SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
மலச்சிக்கல் ஹோமியோபதி சிறப்பு சிகிச்சை மருத்துவமனை – Constipation Homeopathy Specialty Doctor Hospital Velachery, Chennai, Tamilnadu, India
May 15th, 2014 by Dr.Senthil Kumar

 

Constipation மலச்சிக்கல் ஹோமியோபதி சிகிச்சை மலச்சிக்கல் என்றால் என்ன? மலம் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டால் அது மலச்சிக்கல் ஆகும். மலச்சிக்கல் அறிகுறிகள் • வயிறு உப்புசம், • வயிற்றில் ஏற்படும் இரைச்சல்கள் & அசெளகரியங்கள். • கழிக்கும் மலத்தின் அளவு குறைவது, • மலம் இறுகி கடினமாகுதல், • மலம் கழிக்கும் எண்ணிக்கை குறைவது, • மலம் கழிக்கும்போது அதிகளவு கஷ்டத்துடன் மற்றும் வலி, இப்பழக்கம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். மலச்சிக்கலினால் ஏற்படும் மனச்சிக்கல். • எப்போது வேண்டுமானாலும் மலம் கழிக்கும் உணர்வு வரலாமென்ற அச்சத்தால் வெளியே செல்லவே தயங்குவார்கள். • அசுத்தக்காற்று கெட்ட வாடையுடன் வெளியேறுவதால் எப்போது வேண்டுமானாலும் காற்று பிரியலாமென்ற பயத்தில் தனிமையாக இருப்பார்கள், • அதிகம் உணவு உட்கொள்ள தயங்குவார்கள். • வீட்டை தவிர வெளியே எங்கும் சாப்பிட மாட்டார்கள். காரணங்கள் • நார்சத்து குறைவாக உள்ள உணவு உட்கொள்ளுதல் – Low fiber food intake, • டி - ஹைட்ரேஷன் (உடலின் நீர் அளவு குறைதல்) – De Hydration, • ஜீரண உறுப்புகளின் (குடல்) இயங்குதன்மை குறைதல் – Indigestion. • சில மருந்துகளை உட்கொள்ளுவதால் ஏற்படக்கூடியவை • பெருங்குடலில் ஏற்படும் புண் (உ-ம்) பெருங்குடல் புற்றுநோய் – Peptic & Duodenal Ulcer, Cancer, • தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரத்தல் (ஹைப்போதைராய்டிஸம்) – Hypothyroidism, • சுண்ணாம்புச்சத்து குறைவாக உள்ள நிலை / பொட்டாசியம் குறைவாக உள்ள நிலை. – Low calcium and Potassium level, • பார்கின்சன்ஸ் நோய்.- Parkinsonism எளிய வீட்டு முறை தீர்வுகள் • உணவில் நார்ச்சத்துள்ள பொருளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது முழு தானிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். – High fiber food and whole cereals. • பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். Fresh Fruits and Greeen Leafy Vegetables, • போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.- Need to drink plenty of water. மலச்சிக்கல் ஹோமியோபதி சிகிச்சை வீட்டு முறை சிகிச்சைகள் பலனளிக்கவில்லை என்றாலோ, தொடர்ந்து மலச்சிக்கல் இருந்தாலோ தயங்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும். அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் மலச்சிக்கலுக்கு நல்ல பலனளிக்கும். மலச்சிக்கல் ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் நாட்பட்ட மலச்சிக்கல் நோய்க்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள் சென்னை:- 9786901830 பண்ருட்டி:- 9443054168 புதுச்சேரி:- 9865212055 (Camp) மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும். முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – மலச்சிக்கல் – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

 

மலச்சிக்கல் ஹோமியோபதி சிகிச்சை

 

மலச்சிக்கல் என்றால் என்ன?

மலம் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டால் அது மலச்சிக்கல் ஆகும்.

 

மலச்சிக்கல் அறிகுறிகள்

  • வயிறு உப்புசம்,
  • வயிற்றில் ஏற்படும் இரைச்சல்கள் & அசெளகரியங்கள்.
  • கழிக்கும் மலத்தின் அளவு குறைவது,
  • மலம் இறுகி கடினமாகுதல்,
  • மலம் கழிக்கும் எண்ணிக்கை குறைவது,
  • மலம் கழிக்கும்போது அதிகளவு கஷ்டத்துடன் மற்றும் வலி,

இப்பழக்கம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும்.

 

மலச்சிக்கலினால் ஏற்படும் மனச்சிக்கல்.

  • எப்போது வேண்டுமானாலும் மலம் கழிக்கும் உணர்வு வரலாமென்ற அச்சத்தால் வெளியே செல்லவே தயங்குவார்கள்.
  • அசுத்தக்காற்று கெட்ட வாடையுடன் வெளியேறுவதால் எப்போது வேண்டுமானாலும் காற்று பிரியலாமென்ற பயத்தில் தனிமையாக இருப்பார்கள்,
  • அதிகம் உணவு உட்கொள்ள தயங்குவார்கள்.
  • வீட்டை தவிர வெளியே எங்கும் சாப்பிட மாட்டார்கள்.

 

காரணங்கள்

  • நார்சத்து குறைவாக உள்ள உணவு உட்கொள்ளுதல் – Low fiber food intake,
  • டி – ஹைட்ரேஷன் (உடலின் நீர் அளவு குறைதல்) – De Hydration,
  • ஜீரண உறுப்புகளின் (குடல்) இயங்குதன்மை குறைதல் – Indigestion.
  • சில மருந்துகளை உட்கொள்ளுவதால் ஏற்படக்கூடியவை
  • பெருங்குடலில் ஏற்படும் புண் (உ-ம்) பெருங்குடல் புற்றுநோய் – Peptic & Duodenal Ulcer, Cancer,
  • தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரத்தல் (ஹைப்போதைராய்டிஸம்) – Hypothyroidism,
  • சுண்ணாம்புச்சத்து குறைவாக உள்ள நிலை / பொட்டாசியம் குறைவாக உள்ள நிலை. – Low calcium and Potassium level,
  • பார்கின்சன்ஸ் நோய்.-  Parkinsonism 

 

எளிய வீட்டு முறை தீர்வுகள்

  • உணவில் நார்ச்சத்துள்ள பொருளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது முழு தானிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். – High fiber food and whole cereals.
  • பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். Fresh Fruits and Greeen Leafy Vegetables,
  • போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.- Need to drink plenty of water.

 

 

மலச்சிக்கல் ஹோமியோபதி சிகிச்சை

வீட்டு முறை சிகிச்சைகள் பலனளிக்கவில்லை என்றாலோ, தொடர்ந்து மலச்சிக்கல் இருந்தாலோ தயங்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.

அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் மலச்சிக்கலுக்கு நல்ல பலனளிக்கும்.

 

 

 

மலச்சிக்கல் ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்

ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் நாட்பட்ட மலச்சிக்கல் நோய்க்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

 

 

 

 

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி:- 9443054168

புதுச்சேரி:- 9865212055 (Camp)

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

முன்பதிவிற்கு:உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – மலச்சிக்கல் – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,

மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

 

 

 

Get Appointment

==–==

Feel Free to Contact us 
* indicates required field

Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India