கேள்வி: வேலை அலுப்பினாலும் ஆர்வமின்னையினாலும் எனக்கு தாம்பத்தியத்தில் ஈடுபாடே இல்லை. ஆனால் என் மனைவி தினமும் வேண்டுமென்கிறாள். இதற்கு சிகிச்சை உண்டா?
மருத்துவர் பதில்: ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சுகம் காண்பதுண்டு. சிலருக்கு யாரிடமாவது பேசி கொண்டிருக்க வேண்டும். சிலருக்கு எப்போதும் தொந்தரவு இல்லாத தூக்கம் வேண்டும். சிலருக்கு தங்களது அன்பானவர்களின் நெருக்கம் தொடர்ந்து நீடிக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் சுகம் காண்கின்றனர். இதில் தாம்பத்ய சுகமும் ஒன்று. இயந்திர மயமான இன்றைய உலகில் ‘அதற்கெல்லாம் நேரம் ஏதுங்க’ என கூறுவதில் தாம்பத்யமும் ஒன்றாகி போனது சற்று வருத்தப்பட வேண்டிய விசயமே.
தாம்பத்ய விசயத்தில் நீங்கள் தளர்வுற்றவராக காணப்பட்டால் கவலை வேண்டாம், அதற்கு நல்ல சிகிச்சைகள் உள்ளன.
தாம்பத்யத்திற்கு முன் சோர்வாக காணப்படுவதற்கு மிக முக்கிய காரணங்கள்.
- போதுமான அளவு தூக்கமின்மை
- நீண்ட வேலை நேரம்
- துணையில் ஒருவர் நேரங்கழித்து படுக்கைக்கு செல்லுதல்.
- குழந்தைகள் சீக்கிரமாக எழுந்து நம்மையும் எழுப்பி விடுதல் அல்லது தாமதமாக தூங்க செல்லுதல்.
- இயந்திர மயமான சமூக வாழ்க்கை.
இத்தகைய சூழ்நிலைகளால் தாம்பத்யம் தவிர்க்கப்படுகிறது.
தாம்பத்யத்தை தவிர்ப்பதற்கு களைப்பு மட்டும் காரணமாக அமையவில்லை.
உடல் பலவீனமும் துணையின் ஒத்துழையாமையும் இதில் சேர்ந்து கொள்கிறது
எனவே இதிலிருந்து விடுபட்டு தங்களது ஆற்றல் அளவை பெருக்கிக்கொள்ள சரியான ஆலோசனையும் சிகிச்சையும் மிக அவசியம்.
தாமதிக்காமல் மருத்துவரை கலந்து ஆலோசித்து இந்த பிரச்சனையிலிருந்து விடுபடுங்கள்.
வாழ்த்துக்கள்
தாம்பத்தியத்தில் பிரச்சனையா? சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற தாம்பத்திய பிரச்சனைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==


You must be logged in to post a comment.