SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
நான் பார்க்க குண்டாக இருப்பேன். இதனால் என் கணவருக்கு உடல் ரீதியாக ஈர்ப்பு இல்லை. ஆனால் எனக்கு செக்ஸ் தேவைப்படுகிறது. உடல் இளைக்க என்ன வழி?
March 5th, 2014 by Dr.Senthil Kumar

 

obesity women weight loss sex treatment specialist Vivekanantha homeopathy clinic & psychological counseling center, Velachery, Chennai, panruti, cuddalore, Pondicherry, villupuram, Dr.senthil kumar best homeopathy specialist & famous psychologist in tamilnadu, india,

 

கேள்வி: நான் பார்க்க குண்டாக இருப்பேன். இதனால் என் கணவருக்கு உடல் ரீதியாக ஈர்ப்பு இல்லை. ஆனால் எனக்கு செக்ஸ் தேவைப்படுகிறது. உடல் இளைக்க என்ன வழி?

 

மருத்துவர் பதில்: அதிக உடல் எடை என்றுமே ஆபத்துதான். உங்களின் பழக்க வழக்கங்களைப்பற்றி நீங்கள் ஒன்றுமே குறிப்பிடவில்லை.  இருந்தபோதும் உடல் எடை குறைப்பதற்கான வழிகளை பார்ப்போம்

 

குறைந்த  கலோரிகள் உள்ள உணவு, அதிக நார்ச்சத்துள்ள உணவு, அதிகம் குடிநீர்,  புகைத்தல் மதுபானம் அருந்துவதை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாது கடைபிடித்தாலே  உடல் எடையைக் குறைக்கலாம்.

 

தினமும் 1 மணி நேரம் குறைந்தது 4 – 5 கி மீ, வேகமாக நடத்தல், மெல்லோட்டம் ஆகியவற்றுடன் ஆரோக்கியமான சமச்சீரான  உணவு பெரியவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக வேகமாக நடந்தால் உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும் மேலும் இருதய நோய்கள், மாரடைப்பு வரும் வாய்ப்புகளையும் குறைக்கும்.

 

அதிக  உடல் எடை காரணமாக உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது  மாதவிலக்கு பிரச்சினைகளுக்கு காரணமாகிறது.  இதனால் அதிக உதிரப்போக்கு அல்லது  குறைந்த உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாத விடாய் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

 

பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைவதற்கு அதிக உடல் பருமனும் ஒரு முக்கிய காரணமாகும்.

 

அதிக உடல் எடை,  குழந்தையின்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று என்று ஆய்வுகளும் உறுதி  செய்துள்ளன.

 

 

உடல் எடை கூட சில காரணங்கள்

 

  • உடலுழைப்பு இல்லாமை.

 

  • பரம்பரை காரணம்.

 

  • தைராய்டு நோய் காரணமாக ஹார்மோன் அளவுகளில் சமநிலை தவறுவது. அல்லது பிற ஹார்மோன் குறைபாடுகள்.

 

  • பெண்கள் கர்ப்பத்தடை மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்வது.

 

  • குழந்தைகளுக்கு தாய்மார்கள் அதிக உணவை ஊட்டிக் கொண்டே இருப்பது.

 

  • புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற காரணங்களாலும் உடல் குண்டாகிறது

 

  • அதிக கொழுப்பு சத்துள்ள பிட்சா, பர்கர், கேக், குளிர்பானங்கள் போன்ற ஜங்க் உணவு வகைகளை சாப்பிடுவது..

 

  • தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போதும் ஏதாவது நொறுக்கு தீனி சாப்பிட்டுக்கொண்டே இருப்பது.

 

  • உணவை வீணாக்கக்கூடாது என்ற எண்ணத்தில் பெண்கள் மீதம் இருப்பதையும் சாப்பிடுவது.

 

  • மன அழுத்தம், உடற்பயிற்சி இல்லாமை, உணவுக்கட்டுப்பாடு இல்லாமை. ஓய்வு இல்லாமை, கணினியில் நீண்ட நேரம் வேலை  பார்ப்பது.

 

 

ஹார்மோன்  பிரச்சினைக்கும், அதிக உடல் எடைக்கும், ஆண் பெண் செக்ஸ் வாழ்க்கைக்கும்  உள்ள நேரடித் தொடர்பை உறுதிப்படுத்த முடியாது. ஆனால் அதீத உடல் எடை உள்ள  இருவரும் முழுமையான செக்ஸ் உறவில் ஈடுபடும்போது உடல்ரீதியாக அவர்களுக்கு  பல்வேறு கஷ்டங்கள் ஏற்படலாம். அதனால் தம்பதிகளால் முழுமையான இன்பத்தை  அனுபவிக்க முடியாது. உடல் எடையை குறைப்பது மூலம் செக்சை முழுமையாக  அனுபவிக்கலாம்.

 

 

சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்

சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை &  சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

 

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி:- 9443054168

புதுச்சேரி:- 9865212055 (Camp)

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

 

Get Appointment

==–==

Feel Free to Contact us 
* indicates required field

Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India