SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
பால்வினை நோய்கள் பற்றிய விளக்கமும் சிகிச்சையும், சென்னை, தமிழ்நாடு,– Sexually Transmitted Diseases Treatment at Velachery, Chennai, Tamilnadu, India
May 17th, 2014 by Dr.Senthil Kumar

 

 

sex addiction Psychological Counseling at Velachery, Chennai, Pondicherry, Cuddalore, Villupuram, Tamilnadu..பால்வினை நோய்கள் – Sexually Transmitted Diseases பால்வினை நோய் உடலுறவால் ஏற்படும் நோயே பால்வினை நோய் ஆகும். பால்வினை நோய் உள்ள ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பாதுகாப்பற்ற உடல் உறவின் மூலம் பரவுவது ஆகும். பால்வினை நோயானது வைரஸ்- (Virus), பாக்டிரியாக்கள் (Bacteria’s) மற்றும் பூஞ்சை காளான்கள் (Fungal Infecions) போன்ற வெவ்வேறு வகை கிருமிகளால் உண்டாகும் வெவ்வேறு நோய்களாகும். பால்வினை நோயின் அறிகுறிகள் – STD – Symptoms. • பிறப்பு உறுப்புகளில் புண் / சீழ் பிடித்தல். – Ulcers and Pus or Discharges in Genitals, • சிறு நீர் கழிக்கும் போது தொடர்ந்து பிறப்புறுப்புகளில் எரிச்சல். – Burning sensation during and after Urination, • பிறப்புறுப்புகளின் மீது மருக்கள் – Genital Warts, • நெறிகட்டுதல் – Lymphadenitis, • அதிக அளவில் துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல் – White Discharge with foul smell, • அடிவயிற்று வலி – Pain in Lower Abdomen, • ஆண் குறியில் வலியுடன் கூடிய (அ) வலி இல்லாத புண்கள் – Genital – Penis Ulcers with or without pain, • அரையாப்புக் கட்டி சீழ் வடிதல் – Pus formation in Lymph • விரை வீக்கம் – Orchitis or Hydrocele • ஆசன வாயைச் சுற்றிப் புண்கள் – மருக்கள். Ulceration and Warts around Anal Region, • ஆசன வாயிலிருந்து சீழ் வடிதல், - Discharge from anal region, • ஆசன வாயைச் சுற்றி அரிப்பு அல்லது எரிச்சல் – Itching and Burning sensation around anal Region, ஆகிய மேற்கண்ட அறிகுறிகள் காணப்படும். சில வகையான பால்வினை நோய்கள் சிகிச்சை எடுக்காமலேயே அறிகுறிகள் மறையும் தன்மை கொண்டது ஆனாலும் நோய்க் கிருமிகள் உடலில் மறைந்து வாழும் தன்மை கொண்டது அறிகுறிகள் மறைந்தாலும் சில வகையான பால்வினை நோய்கள் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பால்வினை நோயுள்ளவர் தமது உடலுறவு துணைவருடன் தொடந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் கிளமைடியா தொற்று - Chlamydia infection • சிறு நீர் கழிக்கும் போது வலி – Burning Urination, • பெண் எனில் வெள்ளைப்படும் – White Discharge for Female, • ஆண் எனில் கசிவு – Discharge for male, • எந்த அறிகுறியும் சிலருக்கு தென்படாது – Some peoples have no Symptoms, விளைவுகள்: பெண்களின், கருப்பை பாதையிலும் ஆண்களின் விந்து குழாயிலும் பாதிப்பை ஏற்படுத்தும் - Chlamydia infection may develops obstruction in fallopian tubes, and Vas Deference, பாலுறுப்பு அக்கி – Genital Herpes, • பிறப்புறுப்பில் அரிப்பு அல்லது வலி – Itching or Pain in Genitals, • நீர்க்கட்டி அல்லது புண் – Boils or Ulcers in Genitals, • பெண்ணுறுப்பின் அல்லது ஆணின் சிறுநீர்க்குழாயில் புண் இருக்கும் வெளியே தெரியாது – Internal Ulcers in Urethra or Vagina, விளைவுகள்: வலி தோன்றி பின் புண் உண்டாகும். பெண்ணுறுப்பு, பிட்டம், குதம் ஆகிய