நிம்போமேனியா – Nymphomania
கட்டுப்படுத்த முடியாத பாலியல் உணர்வுகளை “நிம்போமேனியா” என்று அழைக்கப்படுகிறது. Uncontrollable Sexual desire is so called Nymphomania.
செக்ஸ் உணர்வுகள் மனிதவாழ்க்கையில் பொதுவானது. ஆணோ, பெண்ணோ அனைவருக்கும் செக்ஸ் உணர்வு என்பது பொதுவானது.
செக்ஸ் உணர்வு குறைவாக இருந்தாலும் பிரச்சினை. அதுவே அதிகமாக இருந்தாலும் ஆபத்து என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அதிக செக்ஸ் ஈடுபாடு என்பது நேற்றோ இன்றோ ஏற்பட்டது அல்ல. பழங்காலம் தொட்டே நிம்போமேனியாக்கள் இருந்திருக்கிறார்கள்.
அழகு,அறிவு, படிப்பு என்று எல்லா திறமையும் இருந்தாலும் நிம்போமேனியா பெண்கள் செக்ஸ் காமத்திலும் மிக மிஞ்சிய ஆர்வம் கொண்டிருப்பார்கள்.
உங்களுடைய செக்ஸ் நடவடிக்கைகள் எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
சில கேள்விகளை உங்களுக்குள்ளேயே கேட்டுப்பாருங்கள்
- எப்பொழுதும் செக்ஸ் நினைப்பாகவே இருக்கிறதா? – Always you think about Sex?
- பகல் கனவு அதுவும் செக்ஸ் பற்றியே கனவு காண்பவரா? – Day Dream especially related with Sex?
- செக்ஸ் தொடர்பான புத்தகங்கள்,கதைகள், படங்கள் அடிக்கடி பார்ப்பவரா? Frequently Reading Sex Stories, Watching Pornography Movies,?
- அதிகளவு செக்ஸ் வேட்கை காரணமாகவோ,ஆண்கள் தொட்டாலோ பாலுணர்வுக் கிளர்ச்சி ஏற்பட்டு சுய இன்பத்தில் ஈடுபடுபவரா? Because of excessive sexual desires even least touch of male or female causes orgasm or doing masturbation?
அப்படி எனில் நீங்கள் உங்களை கொஞ்சம் கவனிக்க வேண்டும்.
நிம்போ மேனியா உங்களுக்கு இருந்தால்
- உடல் உறவுக்குப்பின்னரும் செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கும். Continues Sexual desire even after sexual intercourse.
- இளம் பெண்ணாக இருந்தாலும் செக்ஸ் வேட்கையால் ஒவ்வொருவரையும் கட்டி அணைக்கவேண்டும் என்ற ஆசை ஏற்படும். Young female like to hug all the man tightly because of sexual desire.
- செக்ஸ் பற்றி பேசும்போதே அதிகமாகக் கிளர்ச்சி ஏற்படும். Excessive Sexual excitement even while talking about sex.
- தினசரி வேலைகளை செய்ய விடாமல் செக்ஸ் ஆர்வம் முன்னணியில் நிற்கும். Not able to do routine works because of sexual desires.
இதுபோன்ற உணர்வுகள் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் உங்களுக்கு அதிக காமம் நிம்போமேனியா இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
உடலுறவின்போது எளிதில் திருப்திப்படுத்த முடியாதவர்களையும் நிம்போமேனியாக்கள் என்று சொல்லலாம்.
உடலியல் காரணங்களை விட உளவியலே இதற்கு முக்கியக் காரணம் ஏக்கம்,தனிமையுணர்வு ஆகியவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே பெண் அதிக காம ஆவேசம் காட்டுகிறாள் என்று உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
முற்றிலும் கட்டுப்படுத்த முடியாத பாலியல் ஆர்வம் என்பது அபூர்வமானது.
மறைவிடப் பகுதியில் ஏற்படும் நமச்சல்,சொறி, அரிப்பு போன்றவை தொடர் உடலுறவுக்குத் தூண்டலாம்.
சிறுநீரகச் சுரப்பிகள்,தைராய்டுச் சுரப்பிகள் ஆகியவற்றின் அதிகச் செயல்பாடு மிகுதியாலும் செக்ஸ் எண்ணம் உருவாகலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
நிம்போமேனியா சிகிச்சை – Nymphomania Treatment
நிம்போமேனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த சிகிச்சை மற்றும் உளவியல் ஆலோசனை எடுத்துக் கொண்டால் அதிக காம உணர்வு கட்டுப்பட்டு இயல்பான உணர்வை பெறுவார்கள்.
அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் நிம்போமேனியாவிற்கு நல்ல பலன் தரும். Symptomatic Homeopathy medicines along with Psychological Counseling helps for Nymphomania .
Whom to contact for Nymphomania Counseling & Treatment
Vivekanantha Clinic well experienced Homeopath & Psychologist Doctor who treats many cases such problems with successful outcomes. Many of the clients get relief after Taking treatment & attending psychological counseling with our Doctor. Dr visits Vivekanantha Homeopathy Clinic & Psychological Counseling Center, Velachery, Chennai. To fix an appointment, please call or mail us:
For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
Pondicherry:- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – nymphomania, நிம்போமேனியா, அதிக செக்ஸ் ஆசை, – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.