SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
ஆண்களின் முக்கிய செக்ஸ் பிரச்சினைகள் – Male Sexual Problems Treatment in Chennai, Tamil nadu
September 17th, 2015 by Dr.Senthil Kumar

 

no sex with wife, incomplete marriage, uncosumated maiirage, premature-ejaculation treatment specialsit at velachery chennai

ஆண்களின் முக்கிய செக்ஸ் பிரச்சினைகள் Male Sexual Problems

பல சமயங்களில் ஆண், பெண் இருபாலருக்கும் உடலுறவு கொள்ளும் விருப்பம் இருக்காமல் போய் விடும். பாலியல் உணர்வுகளை தூண்டுவது ஆண்களில் டெஸ்டோஸ்டெரோனும் Testosterone  பெண்களில் ஈஸ்ட்ரோஜனும் Estrogen என்பது நீருபிக்கப்பட்ட உண்மை. இந்த ஹார்மோன்கள் குறைந்தால் செக்ஸில் ஆர்வமும் குறையும்.

 

இதர காரணங்கள்: வயது, கர்ப்பமாதல், சில மருந்துகள், டிப்ரெஷன் மற்றும் பரபரப்பு .

 

செக்ஸ் ஆசை மூளையில் உதயமாகிறது. மூளையின் கட்டளைப்படி, ஆண் உறுப்பு இயங்கும். சில மருத்துவ நிபுணர்கள் சொல்வது நைட்ரிக் ஆக்ஸைட் என்பது மூளைக்கு செய்தி அனுப்பும் நரம்பு சம்மந்தப்பட்ட ஒரு ரசாயனம். இதன் குறைபாடு ஆணுறுப்பின் விறைக்கும் தன்மை குறைய காரணம்.

 

காரணம் / அறிகுறிகள்

  • செக்ஸில் ஆர்வம் இல்லாமை- No desire in sex, Low libido
  • உடலுறவு சந்தர்ப்பங்களை தவிர்ப்பது.- Avoiding sexual contacts,
  • இருவரின் உடலுறவுக்கு நடுவே நிறைய நாட்கள் ‘இடைவெளி’ விடுவது. – More time gap between sex intercourse,
  • பாலுணர்வு கனவுகள் குறைதல் – No sex dreams
  • சுயஇன்பம் பெறுவதிலும் நாட்டம் இல்லாமல் போதல் – Don’t like to do masturbation

 

விந்து முந்துதல் – Quick Semen ejaculation – Sperm Comes quickly

உடலுறவின் உச்சக்கட்டத்தை அடைய ஆணுக்கு குறைந்த நேரம் போதும். பெண்களுக்கு சிறிது அதிக நேரம் தேவை. குறைபாடில்லாத ஆணும், பெண்ணும் சேரும் போது, பழக, பழக அவர்கள் உச்சக்கட்டத்தை அடைய எடுத்துக் கொள்ளும் நேரம் “அட்ஜஸ்ட்” ஆகிவிடும்.

 

ஆனால் குறைபாடு இருந்து மிகக்குறைந்த நேரத்தில், உடனேயே விந்து வெளியேறிவிட்டால் ஏற்படும் பிரச்சனை பலவிளைவுகளை உண்டாக்கும். ஆணுக்கு தாழ்வு மனப்பான்மை, காதல் செய்வதற்கு விருப்பமின்றி போதல், பரபரப்பு, பேராவல், டிப்ரெஷன் ஏற்படும். பெண்களுக்கும் கணவனின் மீது வெறுப்பும், ஏன், உடலுறவே வேண்டாமென்ற Wife avoid sex with husband விரக்தியும் ஏற்பட்டு விடும்.

 

காரணங்கள்

  • மனோரீதியான குறைபாடுகள்:  பரபரப்பு, ஸ்ட்ரெஸ், டென்ஷனான வாழ்க்கை முறை, எதிலும் அவசரப்படும் குணம். அளவுக்கதிக காதல் உணர்வு – Tension, stress, urgent sex life, over love sensation,
  • உடல் ரீதியாக: ஆணுறுப்பின் தோல் மிகவும் சென்சிடிவாக (தொட்டால் சுருங்கி செடி போல், அதிக உணர்வு) இருப்பது. பிறவிக் கோளாறுகள், Sensitive skin in penis,
  • நமது உடலில் பரவலாக காணப்படும் ‘ஸெரோடோனின்’ என்ற நரம்புக்கு ‘செய்தி’ அனுப்பும் பொருள் குறைந்தால் விந்து முந்துதல் ஏற்படலாம். சமீபத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இதை உறுதி செய்கின்றன.
  • அதீத “செக்ஸ்” ஆசை – Over sex desire,

 

 

 

சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்

சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை &  சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி:- 9443054168

புதுச்சேரி:- 9865212055 (Camp)

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, 90******99 விரைப்பு தண்மை குறைபாடு – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,

மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

 

 

Feel Free to Contact us 
* indicates required field

 

 

 


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India