இடங்களில் பெண்ணுக்கு புண் தோன்றும். ஆண்களுக்கு பிறப்புறுப்பு, விதைப்பை பிட்டம், குதம், தொடை போன்ற இடங்களில் புண் தோன்றும். பாலுறுப்பில் மரு – Genital Warts, • பிறப்புறுப்பு , குதம், தொடை இடுக்கு சிறு நீர்பாதை போன்ற இடங்களில் மரு வளர்ந்து காணப்படும். – Human Papiloma Warts seen in Genitals, Anus, Side of Thighs, Scrotum, விளைவுகள்: ஹியுமன் பப்பிலோமா வைரஸ் (HPV) என்ற கிருமியால் இவ்வகை மரு உண்டாகிறது. ஆண், பெண் இரு பாலரையும் பாதிக்கிறது. கருவுற்ற பெண்களையும் பாதிக்கிறது. கொனேரியா – Gonorrhea • சிறு நீர் தாரையிலுருந்து சீழ் போன்ற கசிவு – Pus like discharge in Genitals, • எரிச்சல் அடிக்கடி சிறுநீர் கழித்தல் – Frequent urination with Burning Sensations, • பெண்ணுக்கு அதிக அளவில் வெள்ளைப்படுதலும் அழற்சி ஏற்படும். – White discharge and Tiredness for Females, • குதத்தின் வழியே கசிவு அல்லது நமச்சல்,- Discharge or Itching in Anus, • அடிவயிற்றில் வலி, காய்ச்சல், - Pain in Lower abdomen, Fever, விளைவுகள்: இத்தொற்று பாக்டிரியாவால் உண்டாகிறது உடலுறவு கொண்ட இரண்டு நாட்களிலிருந்து இரண்டு வாரத்துக்குள் ஆண்களுக்கு தோன்றுகிறது. பெண்களுக்கு 1 முதல் 3 வாரங்களில் அறிகுறி தோன்றும். கருப்பை கழுத்து (அ) கருப்பை குழாயில் தொற்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. – This problems starts after 2 to 3 weeks of Intercourse, affects in Cervix and Vaginal path, ஹெப்படைட்டிஸ். பி – Hepatitis -B • தோலும் கண்களும் மஞ்சள் நிறத்தில் காணப்படும், - Yellowish Discoloration in Skin and Eyes, • அடர் மஞ்சள் நிறத்தில் சிறு நீர் வெளிப்படும் – Dark Yellowish Urination, விளைவுகள்: வைரஸ் கிருமியால் உண்டாகிறது. எந்த அறிகுறியும் இல்லாமல் பரவும் ஆபத்து உண்டு. – This Diseases affects because of Hepatitis –B (HBV) Virus, without any Symptoms, சிபிலிஸ் – Syphilis • பிறப்புறுப்பு, மலக்குடல் , நாக்கு, உதடு ஆகியவற்றில் வலியில்லாத புண், – Painless ulcers in Genitals, Intestine, Tongue, Lips, • தொடை இடுக்குகளில் உள்ள நிணநீர் சுரப்பிகள் வீங்கி காணப்படும், - Lymphadenitis, • பாதங்கள், சிவந்து தடித்திருக்கும் – Reddish swelling in legs, • தலைவலி, காய்ச்சல், - Fever and Head ache, • மூட்டுகளில் வலியும், அசதியும் ஏற்படும், Pain in Knees, and Tiredness, விளைவுகள்: • 1 – 6 மாதங்களுக்குப் பிறகு தோலில் சிவந்த தடிப்புகள் தோன்றலாம். தொற்று பல ஆண்டுகள் தொடர்ந்தால் இதய நோய்கள், மனநிலை பாதிப்பு உண்டாகலாம். • கருவுற்ற தாய்க்கு இருந்தால் கருக்கலைந்து விடும் அபாயம் உண்டு. ஹெர்பிஸ் – Herpes • பிறப்புறுப்பில் சிறுசிறு கொப்புளங்களாக ஆரம்பித்து உடைந்து கூட்டம் கூட்டமாக புண்கள் தோன்றும். Starts Cluster like Boils then it breaks, and gets ulceration in Boiled spots, • 5 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை இருக்கும். தானாக ஆறிவிடும். – Exist 5 to 15 days, then heals spontaneously, • மீண்டும் மீண்டும் தொல்லை தரும்.