைதல். போன்ற பிரச்சனைகள் இருந்தாலோ தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை பெறவேண்டும் உடலுறவில் ஆர்வமின்மை சிகிச்சை முறைகள் • உங்கள் துணையிடம் உங்கள் நிலையை விளக்கி கூறவும். ஆலோசித்து இருவரும் மருத்துவரை / உளவியல் ஆலோசகரை தயங்காமல், தாமதிக்காமல், வெட்கப்படாமல், சந்தித்து ஆலோசனை & சிகிச்சை பெறுவதன் மூலம் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற தொடர்பு கொள்ளவும் சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பாலியல் பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள் சென்னை:- 9786901830 பண்ருட்டி:- 9443054168 புதுச்சேரி:- 9865212055 (Camp) மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும். முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – udaluravil vali உடலுறவில் வலி – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

பாலியல் பிரச்சினைகள்

 

பாலியல் என்றால் என்ன?

  • பாலியல் என்பது ஆணோ, பெண்ணோ தன்னுடைய இனத்தின் (Sex) தன்மையை வெளிபடுத்துவதாகும். இது சிந்தனைகள் (Thinking’s), உணர்வுகள் (Feelings), பாலியல் நடவடிக்கைகள் (Sexual Activities) என்பவற்றை உள்ளடக்கியது.

 

ஆரோக்கியமான பாலியல் உறவு என்றால் என்ன(Healthy Sex)?

  • ஒருவரின் பாலியல் உணர்வுகளை, யாரையும் துன்புறுத்தாமல், வலுக்கட்டாயப்படுத்தாமல், பாலியல் நோய் பிரச்சினையின்றி, தேவையற்ற கருத்தரித்தல் இன்றி, முறையாக வெளிப்படுத்துவதாகும்.

 

பால் என்றால் என்ன, What is mean by Sex?

ஆண் / பெண் இருவரின் உயிரியல் தோற்றம் தொடர்பானவை  

  • பெண்:  மார்பகம்,யோனி, மாதவிடாய், XX (பெண்),
  • ஆண்: ஆண்குறி, விதை, விந்துற்பத்தி, XY
  • இருபாலினத்தவர்: XXY அல்லது XYY

 

பாலியல் விருப்பு என்றால் என்ன, Sexual Orientations?

  • எதிர்பாலுடனான ஈர்ப்பு – Desire to have sex with Opposite sex,
  • அதே பாலுடனான (ஓரின / தன்னின) சேர்க்கை – Desire to have sex with Same Sex, Lesbian (Female), Gay (Male),
  • இருபாலாருடனான ஈர்ப்பு – Desire to have sex with male and female –Bisexuals,

 

பாலியல் பழ‌க்கவழக்கம் என்றால் என்ன What is mean by sexual feelings?

  • ஒருவரின் பாலியல் விருப்பத்தை வெளி கொண்டு வருவதற்கு செய்யப்படுபவை. உம்: தொடுதல், முத்தமிடல், தழுவல்…

 

பாலியல் சுழற்சி என்றால் என்ன Sexual Cycle?

பாலியல் உணர்ச்சியினால் உடலில் எற்படும் உணர்வு மற்றும் மனரீதியான மாற்றங்கள்.

 

இது நான்கு நிலைகளை கொண்டது…

 

1-தூண்டப்படுதல் Sexual Stimulation, Motivation, Excitement,

  • இது சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரை இருக்கலாம். அப்போது இருதய துடிப்பு, மூச்சு விடுதல் அதிகரிக்கும். ஆண்களுக்கு விதைகள் சுருங்கும் ஆண்குறியில் இரத்த ஓட்டமும் அதிகரித்து ஆண்குறி விரைக்கும்.
  • பெண்களுக்கு முலை காம்புகள் நேராகும், மற்றும் மார்பகங்கள் பெருக்கும்.

 

2-சமனிலை –Plateau

  • முழுமையான உணர்ச்சி நிலை அடைந்ததும் ஒரு சமனிலைக்கு உடல் வரும்..

 

3-உச்ச கட்டம் – Orgasm

  • பாலியல் உணர்வுகளின் தீடிர் வெளிப்பாடு இது சமனிலையின் உச்ச நிலையில் ஏற்படும். இது சில நொடிகளே நீடிக்கும். பெண்களில் யோனி இறுக்கமடையும். ஆண்களில் ஆண்குறி சுருங்குதலும், சுக்கில பாய்பொருள் வெளியேற்றமும்.

 

4-ஓய்வு நிலை – Resolution..

  • உடல் படிப்படியான அதன்ஆரம்ப நிலைக்கு செல்லும்.
  • ஆண்களுக்கு ஒரு உச்ச கட்டத்தை அடந்தபின் மீண்டும் செயல்பட நேர அவகாசம் தேவை. பெண்கள் உடனேயே பல உச்சகட்டங்களை அடையலாம்.

