SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
மனக்கவலை நோயிலிருந்து விடுபட எளிய வழி – Depression Counseling & Treatment
August 1st, 2018 by Dr.Senthil Kumar

 

மனக்கவலை நோயிலிருந்து விடுபட எளிய வழி – Depression Counseling & Treatment

சிலர் வேலைப்பளு அல்லது குடும்ப சூழல் காரணமாக நான் இன்னைக்கு டிப்ரஸ்டா இருக்கேன்’ என்று கூறுவது வேறு, மன அழுத்தம் அல்லது டிப்ரசன் நோய் Depressive disorder என்பது வேறு.

 

மன அழுத்தம் Depression, டென்சன் Tension என்ற வார்த்தைகள் இன்றைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளாகி வருகிறது. இதற்கு காரணம் அலுவலகத்தில் கொடுக்கப்படும் வேலை அழுத்தம் work stress, வாழ்க்கைப் பற்றிய பயமும் fear of feature மன அழுத்தத்திற்கு காரணமாகிறது. இதனால் எதிர்மறை எண்ணங்களும் negative thoughts, கவலை worries, பயம் fear போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடம் அன்பாக பழகினால் அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம்.

 

சந்தேகமும் suspecting others அச்சமும் anxieties  எதையும் சமாளிக்கும் ஆற்றலை குறைத்தும் குலைத்தும் மனிதனை நிலைகுலையச் செய்து விடும்.

 

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் முகம் இருண்டுபோய் இருக்கும் dull looking face. சிந்தனையில் தெளிவிருக்காது no clear idea. இரவில் தூக்கம் வராமல் தவிப்பார்கள் sleeping disturbance. தனிமையையே அதிகம் விரும்புவார்கள் like to be alone. எப்போதும் எதிர்மறையான சிந்தனையுடனே இருப்பார்கள் living with negative thoughts.

 

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக சந்தோசம், அதிக கவலையினால் பீடிக்கப்படுகின்றனர். இதற்கு மேனிக் டிப்ரசன் Manic Depression  என்று பெயர். இதனால் இவர்களின் மூட் எந்த நேரத்தில் எப்படி மாறும் என்று கண்டுபிடிக்க முடியாததாகிவிடுகிறது.  இவர்கள் நார்மல் போல தோற்றமளித்தாலும், ஒருசில சமயங்களில் அதிக மகிழ்ச்சியுடன் உற்சாகமாக திரிவார்கள். சில சமயங்களில் அதிக கவலையுடன் சோகத்தில் மூழ்கிவிடுவார்கள் Mood swings.

 

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மனைவி, குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் உரையாடுவதை கூட விரும்புவதில்லை. தனிமையில் அமர்ந்து எதையாவது சிந்தித்த வண்ணம் இருப்பார்கள்.

 

இதனால் வேலைகளில் ஆர்வமின்மையும், கவனிக்கும் திறனும் குறைகிறது. எனவே எதிர்காலத்தை பாதிக்கும் இந்த மன அழுத்தத்தை களைவது அவசியம்.

 

சிலர் காலையில் மிகவும் கலகலப்பாக இருப்பார்கள். மாலையில் மன இறுக்கத்துடன் அமைதியாக இருப்பார்கள். இவர்கள் எப்போது சந்தோஷமாக இருக்கிறார்கள், எப்போது துக்கமாக இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. காரணமே தெரியாமல் துக்கமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும் இந்த மனபாதிப்பு பைபோளர் மேனியாக் டிப்ரச்ஷன் Bi Polar Maniac Depression என்று அழைக்கப்படுகிறது.

 

சந்தோஷம், துக்கம், கோபம், விரக்தி, பயம் போன்ற உணர்ச்சிகள் எல்லோருக்கும் பொதுவானவை. இந்த உணர்ச்சிகள் சிலரிடம் அதிகமாக இருக்கும், சிலரிடம் குறைவாக இருக்கும். இதுபோன்ற உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் மனதை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

 

ஆரம்பத்தில் சிறிய அழுத்தமாக உருவாவது neurotic depression to psychotic depression பிறகு பெரிய மன அழுத்தமாக உருவெடுக்கிறது. எனவே  கவலைகளையும். எந்த சந்தேகங்களையும் வளர விடாதீர்கள்,

 

மனக்கவலை சிகிச்சை – Depression Treatment

சைக்கோதெராபியும் நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஓமியோபதி மருத்துவமும் மனக்கவலை பிரச்சனையிலிருந்து விடுபட உதவும். Psychotherapy counselling and symptomatic constitutional homeopathy medicines helps to over come depression.

 

For more details & Consultation Feel free to contact us.

Vivekanantha Clinic & Psychological Counseling Centre  Consultation Champers

at

Chennai:- 9786901830

Pondicherry:- 9865212055

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

For appointment: please Call us or Mail Us

 

Feel Free to Contact us 
* indicates required field

 

Manakavalai மனக்கவலை சிகிச்சை சென்னை, depression டிப்ரசன் சிகிச்சை சென்னை, mental pain மூளை வலி சிகிச்சை சென்னை, mind problem  மன நோய் சிகிச்சை சென்னை, brain problem சிகிச்சை தமிழ், tiprasan சிகிச்சை வேளச்சேரி, diprasan treatment Chennai, dibrasan treatment detail in tamil, moolai kulapam detail in tamil, depression detail in tamil, mana alutham detail in tamil, mind problem treatment in tamil. stress treatment Chennai, saikalagi treatment Chennai. Mind Disease details in tamil, brain disease treatment in tamil, depression  treatment in villupuram, depression  treatment in Cuddalore, depression treatment in trichy, depression  treatment in Pondicherry, depression  treatment in panruti, depression treatment in neyveli, depression treatment in salem, depression  treatment in kallakurichi, depression treatment in Madurai, depression  treatment in Coimbatore, depression  treatment in tanjur,

 


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India