கேள்வி: ஹலோ டாக்டர், என் வயது 26. நான் என் தோழியுடன் உடலுறவு கொள்ளும்போது காண்டம் அணிகிறேன், அணிந்தபின் என் ஆண் குறி விரைப்பு மிகவும் குறைந்துவிடுகிறது. காண்டம் அணியாமல் செய்யும் போது நன்றாக விரைக்கிறது, இது எதனால்? மேலும் நான் தினமும் சுய இன்பம் அணுபவிக்கிறேன் இதனால் என் ஆண்மை குறையுமா? என் ஆண் குறி விரைக்காத போது 2 அரை இஞச் தான் உள்ளது..இது நார்மலா?
பதில்: ஆணுறை தொற்று நோய் பரவாமல் இருக்கவும் கருத்தரிக்காமல் தடுக்கவும் உபயோகிப்பது. விரைப்புத்தன்மை உங்கள் காம உணர்வை பொருத்தது, அதற்கும் ஆணுறைக்கும் சம்மந்தம் இல்லை.. இருந்தாலும் மலிவு விலை ஆணுறை உங்கள் உணர்ச்சியை தடுக்கும். எனவே மலிவு விலை காண்டம் உபயோகிப்பதை தவிர்க்கவும்.
கைப்பழக்கம் ஆண் / பெண் இருவருக்கும் உள்ள பழக்கம், அதை தினமும் செய்வது ஆபத்தே, உங்கள் விரைப்பு தன்மை குறைய இதுதான் காரணம். கைப்பழக்கத்தை குறைத்துக்கொள்ளவும் வாரம் ஒரு முறை மட்டும் செய்யவும். .நரம்பை தளர்ச்சிக்கு வித்திடாதே. அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே ஆபத்துதான்,
உன் ஆண்குறி விரைக்கும் போது 4முதல் 5 இன்ச் நீளம் இருந்தால் அதுவே பெண்களுக்கு திருப்தி தரும்.
பெண்களுக்கு பருமனே திருப்தி கொடுக்கும். பயத்தை தவிர்க்கவும்.
மேலும் சந்தேகமிருந்தாலோ விந்து முந்துதல் பிரச்சனை இருந்தாலோ, விரைப்புத்தண்மை குறைபாடு இருந்தாலோ தயக்கமின்றி மருத்துவரை நேரில் கலந்தாலோசிக்கவும்.
மேலும்விபரங்களுக்கும்ஆலோசனைக்கும்சிகிச்சைக்கும் தொடர்புகொள்க
விவேகானந்தாகிளினிக்ஆலோசனைமையங்கள் & தொடர்புஎண்கள்
சென்னை:– 9786901830
பண்ருட்டி:– 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது
==–==


You must be logged in to post a comment.