கேள்வி: டாக்டர், நான் உடலுறவு கொள்ளும்போது 5 நிமிடம் கூட என்னால் உடலுறவு கொள்ள முடியவில்லை. உடனே விந்து வெளியே வந்துவிடுகிறது, இதுக்கு என்ன செய்யலாம் டாக்டர்?
பதில்: உடலுறவின் போது விந்து சீக்கிரம் வருவதற்கு உங்கள் மனதே முதல் காரணம். உடலுறவு கொள்ளும்போது போது முதலில் மெதுவாகவும், முடியும் போது வேகமாகவும் செய்ய வேண்டும், ஆரம்பம் முதல் வேகமாக செய்ய கூடாது.
முதலில் முன்விளையாட்டிற்க்கு தேவையான நேரம் எடுத்து பிறகு உறவில் ஈடுபட வேண்டும். எடுத்தவுடனேயே வேகமாக செய்தால் 2 நிமிடத்தில் அனைத்தும் முடிந்துவிடும்.. அப்படி செய்தும் விந்து முந்துதல் தொந்தரவு இருந்தால் தயங்காமல் தாமதிக்காமல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை & சிகிச்சை பெறவும்.
விந்து முந்துதல் சிகிச்சைக்குதொடர்புகொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில்குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற விந்து முந்துதல் பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில்குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின்அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்புஎண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==


You must be logged in to post a comment.