- Recurrently attacks, • தலைவலி, காய்ச்சல் – Fever and Headache, • தொடையில் நெறிகட்டும். – Lymphadenitis. விளைவுகள்: • ஹெர்பிஸ் சிம்பிளக்ஸ் வைரஸ் Herpes Simplex Virus (HSV) என்னும் கிருமியினால் உண்டாகின்றது. அறிகுறிகளுக்கேற்ற மருந்துகள் மூலம் நோயின் வீரியத்தை கட்டுப்படுத்தலாம். பிறப்புறுப்பின் மீது மரு – Genital Warts, • பாதுகாப்பாற்ற உடல் உறவாலேயே வருகிறது, attacks due to unprotected sex, • சிறு சிறு மரு போல் பிறப்புறுப்பின் மீது தோன்றும், Starts like small warts in penis or vagina, • பால்வினை நோய்களால் ஆண்குறி, ஆசனவாயில் தோன்றும் புண்கள், கசிவுகளால் எச்.ஐ.வி வைரஸ் உடலுக்குள் நுழையும் வாய்ப்பை அதிகரிக்கும். These warts enhances the chances to STD and HIV • பால்வினை நோயாளிகளுக்கு எச்.ஐ.வி தொற்றும் வாய்ப்பு 5 முதல் 10 மடங்கு அதிகம் பால்வினை நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உடலுறவுத் துணைவருடன் சிகிச்சை அளிப்பது அவசியம். – Need to undergo treatment with sexual partner, பால்வினை நோய்களுக்கு சரியான சிகிச்சை - Treatment for STD • ஆரம்ப நிலையிலேயே நோய்க்குறி மற்றும் பரிசோதனையின் அடிப்படையிலும் உடனடியாக முழுமையான கிகிச்சை அளித்தல்.- Treatment need to be started from the beginning stage, • முறையாக மருந்து எடுத்துக் கொள்வது.- Proper intake of medicines, • தொடர் கவனிப்பு – Continues Monitoring • ஆலோசனை அளித்தல், proper guidance, • உடலுறவு துணைவருக்கும் சிகிச்சை,- Treatment for Sexual Partner also must, • ஆணுறை உபயோகத்தை ஊக்குவித்தல் – Advise to use condoms, பால்வினை நோய்க்கான சரியான சிகிச்சை எடுக்காவிட்டால் ஏற்படும் பின் விளைவுகள் – Complications of STD • எச்.ஐ.வி / பால்வினை நோய் தொற்றும் வாய்ப்பு அதிகரித்தல் – Chances to infect with HIV and STD, • பார்வை இழப்பு ஏற்படும், Loss of Vision, • புற்று நோய் – Cancer, • காது கேளாமை – Deafness, • இருதய பாதிப்பு – Heart Diseases, • பக்கவாதம், Paralysis, • பால்வினை நோய்க்கேற்ற நோய்த்தாக்கம், - Other complications Because of type of Infection. எனவே உடலுறவுத் துணைவருடன் பால்வினை நோய்க்கு உடனடி சிகிச்சை அவசியம். பாலுறவு பற்றிய தவறான நம்பிக்கைகள் / பழக்க வழக்கங்கள் - Wrong Faiths and Habits about Sex, • ஆசன வாய் மூலம் உடலுறவுக்கு பின் வெந்நீரில் உப்பு போட்டு கழுவினால் நோய் வராது - – Thinking that “Washing genitals with salt water, after intercourse prevent STD” , • ஆணுறுப்பு பெரிதாக இருந்தால் ஆணுறை தேவையில்லை.- Thinking that “No need to use condoms if the penis is bigger in size,” • விந்துவை உட்கொண்டவுடன் வேப்பிலை சாப்பிட்டால் நோய் வராது. – Thinking that “Eating Neem leaf after swallowing Semen”, • ஆசன வாயில் புணர்ச்சி கொள்பவர்கள் வேப்பிலை சாப்பிட்டால் பால்வினை நோய் கிருமி, HIV கிருமி மலம் மூலம் வெளிவந்து விடும். – Thinking that “Eating Neem leaf helps to evacuate the HIV & STD organisms with fecal matters, after anal sex”, • மிக இளம் வயது ஆண் / பெண்ணிடம் ஆணுறையின்றி உடல் உறவு கொண்டால் எச்.ஐ.வி வராது. Thinking that “Having sex with Teen age Girls and Boys helps to prevent HIV”, • விந்துவை உட்கொள்வதன் மூலம் முகம் பொலிவடைகிறது.- Thinking that “Getting Freshness and Fairness in face after engulfing the Semen”, • ஆசன வாய் உடலுறவுக்குப் பின் குழாய்த் தண்ணீரில் கழுவினால் எச்.ஐ.