கேள்வி: மருத்துவர் அவர்களுக்கு வணக்கம், எனக்கு முதுகுவலி அதிகமாக உள்ளது. கம்யூட்டரில் ப்ரோக்ராம் செய்வதுதான் என் வேலை. முதுகுவலி வராமலிருக்க நான் என்ன செய்யவேண்டும்?
மருத்துவர் பதில்;
- நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்வோர் சிறு சிறு இடைவேளைகளை எடுத்து நிற்பதோ நடப்பதோ நல்லது.
- சிறு சிறு இடைவேளைகளை எடுத்து நிற்பதாலோ நடப்பதாலோ உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
- நீண்ட நேரம் அமர்ந்திருப்பது உடல் நலனுக்கு தீங்கினை ஏற்படுத்தக் கூடும்..
- ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது இருதயம் மற்றும் முதுகு பகுதிகளுக்கு பாதிக்கும்.
- ஒரு நிமிடம் எழுந்து நிற்றபது, அல்லது படியேறுவது போன்ற செயல்கள் சிறந்த உடற்பயிற்சியாக அமையும்.
- சீரான உடற்பயிற்சி முதுகுத்தண்டு மற்றும் இருதய நோய்களை கட்டுப்படுத்தும்.
- உடற்பயிற்சி செய்தும் வலி குறையவில்லை என்றால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:– 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
==–==
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.