பால்வினை நோய்கள் – Sex Diseases
- டைசன் சுரப்பி அழற்சியால் தோன்றிய கட்டி (Tyson gland abscess)
- சிறுநீர்த்தாரை அடைப்பு (urethral stricture)
- பிறப்புறுப்பு “மரு” (genital warts)
- அக்கிக் கொப்பளங்கள் (genital herpes)
- விதைப்பையில் சிறு கட்டி (sebaceous cyst)
- டைசன் சுரப்பி அழற்சி – Tyson gland abscess
- பொதுவாக வெட்டை நோய் (gonococci infection) ஒருவனுக்கு சிறுநீர்த்தாரை, சிறுநீர்ப்பை போன்றவற்றைத் தாக்கி சிறுநீர்க்கடுப்பை உண்டாக்கும். ஆண்குறியின் “மலர்” பகுதியில், உடல் உறவுக்கு “பிசு பிசு” என எண்ணெய் மாதிரி திரவம் சுர்ந்து, உதவி புரியும் சுரப்பி ஒன்று உள்ளது. இதற்கு ‘டைசன் சுரப்பி’ என்று பெயர். இந்த டைசன் சுரப்பியை வெட்டை நோய்க் கிருமிகள் தாக்கி உள்ளே புகுந்து, சுழற்சியாக்கி, சீழ் வைத்து கட்டியாகி வேதனை கொடுக்கும்.
- சிறுநீர்த்தாரை அடைப்பு Urethral Stricture
- வெட்டை நோய் கோனக்கால் கிருமிகள், சிறுநீர்த் தாரையில் உள்ள “ம்யூக்கஸ்” என்ற ‘சவ்வுப் பகுதியை’ தாக்கி அழற்சி ஏற்படுத்தி, அதைத் தடித்த கனமான இறுகிய குழயாக மாற்றி சிறுநீர்த்தாரையில் அடைப்பு உண்டாக்கும். இதனால் சிறுநீர் வரத்தடை ஏற்படும். சிறுநீரும் கடுத்து, தீயாக எரிந்து வரும்.
- பிறப்புறுப்பு மரு – Genital Wart – Penis Wart – Vagina Wart
- இந்த நோயைக் கொடுக்கும் நுண்கிருமியின் பெயர் “ஹ்யூமன் பாப்பில்லோமா வைரஸ்” என்பதாகும். இந்த “விஷ மருக்கள்” பிறப்புறுப்பில் ஆண்குறியின் மலரின் அடிப்பாகத்தில் இழுமடிக்கு இடது புறத்தில் சிறுசிறு தடித்த பருப்புகள் போல் வளர்ந்து இருக்கும்.
- அக்கிப்புண்கள் – Herpes Simplex Virus HSV
- இந்த விஷ அக்கிப் புண்கள் ஹ்யூமன் சிம்ப்ளெக்ஸ் வைரஸ் என்ற நுண்கிருமியால் வருவதாகும். இந்த விஷக்கிருமிப் புண்களும், ஆண்குறியின் அடிப்பாகத்தில் உயர்தளத்தின் வலது புறத்தில் கொத்துக் கொத்தாக கும்பலாக சிவந்த நிறத்துடன், அடித்தளம் இல்லாத புண்களாகத் தோன்றும்.
பரிசோதனைகள்:
- கிராம் ஸ்டெயினிங் பரிசோதனை செய்தல். வெட்டை நோய்க் கிருமிகள் கண்டறிய – Gram Staining Test
- ஆண்டிஜன் டிடெக்ஷன் சோதனை. கிளாமிடியா கிருமிகள் கண்டறிய. – Chlamydia Antigen Detection Test
- ஸ்மியர் அக்கிப் புண்களின் திரவத்தில் தயாரித்து ஸ்டெயின் கலந்து பரிசோதனை. பல உட்கருக்கள் கொண்ட பெரிய செல்கள் இருப்பது அறிய. Smear for HSV
- ஐஜீஜி. ( IgG). ஐஜீஎம் பரிசோதனை. ஹெர்பிஸ் கிருமிகளுக்கு எதிரான ஆன்டிபாடீஸ் இருப்பதை அறிய. IgG, IgM Torch Panel
- வி.டி.ஆர்.எல். (VDRL) பரிசோதனை. சிபிலிஸ் கிருமிகள் இருப்பது உறுதிப் பட அறிய – Syphilis VDRL Test
- டி.பி.எச்.ஏ. (TPHA) சோதனை. சிபிலிஸ் கிருமிகள் இருப்பது உறுதிப்பட அறிய
- எலிசா சோதனை. எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய் அறிய. ELISA for HIV, AIDS
Treatment
Symptomatic Homeopathy medicines helps for this problems.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – pal vinai noi, பால் வினை நோய் – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==–==
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.