SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
குழந்தையின்மை ஹோமியோபதி சிறப்பு சிகிச்சை மையம், சென்னை, கடலூர், விழுப்புரம், பண்ருட்டி, பாண்டிச்சேரி, தமிழ்நாடு, Infertility Specialist Homeopathy Doctor Treatment Center at Chennai, Cuddalore, Panruti, Villupuram, Pondicherry, Tamilnadu
May 30th, 2014 by Dr.Senthil Kumar

 

 

infertility female குழந்தையின்மை குழந்தையின்மை அல்லது மலட்டுத்தன்மை என்பது மானுட சமுதாயத்தில் பரவலாகக் காணப்படுகின்ற ஒரு துயரப்படுத்தும் குறையாகும். இது தம்பதியர்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. வாழ்க்கையில் வெறுமை, ஏமாற்றம் பெண்களைப் பொறுத்தமட்டில் நாம் தாய்மை அடைய முடியவில்லையே என்ற ஏக்கமும் மலடி என்று சமுதாயம் கொடுக்கும் பட்டமும் அவர்கள் மனதைப் பாதிக்கின்றன. இதனால் சிலர் தற்கொலை முயற்சியில் கூட ஈடுபடுகின்றனர். ஆண்களைப் பொறுத்தவரை நம்மால் ஒரு குழந்தைக்குத் தகப்பன் ஆக முடியவில்லையே என்ற ஆதங்கம் மற்றும் சமுதாயம் கூறும் வன்மையான சொற்கள் எல்லாம் சேர்ந்து குடும்ப வாழ்க்கையைக் கூட சீர்குலையச் செய்து கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படுத்தி விவாகரத்தில் கூட முடியும்படியாய் செய்து விடுகிறது. இந்த குழந்தையின்மைக்கான காரணங்ளை நாம் ஆராய்ந்து பார்க்கும் போது ஆண்களைப் பொறுத்தவரை சில பிறவிக் குறைபாடுகள் தவிர சுற்றுச் சூழலில் ஏற்படும் மாசுவினாலும், கெமிக்கல் தொழிற்சாலைகள், ஆஸபெஸ்ட்டாஸ் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் ஆழ்கடல் மூழ்குதல் போன்ற தொழில்களில் ஈடுபடுபம் ஆண்களுக்கு விந்துவில் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைந்து மலட்டுத்தன்மை ஏற்பட ஏதுவாகிறது. மேலும் சிறுவயதில் ஏற்பட்ட புட்டாலம்மை, சின்னம்மை போன்றவைகளின் தாக்கமும் மற்றும் சிலருக்கு ஏற்பட்ட பால்வினை நோய்களின் தாக்கமும் உயிரணுக்களின் வீரியத்தை குறைத்தும் அணுக்கள் வெளியேறாது தடைகள் ஏற்படுத்தியும் மலட்டுத்தன்மையை உண்டுபண்ணுகிறது. பெண்களைப் பொறுத்தவரை குழந்தையின்மைக்கான காரணங்கள் ஆண்களைவிட சற்று அதிகமாகவே காணப்படுகிறது. உளவியல் ரீதியாக பார்க்கும் போது இளவயது திருமணம், மனபக்குவம் அடையாமல் தாம்பத்ய உறவை நினைத்து பயம், அருவருப்பு, மன உளைச்சல், மன இறுக்கம், மன வேதனை, இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள், வேகமும் மன அழுத்தமும் உள்ள எந்திர வாழ்க்கை போன்றவை காரணங்களாகின்றன. உறுப்புகளின் குறைபாடுகள் :  உறுப்புகளின் குறைபாடுகள் ரீதியாகப் பார்க்கும் போது  கன்னித்திரை பிளவுபட முடியாது கடினமாய் இருத்தல் (un ruptured Hymen)  கர்ப்பப்பை, சினைப்பை, கருக்குழாய் வளர்ச்சியின்மை  கர்ப்பப்பை கட்டிகள் (Ovarian Cyst)  கர்ப்பப்பை இறக்கம்  கர்ப்பப்பை உள்தோல் பாதிப்பு (endometriosis)  வெள்ளைபடுதல்  மாதவிடாய் கோளாறுகள்  விலிமிக்க மாதவிடாய் (Dysmennorrhoea)  அதிக ரத்தப்போக்கு  தொடர்ச்சியாய் கருச்சிதைவு ஏற்படுதல் (Habitual abortion)  உடல் பருமன் (Obesity)  சுரப்பி இயக்கக் கோளாறுகளால் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்  தைராய்டு போன்றவைகள் காரணமாய் அமைகின்றன. மேலும் பிறப்பு உறுப்புகளில் தொற்று நோய்கள், பால்வினை நோய்கள் போன்றவைகளால் ஏற்படும் குறைபாடுகள் கூட காரணங்களாய் அமைகின்றன. குழந்தையின்மை ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற குழந்தையின்மை பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள் சென்னை:- 9786901830 பண்ருட்டி:- 9443054168 புதுச்சேரி:- 9865212055 (Camp) மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும். முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – குழந்தையின்மை – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

