கேள்வி: குழந்தை பிறந்து எத்தனை நாட்களுக்கு பிறகு உடலுறவில் ஈடுபடலாம்? இதனால் தாய்ப்பால் கொடுப்பதில் ஏதேனும் சிக்கல் வருமா?
மருத்துவர் பதில்:
- குழந்தைப் பேருக்குப் பின் உடலுறவை ஆரம்பிப்பதற்கு என்று குறிப்பிட்ட காலவரை இல்லை. ஆனாலும் அது பிரசவத்தை பொருத்தே அமைகிறது.
- சுகப்பிரசவம் என்றால் பெண்கள் விரைவில் இயல்புநிலைக்கு திரும்பி விடுவார்கள்.
- அறுவைசிகிச்சை பிரசவம் என்றால் சிறிது காலமாகும் இயல்பு நிலைக்கு திரும்ப. அதுவரை பொருத்திருக்க வேண்டும்.
- எப்போது பெண்ணின் மனதும் உடலும் பாலுறவுக்கு தயாராகிறதோ அப்போது அவர்கள் உடலுறவை ஆரம்பித்துக் கொள்ள முடியும். சில பெண்கள் குழந்தை பிறந்து சில நாட்களிலே அதற்குரிய மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வார்கள்.
- சில பெண்கள் உடல் உறவுக்குத் தயாராவதற்கு பல மாதங்கள் கூட ஆகலாம்.
- இருவரும் ஒருவருக்கொருவர் ஆலோசித்து இருவரும் மனமற்றும் உடல் ரீதியாக உடலுறவுக்குத் தயாரான பிறகு உடலுறவை ஆரம்பிக்கலாம்.
- முக்கியமாக உடலை உறவை ஆரம்பிக்கும் போது மருத்துவ ஆலோசகர் மூலம் தகுந்த குடும்பக் கட்டுப்பாட்டு முறையை தெரிவு செய்து அதை கடைபிடிப்பது மிக அவசியமாகும்.
- உடலுறவில் ஈடுபடுவதால் தாய்ப்பால் கொடுப்பதில் எந்தச் பிரச்சனையும் வராது.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
==–==
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.