வி தொற்றாது. Thinking that “Washing Vagina and Penis in Floating water”, • வயதானவர்களிடம் உடலுறவு வைத்துக் கொண்டால் எச்.ஐ.வி வராது. - Thinking that “Having sex with Old aged male and female helps to prevent HIV” • வாய் வழி உடலுறவும் ஆசன வாய் உடலுறவும் ஒரே நேரத்தில் செய்வதால் இளமை கூடும். - Thinking that “Oral and Anal sex by next helps to increase the body freshness and life span”, இது போன்ற பல்வேறு சிந்தனைகளும், எண்ணங்கள் அனைத்தும் தவறான நம்பிக்கை ஆகும். இவற்றில் உண்மை எதுவும் இல்லை பாதுகாப்பின்றி உடலுறவில் ஈடுபடும் போது பால்வினைத் தொற்று , எச்.ஐ.வி தொற்று இருவரில் யார் ஒருவரிடம் இருந்தாலும் மற்றொருவருக்கு, தொற்று ஏற்படும். எனவே அறிவியல் பூர்வமற்ற தவறான நம்பிக்கைகளை கைவிட்டு, ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடிபடையில் வாழ்வதும் மற்றும் பாதுகாப்பான உடலுறவுப் பழக்கத்தை கடைபிடிப்பதாலும் நோய்த் தொற்று இல்லாத சமூகம் உருவாக வழி வகுக்கும். பால்வினை நோய் – எச்.ஐ.வி/எய்ட்ஸ் யாருக்கு அதிகமாக தொற்றலாம்? Who will prone to get HIV & STD • பால்வினை நோய் எச்.ஐ.வி/எய்ட்ஸ் உள்ளவர்கள் என அறியாமல் ஆணுறையற்ற உடலுறவு, Without awareness, Having sex with HIV & STD infected person without using Condoms, • தெரிந்த நபர் என்று ஆணுறை இல்லாத உடலுறவு, Sex without condoms because of a belief that the partner is a known person, • ஆணுறையற்ற வாய்வழி உடலுறவு, Oral sex without condom, • நம்பிக்கையானவர் நல்ல பழக்க வழக்கம் உள்ளவர் என்ற நம்பிக்கையில் ஆணுறையற்ற உடலுறவு, Having sex because the partner is Faithfull and Known person, • ஆணுறையினை முறையாக பயன்படுத்த தெரியாத காரணத்தால் ஏற்படும் பாதுகாப்பற்ற உடலுறவு, Unprotected sex because of improper usage of condom, • பலம் வாய்ந்த உடல் என்னை பால்வினை நோயோ எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயோ ஒன்றும் செய்யாது என்ற தவறான நம்பிக்கை கொண்டவர்களுக்கும் பால்வினை நோய் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று ஆபத்து அதிகம் உள்ளது, Having Strong Faith that am the Strongest person, so Am not prone with STD & HIV , பாதுகாப்பான பாலுறவு முறைகள் – Safest Sexual Methods, • சுய இன்பம், அடுத்தவருக்கு பிடித்து விடுதல் – Masturbation, Mutual masturbation, • கட்டிப் பிடித்தல் - hugging • முறையாக ஆணுறை பயன்படுத்தல் – Proper use of Condoms, • மார்பு. தொடைச் சந்து செய்தல் – Sex in Thighs and Breasts • முத்தமிடுதல் – Kissing, சிகிச்சைகள் நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் நல்ல பலனளிக்கும். ஹோமியோபதி மருந்துகள் நோயின் எதிர்ப்புதன்மையை அதிகரித்து நோயின் வீரியமிக்க தாக்குதலிலிருந்து தப்பிக்க உதவும். நோயின் அறிகுறி உங்களுக்கு இருந்தால் தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும். ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் நோய்க்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள் சென்னை:- 9786901830 பண்ருட்டி:- 9443054168 புதுச்சேரி:- 9865212055 (Camp) மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும். முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – பால்வினை நோய் – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

