பய நோய் – பேனிக் அட்டாக் – Panic attack – Fear Diseases
ஏறக்குறைய அனைத்து உடல் மற்றும் மன நோய்களுக்கும் அச்சம் பயம் ஒரு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. பயம் இருந்தால் நமது உடல் சோர்வுற்று எளிதாக எந்த நோயும் வந்துவிடும் என்பதை நாம் மறக்கக்கூடாது.
பயமும் பாதுகாப்பின்மையும் தான் மனநோயின் ஆரம்ப அறிகுறி. அச்சம், படபடப்பு, பாதுகாப்பின்மை இந்த மூன்றும் பெரும்பாலும் மன நல பிரச்சனைகள் ஏற்பட அடிப்படைக் காரணமாக அமைந்து விடுகின்றன. இந்த பிரச்சனைகள் எந்த வயதிலும் வரலாம். ஆனால் அதன் அறிகுறிகளை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது. ஏதோ ஒரு சூழலில் ஏதாவதொரு நேரத்தில், அல்லது சந்தர்ப்பத்தில் திடீரென இந்த பய உணர்வு வெளிப்படலாம்.
- பேனிக் அட்டாக் அறிகுறிகள்
- திடீரென நெஞ்சு வலிப்பது போல தோன்றும்,
- நெஞ்சுபகுதியில் ஏதோ அடைப்பது போன்ற உணர்வு,
- தொண்டை அடைப்பதுபோன்ற உணர்வு,
- மூளையில் கிறுகிறுப்பு போன்ற உணர்வு
- கை கால் நடுக்கம், அசையமுடியாதது போன்ற எண்ணம்,
- இருதய படபடப்பு,
- திடீரென உடல் முழுக்க அதிகமாக வேர்த்தல்,
- மயக்கம், தலை கிறுகிறுப்பு,
- வாந்தி வருவது போன்ற உணர்வு,
- ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது போன்ற எண்ணமும் அச்சமும்,
- பொதுவாக நெஞ்சில் வலி ஏற்படும் போது மூச்சு வாங்கினால் அது மாரடைப்பு அல்ல பேனிக் அட்டாகாகத் தான் இருக்கும். மார்பில் வலி ஏற்பட்டதுமே அந்த பதட்டமடைவது தான் காரணம்.
பய நோய் Phobia
- தனிமையில் இருக்க பயம் – Fear of being alone,
- கூட்டத்தினைக் கண்டுபயம் – Fear of crowd,
- புதிய நபர்களை எதிர்கொள்ளப் பயம் – Fear of meeting new peoples,
- உயரமான இடங்களுக்குச் சென்றால் பயம் – Fear of Height,
- மூடிய இடங்களைக் கண்டு பயம் – Fear of closed area like Lift, Car, Flight,Rooms.
- தாழ்வான இடங்களுக்கு சென்றால் அச்சம் – Fear of down places.
- கடலில் பயணம் செய்தால் அச்சம் – Fear of sea traveling.
- வானில் பயணம் செய்தால் அச்சம் – Fear of flying in flight.
- இருட்டில் செல்ல அச்சம்- Fear of Darkness.
- நீர் நிலைகளில் குளிக்க அச்சம் – Fear of bathing in sea, river, pond.
இந்த பயங்கள் தேவையற்றது என கருதி தவிர்க்க நினைத்தும் இயலாத நிலை
எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோய் OCD – Obsessive Compulsive Disorder.
திரும்ப திரும்ப ஒரே எண்ணங்கள் மனதிற்குள் வந்து தொல்லை தருவதும், அவை தேவையற்றது என தெரிந்து தவிர்க்க முற்பட்டும் முடியாத நிலை.
ஒரு நாளின் பெரும் பகுதி இந்த எண்ணங்களோடு போராடுவதிலேயே செலவாகிவிடுவது
திரும்ப திரும்ப ஒரே செயலைச் செய்து கொண்டு இருப்பது
உதாரணமாக:
- திரும்ப திரும்ப கை அழுக்காக இருப்பதாக நினைத்து கை அலம்புதல் – Repeatedly washing hands.
- பூட்டினை மீண்டும் மீண்டும் இழுத்து சரிபார்ப்பது – continuously rechecking the locks.
- பணத்தினை மீண்டும் மீண்டும் எண்ணி சரிபார்ப்பது – repeatedly counting money and numbers,
- ஒரு செயலை திரும்ப திரும்ப பலமுறை செய்தால் மட்டுமே திருப்தி ஏற்படுவது. – repeatedly doing same thing again and again that gives satisfaction.
- தவிர்க்க முற்படும்பொழுது திருப்தியின்னையும், மனப்பதற்றமும் ஏற்படுவது – If avoiding doing same thing again and again makes palpitation and un satisfaction.
- குளிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது – taking time to bath and cleaning bath room for very long time.
நம்மிடையே ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. அதாவது, ஒருவருக்கு சிறு மனக் குழப்பம் இருந்தாலும் அவருக்கு பைத்தியம் என்று சொல்லி அழைப்பது அல்லது ஒதுக்கி வைப்பது.