 

பாலியல் பிரச்சினைகள்

 

ஆண்

  • முன்கூட்டியே விந்து வெளியேறுதல் – Premature Ejaculation
  • விரைப்புத்தன்மையின்மை பிரச்சினை. – Erectile Dysfunction

 

பெண்

  • யோனி இறுக்கம். Tightness of Vagina. Vaginismus
  • உடலுறவில் வலி, Dyspareunia,
  • உடலுறவில் ஆர்வமின்மை, Low sexual desires  

 

 

இருபாலாருக்கும்

  • இன்பம் குறைவு Low Sexual Pleasure.
  • உச்ச கட்டத்தை அடைவதில் பிரச்சினை. Difficult to reach Orgasm,

 

 

முன்கூடி விந்து வெளியேறுதல். (Premature Ejaculation)

முன்கூட்டிய விந்து வெளியேற்றம் என்றால் ஆண் தன் துணை எதிர்பார்க்கும் நேரத்திற்கு முன் விந்து நீரை கக்கிவிடுதல் ஆகும். இதனால் தாம்பத்திய உறவில் பிரச்சினை ஏற்படலாம். இது ஆண்களிடம் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சினை ஆகும்.

 

எதனால் முன்கூடி விந்து  வெளியேற்றம்  ஏற்படுகிறது?

  • மன உளைச்சல் Depression, Stress.
  • பதற்றம், Tension,
  • பெண் தொடர்புகளில் பிரச்சினை – Immoral Contacts
  • அனுபவமின்மை Lack of Experience
  • நரம்புத்தளர்ச்சி Nervous Weakness,

 

விந்து முந்துதல் தடுப்பு சிகிச்சைகள் Premature Ejaculation Treatment,

  • இது ஒரு சாதாரனமான விஷயம் தான், நீங்கள் பயப்பட தேவையில்லை. இது நீஙகளும் உங்கள் துணைவியும் சேர்ந்து தீர்க்க வேண்டிய பிரச்சினை இது.
  • தொடந்து விந்து முந்துதல் பிரச்சனை இருப்பின் மருத்துவரை ஆலோசிக்கவும். TV க்களில் வரும் சில போலி மருத்துவர்கள் உங்களை பயமுறுத்துவார்கள். நீங்கள் பயப்பட தேவையில்லை. நன்கு படித்த அணுபவம் வாய்ந்த மருத்துவர் உங்களுக்கு சரியான வழிகாட்டி தகுந்த மருந்துகளை அளிப்பார்.

 

 

 

விரைப்புத்தண்மையின்மை, ஆண்மைக்குறைவு,  பிரச்சினை (Erectile Dysfunction – Impotence)

 

விரைப்புத்தண்மையின்மை என்றால் என்ன ?

  • பாலியல் உறவை கொள்ளும்போது ஆண்குறி சரியாக விரைக்கவில்லை எனில் அது விரைப்புத்தண்மையின்மை ஆகும்.

 

இதற்கான காரணங்கள் என்னென்ன?

இது சில நோய்களாலும், உளரீதியான காரணங்களாலும் ஏற்படலாம்.

 

ஆண்மை குறைவை ஏற்படுத்தும் சில காரணிகள்,

  • நீரிழிவு நோய் – Diabetes,
  • புகை பிடிப்பதால் ஆண்குறிக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைதல்..
  • அதிகப்படியாக  மது அருந்துதல் – Alcoholism,  
  • சில மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு Adverse Drug Reactions.
  • நரம்பு தளர்ச்சி பிரச்சினைகள் – Nervous Weakness.

 

உளரீதியான காரணங்கள். Psychological Reasons

  • பெண் உறவுகளில் ஏற்படும் பிரச்சினை Relationship Problems.
  • மன உளைச்சல்/ பதற்றம் Stress / Palpitation.
  • மன அழுத்தம் Depression..
  • பாலியல் உணர்வு குறைவு Low Sexual Desires.

 

விரைப்புத்தண்மை குறைபாட்டை எவ்வாறு தடுப்பது,

  • கொழுப்பு குறைந்த உணவுகள் உட்கொள்ளவேண்டும்.
  • ஆரோக்கியமான வாழ்க்கை.
  • புகை பிடித்தலை நிறுத்தவும்.
  • மதுவை குறைக்கவும்
  • தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும்
  • சரிவிகித உணவு.

 

விரைப்புத்தண்மையின்மை, ஆண்மைக்குறைவு,  பிரச்சினை (Erectile Dysfunction – Impotence) சிகிச்சை

பிரச்சினை ஆரம்பித்தவுடன் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில் சரியான சிகிச்சை நல்ல பலனளிக்கும்

 

உளரீதியான ஆலோசனை.

எந்த பிரச்சனையிருந்தாலும், உளரீதியான பாதிப்புகளை குறைக்க உளவியல் ஆலோசகரின் ஆலோசனை மிகவும் உறுதுணையாக இருக்கும்.