பால்வினை நோய்கள் – Sexually Transmitted Diseases 

 

பால்வினை நோய்

உடலுறவால் ஏற்படும் நோயே பால்வினை நோய் ஆகும். பால்வினை நோய் உள்ள ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பாதுகாப்பற்ற உடல் உறவின் மூலம் பரவுவது ஆகும். பால்வினை நோயானது வைரஸ்- (Virus), பாக்டிரியாக்கள் (Bacteria’s) மற்றும்  பூஞ்சை காளான்கள் (Fungal Infecions) போன்ற வெவ்வேறு வகை கிருமிகளால் உண்டாகும்  வெவ்வேறு நோய்களாகும்.

 

பால்வினை நோயின் அறிகுறிகள் – STD – Symptoms.

  • பிறப்பு உறுப்புகளில் புண் / சீழ் பிடித்தல். – Ulcers and Pus or Discharges in Genitals,
  • சிறு நீர் கழிக்கும் போது தொடர்ந்து பிறப்புறுப்புகளில் எரிச்சல். – Burning sensation during and after Urination,
  • பிறப்புறுப்புகளின் மீது மருக்கள் – Genital Warts,
  • நெறிகட்டுதல் – Lymphadenitis,
  • அதிக அளவில் துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல் – White Discharge with foul smell,
  • அடிவயிற்று வலி – Pain in Lower Abdomen,
  • ஆண் குறியில் வலியுடன் கூடிய (அ) வலி இல்லாத புண்கள் – Genital – Penis Ulcers with or without pain,
  • அரையாப்புக் கட்டி சீழ் வடிதல் – Pus formation in Lymph
  • விரை வீக்கம் – Orchitis or Hydrocele
  • ஆசன வாயைச் சுற்றிப் புண்கள் – மருக்கள். Ulceration and Warts around Anal Region,
  • ஆசன வாயிலிருந்து சீழ் வடிதல், – Discharge from anal region,
  • ஆசன வாயைச் சுற்றி அரிப்பு அல்லது எரிச்சல் – Itching and Burning sensation around anal Region,

 

ஆகிய மேற்கண்ட அறிகுறிகள் காணப்படும்.

 

சில வகையான பால்வினை நோய்கள் சிகிச்சை எடுக்காமலேயே அறிகுறிகள் மறையும் தன்மை கொண்டது ஆனாலும் நோய்க் கிருமிகள் உடலில் மறைந்து வாழும் தன்மை கொண்டது

 

அறிகுறிகள் மறைந்தாலும் சில வகையான பால்வினை நோய்கள் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பால்வினை நோயுள்ளவர் தமது உடலுறவு துணைவருடன் தொடந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்

 

 

கிளமைடியா தொற்று – Chlamydia infection

  • சிறு நீர் கழிக்கும் போது வலி – Burning Urination,
  • பெண் எனில் வெள்ளைப்படும் – White Discharge for Female,
  • ஆண் எனில் கசிவு – Discharge for male,
  • எந்த அறிகுறியும் சிலருக்கு தென்படாது – Some peoples have no Symptoms,

 

விளைவுகள்: பெண்களின், கருப்பை பாதையிலும் ஆண்களின் விந்து குழாயிலும் பாதிப்பை ஏற்படுத்தும் – Chlamydia infection may develops obstruction in fallopian tubes, and Vas Deference, 

 

 

பாலுறுப்பு அக்கி – Genital Herpes,

  • பிறப்புறுப்பில் அரிப்பு அல்லது வலி – Itching or Pain in Genitals,
  • நீர்க்கட்டி அல்லது புண் – Boils or Ulcers in Genitals,
  • பெண்ணுறுப்பின் அல்லது ஆணின் சிறுநீர்க்குழாயில் புண் இருக்கும் வெளியே தெரியாது – Internal Ulcers in Urethra or Vagina,

 

விளைவுகள்: வலி தோன்றி பின் புண் உண்டாகும். பெண்ணுறுப்பு, பிட்டம், குதம் ஆகிய இடங்களில் பெண்ணுக்கு புண் தோன்றும். ஆண்களுக்கு பிறப்புறுப்பு, விதைப்பை பிட்டம், குதம், தொடை போன்ற இடங்களில் புண் தோன்றும்.

 

 

பாலுறுப்பில் மரு – Genital Warts,

  • பிறப்புறுப்பு , குதம், தொடை இடுக்கு சிறு நீர்பாதை போன்ற இடங்களில் மரு வளர்ந்து காணப்படும். – Human Papiloma Warts seen in Genitals, Anus, Side of Thighs, Scrotum,

 

விளைவுகள்: ஹியுமன் பப்பிலோமா வைரஸ் (HPV) என்ற கிருமியால் இவ்வகை மரு உண்டாகிறது. ஆண், பெண் இரு பாலரையும் பாதிக்கிறது. கருவுற்ற பெண்களையும் பாதிக்கிறது.