 

குழந்தையின்மை

குழந்தையின்மை அல்லது மலட்டுத்தன்மை என்பது மானுட சமுதாயத்தில் பரவலாகக் காணப்படுகின்ற ஒரு துயரப்படுத்தும் குறையாகும். இது தம்பதியர்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. வாழ்க்கையில் வெறுமை, ஏமாற்றம் பெண்களைப் பொறுத்தமட்டில் நாம் தாய்மை அடைய முடியவில்லையே என்ற ஏக்கமும் மலடி என்று சமுதாயம் கொடுக்கும் பட்டமும் அவர்கள் மனதைப் பாதிக்கின்றன. இதனால் சிலர் தற்கொலை முயற்சியில் கூட ஈடுபடுகின்றனர்.

 

ஆண்களைப் பொறுத்தவரை நம்மால் ஒரு குழந்தைக்குத் தகப்பன் ஆக முடியவில்லையே என்ற ஆதங்கம் மற்றும் சமுதாயம் கூறும் வன்மையான சொற்கள் எல்லாம் சேர்ந்து குடும்ப வாழ்க்கையைக் கூட சீர்குலையச் செய்து கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படுத்தி விவாகரத்தில் கூட முடியும்படியாய் செய்து விடுகிறது.

 

இந்த குழந்தையின்மைக்கான காரணங்ளை நாம் ஆராய்ந்து பார்க்கும் போது ஆண்களைப் பொறுத்தவரை சில பிறவிக் குறைபாடுகள் தவிர சுற்றுச் சூழலில் ஏற்படும் மாசுவினாலும், கெமிக்கல் தொழிற்சாலைகள், ஆஸபெஸ்ட்டாஸ் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் ஆழ்கடல் மூழ்குதல் போன்ற தொழில்களில் ஈடுபடுபம் ஆண்களுக்கு விந்துவில் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைந்து மலட்டுத்தன்மை ஏற்பட ஏதுவாகிறது. மேலும் சிறுவயதில் ஏற்பட்ட புட்டாலம்மை, சின்னம்மை போன்றவைகளின் தாக்கமும் மற்றும் சிலருக்கு ஏற்பட்ட பால்வினை நோய்களின் தாக்கமும் உயிரணுக்களின் வீரியத்தை குறைத்தும் அணுக்கள் வெளியேறாது தடைகள் ஏற்படுத்தியும் மலட்டுத்தன்மையை உண்டுபண்ணுகிறது.

 

பெண்களைப் பொறுத்தவரை குழந்தையின்மைக்கான காரணங்கள் ஆண்களைவிட சற்று அதிகமாகவே காணப்படுகிறது. உளவியல் ரீதியாக பார்க்கும் போது இளவயது திருமணம், மனபக்குவம் அடையாமல் தாம்பத்ய உறவை நினைத்து பயம், அருவருப்பு, மன உளைச்சல், மன இறுக்கம், மன வேதனை, இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள், வேகமும் மன அழுத்தமும் உள்ள எந்திர வாழ்க்கை போன்றவை காரணங்களாகின்றன.

 

 

உறுப்புகளின் குறைபாடுகள் :

ü  உறுப்புகளின் குறைபாடுகள் ரீதியாகப் பார்க்கும் போது

ü  கன்னித்திரை பிளவுபட முடியாது கடினமாய் இருத்தல் (un rupturedHymen)

ü  கர்ப்பப்பை, சினைப்பை, கருக்குழாய் வளர்ச்சியின்மை

ü  கர்ப்பப்பை கட்டிகள் (Ovarian Cyst)

ü  கர்ப்பப்பை இறக்கம்

ü  கர்ப்பப்பை உள்தோல் பாதிப்பு (endometriosis)

ü  வெள்ளைபடுதல்

ü  மாதவிடாய் கோளாறுகள்

ü  விலிமிக்க மாதவிடாய் (Dysmennorrhoea)

ü  அதிக ரத்தப்போக்கு

ü  தொடர்ச்சியாய் கருச்சிதைவு ஏற்படுதல் (Habitual abortion)

ü  உடல் பருமன் (Obesity)

ü  சுரப்பி இயக்கக் கோளாறுகளால் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்

ü  தைராய்டு போன்றவைகள் காரணமாய் அமைகின்றன.

 

மேலும் பிறப்பு உறுப்புகளில் தொற்று நோய்கள், பால்வினை நோய்கள் போன்றவைகளால் ஏற்படும் குறைபாடுகள் கூட காரணங்களாய் அமைகின்றன.

 

 

 

 

 

 

குழந்தையின்மை ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்

ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற குழந்தையின்மை பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

 

 

 

 

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி: 9443054168

புதுச்சேரி:- 9865212055 (Camp)

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

முன்பதிவிற்கு:உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – குழந்தையின்மை – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,

மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

 

 

Get Appointment

 

Feel Free to Contact us 
* indicates required field

 

 

 


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India