உண்மையில் அனைத்து மனக் குழப்பங்களையும் மனநோய் என்று சொல்ல முடியாது.
மனக் குழப்பம், மன நோய் உள்ளவர்களிடம் அன்புகாட்டி அவரை தங்களில் ஒருத்தராக கருதவேண்டும். அந்த ஆதரவும் அரவணைப்புமே மன பிரச்சனைக்கான முதல் மருந்து.
Panic attack Treatment
உளவியல் ஆலோசனையுடன் Psychological Counseling with காக்னிடிவ் பிஹேவியர் தெராபியும் CBT, நோயின் அறிகுறிகளுக்கு தகுந்த ஓமியோபதி மருந்துகளும் Symptomatic Homeopathy Medicines இந்த பிரச்சனைக்கு நல்ல பலனலிக்கும்.
For more details & Consultation Feel free to contact us.
Vivekanantha Clinic & Psychological Counseling Centre Consultation Champers
at
Chennai:- 9786901830
Pondicherry:- 9865212055
Panruti:- 9443054168
Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
For appointment: please Call us or Mail Us
Few commonly known fears – Phobia
Ablutophobia- Fear of washing or bathing.
Aerophobia- Fear of drafts, air swallowing, or airbourne noxious substances.
Atychiphobia- Fear of failure.
Automysophobia- Fear of being dirty.
Brontophobia- Fear of thunder and lightning.
Belonephobia- Fear of pins and needles.
Batophobia- Fear of heights or being close to high buildings.
Ballistophobia- Fear of missiles or bullets.
Caligynephobia- Fear of beautiful women.
Catapedaphobia- Fear of jumping from high and low places.
Climacophobia- Fear of stairs, climbing, or of falling downstairs.
Decidophobia- Fear of making decisions.
Demophobia- Fear of crowds.
Didaskaleinophobia- Fear of going to school.
Electrophobia- Fear of electricity.
Erotophobia- Fear of sexual love or sexual questions.
Felinophobia- Fear of cats.
Frigophobia- Fear of cold or cold things.
Gamophobia- Fear of marriage.
Genophobia- Fear of sex.
Gelotophobia- Fear of being laughed at.
Gerascophobia- Fear of growing old.
Hydrophobia- Fear of water or of rabies..
Hodophobia- Fear of road travel.
Iatrophobia- Fear of going to the doctor or of doctors.
Insectophobia – Fear of insects.
Isolophobia- Fear of solitude, being alone.
Judeophobia- Fear of Jews.
Kainolophobia or Kainophobia- Fear of anything new, novelty.
Kakorrhaphiophobia- Fear of failure or defeat.
Kymophobia- Fear of waves.
Logizomechanophobia- Fear of computers.
Limnophobia- Fear of lakes.
Ligyrophobia- Fear of loud noises.
Mastigophobia- Fear of punishment.
Menophobia- Fear of menstruation
Mycophobia- Fear or aversion to mushrooms.
Myctophobia- Fear of darkness.
Necrophobia- Fear of death or dead things.
Nosocomephobia- Fear of hospitals.
Neophobia- Fear of anything new.
Odontophobia- Fear of teeth or dental surgery.
Oneirophobia- Fear of dreams.
Ostraconophobia- Fear of shellfish.
Ouranophobia or Uranophobia- Fear of heaven.
Panthophobia- Fear of suffering and disease.
Paralipophobia- Fear of neglecting duty or responsibility.
Pyrophobia- Fear of fire.
Radiophobia- Fear of radiation, x-rays
Rectophobia- Fear of rectum or rectal diseases.
Siderodromophobia- Fear of trains, railroads or train travel.
Spectrophobia- Fear of specters or ghosts.
Tachophobia- Fear of speed.
Tocophobia- Fear of pregnancy or childbirth.
Testophobia- Fear of taking tests.
Urophobia- Fear of urine or urinating.
Virginitiphobia- Fear of rape.
Vaccinophobia- Fear of vaccination.
Wiccaphobia: Fear of witches and witchcraft.
Xerophobia- Fear of dryness.
Zeusophobia- Fear of God or gods.
Fear of death மனக்கவலை சிகிச்சை சென்னை, fear depression டிப்ரசன் சிகிச்சை சென்னை, mental phobia மூளை வலி சிகிச்சை சென்னை, panic attack மன நோய் சிகிச்சை சென்னை, fear of disease சிகிச்சை தமிழ், phobia counseling சிகிச்சை வேளச்சேரி, fear of doctor treatment Chennai, fear of hospital treatment detail in tamil, bayam mind problem detail in tamil, panic disorder detail in tamil, panic attack detail in tamil, fear problem treatment in tamil. Fear of dark treatment Chennai, saikalagi treatment Chennai. Mind Disease details in tamil, brain disease treatment in tamil, depression treatment in villupuram, depression treatment in Cuddalore, depression treatment in trichy, depression treatment in Pondicherry, depression treatment in panruti, depression treatment in neyveli, depression treatment in salem, depression treatment in kallakurichi, depression treatment in Madurai, depression treatment in Coimbatore, depression treatment in tanjur,
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.