 

 

கொனேரியா – Gonorrhea

  • சிறு நீர் தாரையிலுருந்து சீழ் போன்ற கசிவு – Pus like discharge in Genitals,
  • எரிச்சல் அடிக்கடி சிறுநீர் கழித்தல் – Frequent urination with Burning Sensations,
  • பெண்ணுக்கு அதிக அளவில் வெள்ளைப்படுதலும் அழற்சி ஏற்படும். – White discharge and Tiredness for Females,
  • குதத்தின் வழியே கசிவு அல்லது நமச்சல்,- Discharge or Itching in Anus,
  • அடிவயிற்றில் வலி, காய்ச்சல், – Pain in Lower abdomen, Fever,

 

விளைவுகள்: இத்தொற்று பாக்டிரியாவால் உண்டாகிறது உடலுறவு கொண்ட இரண்டு நாட்களிலிருந்து இரண்டு வாரத்துக்குள் ஆண்களுக்கு தோன்றுகிறது. பெண்களுக்கு 1 முதல் 3 வாரங்களில் அறிகுறி தோன்றும். கருப்பை கழுத்து (அ) கருப்பை குழாயில் தொற்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. – This problems starts after 2 to 3 weeks of Intercourse, affects in Cervix and Vaginal path,

 

 

ஹெப்படைட்டிஸ். பி – Hepatitis -B

  • தோலும் கண்களும் மஞ்சள் நிறத்தில் காணப்படும், – Yellowish Discoloration in Skin and Eyes,
  • அடர் மஞ்சள்  நிறத்தில் சிறு நீர் வெளிப்படும் – Dark Yellowish Urination,

 

விளைவுகள்: வைரஸ் கிருமியால் உண்டாகிறது. எந்த அறிகுறியும் இல்லாமல் பரவும் ஆபத்து உண்டு. – This Diseases affects because of Hepatitis –B (HBV)  Virus, without any Symptoms,

 

 

சிபிலிஸ் – Syphilis

  • பிறப்புறுப்பு, மலக்குடல் , நாக்கு, உதடு ஆகியவற்றில் வலியில்லாத புண், – Painless ulcers in Genitals, Intestine, Tongue, Lips, 
  • தொடை இடுக்குகளில் உள்ள நிணநீர் சுரப்பிகள் வீங்கி காணப்படும், – Lymphadenitis,
  • பாதங்கள், சிவந்து தடித்திருக்கும் – Reddish swelling in legs,
  • தலைவலி, காய்ச்சல், – Fever and Head ache,
  • மூட்டுகளில் வலியும், அசதியும் ஏற்படும், Pain in Knees, and Tiredness,

 

விளைவுகள்:

  • 1 – 6 மாதங்களுக்குப் பிறகு தோலில் சிவந்த தடிப்புகள் தோன்றலாம். தொற்று பல ஆண்டுகள் தொடர்ந்தால் இதய நோய்கள், மனநிலை பாதிப்பு உண்டாகலாம்.
  • கருவுற்ற தாய்க்கு இருந்தால் கருக்கலைந்து விடும் அபாயம் உண்டு.

 

 

ஹெர்பிஸ் – Herpes

  • பிறப்புறுப்பில் சிறுசிறு கொப்புளங்களாக ஆரம்பித்து உடைந்து கூட்டம் கூட்டமாக புண்கள் தோன்றும். Starts  Cluster like Boils then it breaks, and gets ulceration in Boiled spots,
  • 5 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை இருக்கும். தானாக ஆறிவிடும். – Exist 5 to 15 days, then heals spontaneously,  
  • மீண்டும் மீண்டும் தொல்லை தரும்.- Recurrently attacks,
  • தலைவலி, காய்ச்சல் – Fever and Headache,
  • தொடையில் நெறிகட்டும். – Lymphadenitis.

 

விளைவுகள்:

  • ஹெர்பிஸ் சிம்பிளக்ஸ் வைரஸ் Herpes Simplex Virus (HSV) என்னும் கிருமியினால் உண்டாகின்றது.

