கேள்வி: வணக்கம் டாக்டர், 23 வயது பெண் நான், எனக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இதுவரை எனக்கு உடலுறவு அனுபவம் ஏதும் இல்லை. நான் முதல் முறை உடலுறவு கொள்ளும்போது வலிக்குமா? இரத்தம் வருமா? எனக்கு மிகவும் பயமாக உள்ளது டாக்டர்.
மருத்துவர் பதில்: ஒரு பெண்ணின் கன்னித்திரை உடைபடும்போது கொஞ்சம் வலிக்கவே செய்யும் மேலும் அதுவரை கன்னித்திரை உடைபடாமல் இருந்தால் சிறிது இரத்தக்கசிவு ஏற்படலாம். இரத்தக்கசிவினால் பயம் தேவையில்லை, ஒரு சில பெண்களுக்கு வலியும் இருக்காது இரத்தக்கசிவும் இருக்காது. அதே போல, ஆண்களும் முதல் முறை பெண்ணுறுப்பில் தங்கள் ஆண் குறியை நுழைக்கும் போது கொஞ்சம் எரிச்சலாக இருக்கும். இது சாதாரனமான விஷயம் தான். நீங்கள் தொடர்ந்து பலமுறை உடலுறவு மேற்கொள்ளும்போது வலி குறைந்து, சுகம் அதிகமாகும்.
உங்களுக்கு பயமிருந்தால் உளவியல் ஆலோசகரிடம் திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை பெறவும் (Pre Marital Counseling). இதன் மூலம் உங்களின் சந்தேகங்களை போக்கிக்கொள்ளலாம்.
திருமணத்திற்கு முந்தைய / பிந்தைய உளவியல் ஆலோசனை பெற தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் திருமணத்திற்கு முந்தைய / பிந்தைய உளவியல் ஆலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:– 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்
==–==
Feel Free to Contact us
pre marriage counseling, post marriage counseling, marriage sex counseling, intercourse counseling, first night fear counseling, muthal iravu bayam poga counseling, wedding counseling,
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.