கேள்வி: நான் செய்யும் அனைத்து வேலைகளிலும் எனக்கு தோல்விதான் கிடைக்கிறது, இதனால் எனக்கு மனவேதனை அதிகமாகி இப்பொழுது எந்த வேலையும் செய்ய நாட்டமில்லை எதிலும் ஈடுபடவே பிடிக்கவில்லை இதற்கு என்ன காரணம் ?
மருத்துவர் பதில்; இந்த உலகத்தில் தோல்வி அடைவதற்கு பலகாரணங்கள் உண்டு. ஆனால் பெரும்பாலான தோல்விக்கு காரணங்கள் பொறுமையின்மை, மனவிரக்தி, மனசோர்வு போன்றவைகள்தான்.
ஒருவருக்கு பொறுமை இன்மையும், மனசோர்வும், மனவேதனையும் ஏற்படுவதற்கு காரணமே அவருடைய மனம்தான் . இவைகளே ஒரு மனிதன் வாழ்க்கையில் பல விசயங்களில் தோல்வி அடைவதற்கு காரணம். அந்த தோல்வியில் இருந்து அவனை மீளமுடியாமல் செய்துவிடுகிறது.
இன்று பெரும்பான்மான்மையானவர்கள் அவதிபடுவதே இந்த மனகுழப்பம் என்னும் மனவியாதிதான். மனம் என்பது எப்படி வேண்டுமானாலும் சிந்திக்கும். ஒருநிகழ்வை நல்லவிதமாகவும் நினைக்கும். தீயவிதமாகவும் நினைக்கும்.
நீங்கள் மனம் திருப்தி பெறாத நிலையையும் கொண்டிருந்தால் அதிகமான மனஉளைச்சலுக்கு ஆளாகி பின் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட நேரிடும்.
இதுபோன்று எத்தனையோ மனிதர்களின் மனஅழுத்தம் மிகபெரிய உளவியல் நோய்களாக மாறிவிடுகிறது.
அவர்களுடைய கவலை சிலகாலம் மறந்து இருந்தாலும் மறுபடியும் அவர்களின் தோல்வியை பற்றிய நினைவு வரும்போது தாங்கமுடியாத நினைவுகள் அவர்களை மிகவும் கவலையடைய செய்யும்.
அவற்றை பற்றிய நினைவுகள் அவர்களை எந்த வேலையையும் செய்யவிடாமல் முடக்கிபோட்டுவிடும். அவர்களிடம் உள்ள தன்னம்பிக்கையை கொஞ்சம்கொஞ்சமாக இழக்கசெய்து அவர்களை ஒருவழி ஆக்கிவிடும். சிலநேரங்களில் பைத்தியம் போன்ற சூழ்நிலைக்கு கூட தள்ளபட்டுவிடுவார்கள்.
ஆவேசம், கோபம் இவை மனஅழுத்தத்தின் வெளிப்பாடுகள், தெளிவான அமைதியான மனம், ஞானம் இவற்றைக்கொண்டு அவற்றை அடக்கவேண்டும். மனஅழுத்தம் பலநோய்களை கொண்டுவரும்.
எனவே நீங்கள் உடனே சிறந்த உளவியல் நிபுனரை சந்தித்து உங்கள் மனதை பற்றி சொல்லி ஆலோசனை பெறுங்கள்.
உளவியல் ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையங்கள்– தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
Failure counseling, Inferiority counseling, negative thoughts counseling, Job failure psychology counseling,
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.