நோய்களைப் பற்றி கூகுளில் எதையும் தேடாதீர்கள்.
ஏனெனில் google பலவிதமான பதில்களை தருவதால் உங்களுக்கு குழப்பமான மனநிலையை ஏற்படுத்தும்,
அதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள்,
எனவே மருத்துவர் நேரில் கலந்து ஆலோசித்து சிகிச்சை பெறுவது உங்களின் உடலுக்கும், பணத்துக்கும் நல்லது.