SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
என் கணவருக்கு விரைவில் விந்து வந்துவிடுகிறது. ஆனால் எனக்கோ நிறைய நேரம் தேவைப்படுகிறது.குறுகிய காலத்தில் உச்சநிலையை அடையமுடியுமா? சிகிச்சை உண்டா?
February 7th, 2014 by Dr.Senthil Kumar

 

premature-ejaculation treatment at vivekanantha homeopathy clinic, velachery, chennai, panruti, cuddalore, villupuram, pudhucherry, dr.senthil kumar

 

கேள்வி: மருத்துவருக்கு வணக்கம். என் கணவருக்கு விரைவில் விந்து வந்துவிடுகிறது. ஆனால் எனக்கோ நிறைய நேரம் தேவைப்படுகிறது. இதனால் எங்கள் இருவருக்கும் பிரச்சினை வருகிறது. குறுகிய காலத்தில் உச்சநிலையை அடையமுடியுமா? அதற்கான முறைகள் என்ன? சிகிச்சை உண்டா?

 

 

பதில்: தாம்பத்ய உறவில் திருப்தி, மகிழ்ச்சி என அனைத்தையும் அனுபவிக்க, உணர நீண்ட நேரம் தேவையில்லை, சாதாரனமாக  பத்து நிமிடமே போதுமானது என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.  அநேகம் பேருக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம், சிலருக்கு அப்படியெல்லாம் இல்லை என்ற எதிர்ப்பு எழலாம். ஆனால் உண்மையில் பத்து நிமிட செக்ஸ் உறவில் போதுமான திருப்தியும், மகிழ்ச்சியையும் எட்ட முடியும் என்கிறது அந்த ஆய்வு.  

 

சிலருக்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கும். நீண்ட உடலுறவைக் கொடுத்தால்தான் துணைக்கு திருப்தி கிடைக்கும், மகிழ்ச்சி கிடைக்கும் என்று ஆண்களும், பெண்களும் எண்ணுவதால் பல சிரமங்கள் ஏற்படுகிறது. மேலும் அதுபோல நடப்பதும் இல்லை. இதனால் ஏமாற்றமும், விரக்தியும் ஏற்படுகிறது.  இரவு முழுவதும் உல்லாசமாக இருந்தால்தான் திருப்திகரமாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. உண்மையில் திருப்தியான உறவுக்கு 7 முதல் 13 நிமிடங்கள் அல்லது பத்து நிமிடங்கள் போதும்.

 

உச்ச கட்டத்தில் ஒன்று முதல் 2 நிமிடம் வரையிலான உறவு என்பது மிக மிக குறுகியது. இதில் இருவருக்குமே திருப்தி கிடைக்காது.

 

3 முதல் 7 நிமிடம் வரை என்பது நார்மலானது. இதில் இருவருக்கும் முழு திருப்தி கிடைக்கும்.

 

13 நிமிடங்கள் வரை நீடிப்பது என்பது மிகவும் நீளமானது. இதிலும் இருவருக்கும் திருப்தி இருக்கும், அதேசமயம், கூடவே சில அசவுகரியங்களையும் சந்திக்க நேரிடும்.

 

எனவே 7 முதல் 13 நிமிடங்கள் வரை என்பது இரு தரப்புக்கும் ஏற்ற, பொருத்தமான, சரியான கால அளவாகும். அதிலும் 10 நிமிடம் என்பது மிகவும் சரியான ஆன கால அளவாகும்.

 

 உச்ச உறவுக்கான கால அளவு வெறும் பத்து நிமிடமே போதும். அதேசமயம், உறவுக்கு முந்தைய விளையாடல்கள், சீண்டல்கள் போன்றவற்றுக்கு இவ்வளவு நேரம்தான் என்று கணக்கில்லை. அது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீடிக்கலாம். ஆனால் உச்சகட்ட உறவுக்கு பத்து நிமிட அவகாசம் என்பது சரியானது, பொருத்தமானது, போதுமானது.  இரவு நீண்டிருந்தாலும்,  உடலுறவுக்கு தேவை சில நிமிடங்கள் மட்டுமே. இதை புரிந்து கொண்டு உறவில் இறங்கினால் குழப்பங்கள், கவலைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உண்மையைப் புரிந்து கொண்டு எதார்த்தமாக உறவுக்குள் நுழைவதே மனதுக்கும், நமது உடலுக்கும், செக்ஸ் வாழ்க்கைக்கும் சிறந்தது.

 

குறுகிய காலத்தில் உச்ச நிலையை அடையவும் சில வழிமுறைகள் உள்ளன. இவை நபருக்கு நபர் மாறுபடும். இவற்றை தெரிந்துகொள்ள மருத்துவரை ஆலோசிக்கவும்.

 

உச்ச கட்ட உறவில் விந்து விரைவாக வெளிவந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும். சரியான சிகிச்சையும் ஆலோசனையும் விந்து முந்துதலை தாமதப்படுத்தும்.

 

 

 

 

ஆலோசனைக்கும், சிகிச்சைக்கும் தொடர்பு கொள்ளவும்

சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம்   விந்து முந்துதல், ஆண்மை குறைபாடு & எழுச்சிகுறைபாடு பிரச்சினைக்கு  சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

 

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

புதுச்சேரி:- 9865212055

பண்ருட்டி:- 9443054168

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

Get Appointment

==–==

Feel Free to Contact us 
* indicates required field

 

quick semen comes out, quick emission, seekiram othu vidugirar, thanni seekiram varuthu, perm quick come, kanji sekiram varuthu, mood varala, ucha nilai adaya mudiala, uchakatam varala 


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India