அறிகுறிகளுக்கேற்ற மருந்துகள் மூலம் நோயின் வீரியத்தை கட்டுப்படுத்தலாம்.

 

 

 

பிறப்புறுப்பின் மீது மரு – Genital Warts,

  • பாதுகாப்பாற்ற உடல் உறவாலேயே வருகிறது, attacks due to unprotected sex,
  • சிறு சிறு மரு போல் பிறப்புறுப்பின் மீது தோன்றும், Starts like small warts in penis or vagina,
  • பால்வினை நோய்களால் ஆண்குறி, ஆசனவாயில் தோன்றும் புண்கள், கசிவுகளால் எச்.ஐ.வி வைரஸ் உடலுக்குள் நுழையும் வாய்ப்பை அதிகரிக்கும். These warts enhances the chances to STD and HIV
  • பால்வினை நோயாளிகளுக்கு எச்.ஐ.வி தொற்றும் வாய்ப்பு 5 முதல் 10 மடங்கு அதிகம் பால்வினை நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உடலுறவுத் துணைவருடன் சிகிச்சை அளிப்பது அவசியம். – Need to undergo treatment with sexual partner,

 

 

பால்வினை நோய்களுக்கு சரியான சிகிச்சை – Treatment for STD

  • ஆரம்ப நிலையிலேயே நோய்க்குறி மற்றும் பரிசோதனையின் அடிப்படையிலும் உடனடியாக முழுமையான கிகிச்சை அளித்தல்.- Treatment need to be started from the beginning stage,
  • முறையாக மருந்து எடுத்துக் கொள்வது.- Proper intake of medicines,
  • தொடர் கவனிப்பு – Continues Monitoring
  • ஆலோசனை அளித்தல், proper guidance,
  • உடலுறவு துணைவருக்கும் சிகிச்சை,-  Treatment for Sexual Partner also must,
  • ஆணுறை உபயோகத்தை ஊக்குவித்தல் – Advise to use condoms,

 

 

பால்வினை நோய்க்கான சரியான சிகிச்சை எடுக்காவிட்டால் ஏற்படும் பின் விளைவுகள் – Complications of STD

  • எச்.ஐ.வி / பால்வினை நோய் தொற்றும் வாய்ப்பு அதிகரித்தல் – Chances to infect with HIV and STD,
  • பார்வை இழப்பு ஏற்படும், Loss of Vision,
  • புற்று நோய் – Cancer,
  • காது கேளாமை – Deafness,
  • இருதய பாதிப்பு – Heart Diseases,
  • பக்கவாதம், Paralysis,
  • பால்வினை நோய்க்கேற்ற நோய்த்தாக்கம், – Other complications Because of type of Infection.

 

எனவே உடலுறவுத் துணைவருடன் பால்வினை நோய்க்கு உடனடி  சிகிச்சை அவசியம்.

 

 

பாலுறவு பற்றிய தவறான நம்பிக்கைகள் / பழக்க வழக்கங்கள்  – Wrong Faiths and Habits about Sex,

  • ஆசன வாய் மூலம் உடலுறவுக்கு பின் வெந்நீரில் உப்பு போட்டு கழுவினால் நோய் வராது –  – Thinking that “Washing genitals with salt water, after intercourse prevent STD” ,
  • ஆணுறுப்பு பெரிதாக இருந்தால் ஆணுறை தேவையில்லை.- Thinking that “No need to use condoms if the penis is bigger in size,”
  • விந்துவை உட்கொண்டவுடன் வேப்பிலை சாப்பிட்டால் நோய் வராது. – Thinking that “Eating Neem leaf after swallowing Semen”,
  • ஆசன வாயில் புணர்ச்சி கொள்பவர்கள் வேப்பிலை சாப்பிட்டால் பால்வினை நோய் கிருமி, HIV கிருமி மலம் மூலம் வெளிவந்து விடும். – Thinking that “Eating Neem leaf helps to evacuate the  HIV & STD organisms with fecal matters,  after anal sex”,
  • மிக இளம் வயது ஆண் / பெண்ணிடம் ஆணுறையின்றி உடல் உறவு கொண்டால் எச்.ஐ.வி வராது. Thinking that “Having sex with Teen age Girls and Boys helps to prevent HIV”,
  • விந்துவை உட்கொள்வதன் மூலம் முகம் பொலிவடைகிறது.-  Thinking that “Getting Freshness and Fairness in face after engulfing the Semen”,
  • ஆசன வாய் உடலுறவுக்குப் பின் குழாய்த் தண்ணீரில் கழுவினால் எச்.ஐ.வி தொற்றாது. Thinking that “Washing Vagina and Penis in Floating water”,
  • வயதானவர்களிடம் உடலுறவு வைத்துக் கொண்டால் எச்.ஐ.வி வராது. – Thinking that “Having sex with Old aged male and female helps to prevent HIV”
  • வாய் வழி உடலுறவும் ஆசன வாய் உடலுறவும் ஒரே நேரத்தில் செய்வதால் இளமை கூடும். – Thinking that “Oral and Anal sex by next helps to increase the body freshness and life span”,