 

 

யோனி இறுக்கம் Vaginismus

உடலுறவின் போது பெண்களின் தன்னிச்சையாக ஏற்படும் தசை இறுக்கமே யோனி இறுக்கம் ஆகும். இதனால் உடலுறவின் போது  வலி எற்படும். சிலவேளைகளில் ஆண்குறியை உள்ளே விடமுடியாத அளவுக்கு யோனி இறுக்கம் காணப்படும்.

 

இது இளம் பெண்களுக்கு பொதுவாக வரலாம்.

யோனி இறுக்கம் Vaginismus எதானால் எற்படுகிறது?

இது ஒரு தனிப்பட்ட காரணத்தால் ஏற்படுவது அல்ல. பல காரணங்களின் சேர்ந்து யோனி இருக்கம் ஏற்படலாம்.

 

உள ரீதிலான காரணங்கள்.

  • பதற்றம்/ மனஉளைச்சல், Palpitation, Depression,
  • குழந்தை பருவ அனுபவங்கள் Childhood sexual abuse
  • வலி மீதான பயம் Fear of Pain during sex.
  • கர்ப்பமடைந்திருத்தல் Pregnancy,
  • பாலியல் தொடர்பான தப்பான எண்ணங்கள் Wrong Ideas about sex
  • கற்பழிப்பு, போன்ற பழைய அனுபவங்கள். Rape or Unusual Sexual experience,

 

உடல் ரீதியான காரணிகள்..

  • குழந்தை பிறப்பு.Child Birth
  • ஹார்மோன் மாற்றங்கள். Hormonal Changes
  • மாதவிடாய் நிறுத்தம் Menarche

 

யோனி இறுக்கம் Vaginismus சிகிச்சை முறைகள்

  • யோனி இறுக்கத்தை Vaginismus  உடல்/உள ரீதியாக சரிப்படுத்தலாம். உளவியல் ஆலோசனை மூலம் பிரச்சினைகளை ஆராய்ந்து பிரச்சினையை  தீர்க்கலாம்.
  • மன அழுத்தம் போன்ற நோய்கள் காணப்படின் அதற்குரிய சிகிச்சையை கொடுக்க வேண்டும்.
  • விரல்களால் அல்லது வேறு கருவிகளால் சிறிது சிறிதாக யோனி துவாரத்தை விரிவுபடுத்தலாம்.

 

 

உடலுறவில் ஆர்வமின்மை – Low Libido.

இது உடலுறவுக்கு எற்படும் ஆசை குறைவதாகும். இதனால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் பிரச்சினை எற்படலாம்.

 

உடலுறவில் ஆர்வமின்மை – Low Libido.எதனால் எற்படுகிறது?

  • தொடர்பில் பிரச்சினை Relationship Problems
  • மன அழுத்தம்.Stress
  • ஒரு துணையுடன் வெறுத்துப்போதல் Boredom with single partner
  • களைப்பு Weakness
  • மன உளைச்சல் Depression,
  • தொடர்பாடல் பிரச்சினைகள் Lack of Sexual Co Operation with partner
  • இருவரும் தனியாக இருக்கும் நேரம் குறைவு. No Privacy
  • பழையகஷ்டமான அனுபவங்கள் Previous Unusual Sexual experience,

 

நோய்கள் – Diseases

  • உறக்கம் இன்மை – Loss of Sleep
  • ஹார்மோன் குறைபாடு – Hormonal Imbalances
  • டெஸ்டோஸ்டீரோன் குறைவு – Testosterone Imbalance

 

உடலுறவில் ஆர்வமின்மை –விடுபடுவது  எப்படி?

  • நன்றாக தூங்கவேண்டும்
  • மன உளைச்சலை குறைக்கவும்
  • துணையுடன் உள்ள உடல் ரீதியான தொடர்பில் உள்ள பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

 

 

 

பாலியல் வாழ்க்கையை சந்தோசமாக்க வழிகள்.

  • உடலுறவில் ஆர்வமின்மை மூலம் கணவன் – மனைவி தொடர்பில் பிரச்சினை எற்பட்டாலோ, வேறு நோய் அறிகுறிகள்,  களைப்பு, முகத்திலுள்ள முடி குறைதல், விதைகள் பருமனில் குறைதல். போன்ற பிரச்சனைகள் இருந்தாலோ தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை பெறவேண்டும்

 

உடலுறவில் ஆர்வமின்மை சிகிச்சை முறைகள்

  • உங்கள் துணையிடம் உங்கள் நிலையை விளக்கி கூறவும். ஆலோசித்து இருவரும்  மருத்துவரை / உளவியல் ஆலோசகரை தயங்காமல், தாமதிக்காமல், வெட்கப்படாமல், சந்தித்து ஆலோசனை & சிகிச்சை பெறுவதன் மூலம் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

 

 

 

 

பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற தொடர்பு கொள்ளவும்

சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பாலியல் பிரச்சினைகளுக்கு அலோசனை &  சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

 

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி:- 9443054168

புதுச்சேரி:- 9865212055 (Camp)

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

முன்பதிவிற்குஉங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – udaluravil vali உடலுறவில் வலி – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

 

 

Get Appointment

==–==

Feel Free to Contact us 
* indicates required field

Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India