 

இது போன்ற பல்வேறு சிந்தனைகளும், எண்ணங்கள் அனைத்தும் தவறான நம்பிக்கை ஆகும். இவற்றில் உண்மை எதுவும் இல்லை பாதுகாப்பின்றி உடலுறவில் ஈடுபடும் போது பால்வினைத் தொற்று , எச்.ஐ.வி தொற்று இருவரில் யார் ஒருவரிடம் இருந்தாலும் மற்றொருவருக்கு, தொற்று ஏற்படும்.

 

எனவே அறிவியல் பூர்வமற்ற தவறான நம்பிக்கைகளை கைவிட்டு, ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடிபடையில் வாழ்வதும் மற்றும் பாதுகாப்பான உடலுறவுப் பழக்கத்தை கடைபிடிப்பதாலும் நோய்த் தொற்று இல்லாத சமூகம் உருவாக வழி வகுக்கும்.

 

 

பால்வினை நோய் – எச்.ஐ.வி/எய்ட்ஸ் யாருக்கு அதிகமாக தொற்றலாம்? Who will prone to get HIV & STD

  • பால்வினை நோய் எச்.ஐ.வி/எய்ட்ஸ் உள்ளவர்கள் என அறியாமல் ஆணுறையற்ற உடலுறவு, Without awareness, Having sex with HIV & STD infected person without using Condoms,
  • தெரிந்த நபர் என்று ஆணுறை இல்லாத உடலுறவு, Sex without condoms because of a belief that the partner is a known person,
  • ஆணுறையற்ற வாய்வழி உடலுறவு, Oral sex without condom,
  • நம்பிக்கையானவர் நல்ல பழக்க வழக்கம் உள்ளவர் என்ற நம்பிக்கையில் ஆணுறையற்ற உடலுறவு, Having sex because the partner is Faithfull and Known person,
  • ஆணுறையினை முறையாக பயன்படுத்த தெரியாத காரணத்தால் ஏற்படும் பாதுகாப்பற்ற உடலுறவு, Unprotected sex because of improper usage of condom,
  • பலம் வாய்ந்த உடல் என்னை பால்வினை நோயோ எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயோ ஒன்றும் செய்யாது என்ற தவறான நம்பிக்கை கொண்டவர்களுக்கும் பால்வினை நோய் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று ஆபத்து அதிகம் உள்ளது,  Having Strong Faith that am the Strongest person, so Am not prone with STD & HIV

,

 

பாதுகாப்பான பாலுறவு முறைகள் – Safest Sexual Methods,

  • சுய இன்பம், அடுத்தவருக்கு பிடித்து விடுதல் – Masturbation, Mutual masturbation,
  • கட்டிப் பிடித்தல் – hugging
  • முறையாக ஆணுறை பயன்படுத்தல் – Proper use of Condoms,
  • மார்பு. தொடைச் சந்து செய்தல் – Sex in Thighs and Breasts
  • முத்தமிடுதல் – Kissing,

 

 

 

 

சிகிச்சைகள்

நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் நல்ல பலனளிக்கும். ஹோமியோபதி மருந்துகள் நோயின் எதிர்ப்புதன்மையை அதிகரித்து நோயின் வீரியமிக்க தாக்குதலிலிருந்து தப்பிக்க உதவும்.

 

நோயின் அறிகுறி உங்களுக்கு இருந்தால் தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.

 

 

 

 

 

 

ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்

ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம்   நோய்க்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

 

 

 

 

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி:- 9443054168

புதுச்சேரி:- 9865212055 (Camp)

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

முன்பதிவிற்கு:உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – பால்வினை நோய் – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,

மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

 

 

Get Appointment

==–==

Feel Free to Contact us 
* indicates required field

Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India