இரத்த சோகை
இரத்த சோகை என்றால் என்ன?
இரத்தத்தில் உள்ள சிவப்பு இரத்த அணுக்குள் குறைவுபடுவது மற்றும் ஹீமோகுளோபின் எனும் இரும்புச்சத்து 100 மிலி இரத்தத்தில் 10 கிராமுக்கும் குறைவாய் இருப்பது.
கீழ்காணும் அளவிற்கு கீழ் இரும்பு சத்து குறைவதால் இரத்தசோவை ஏற்படும்
- வயது வந்த ஒரு சராசரி ஆண் – 13 கிராம் / 100 மிலி
- வயது வந்த ஒரு சராசரி பெண் – 12 கிராம் / 100 மிலி
- கற்ப்பிணிப் பெண் – 12 கிராம் / 100 மிலி
- குழந்தைகள் 6 மாதம் முதல் 6 வருடங்கள் வரை- 11 கிராம்/ 100 மிலி
- குழந்தைகள் 6 வருடங்கள் முதல் 14 வருடங்கள் வரை- 12 கிராம்/ 100 மிலி
இரத்த சோகை நோய்க்கான காரணங்கள்
- ஃபோலிக் ஆசிட் பற்றாக்குறை
- வைட்டமின் B12 பற்றாக்குறை
- இரும்புச்சத்து பற்றாக்குறை
- இரத்த அணுக்களை அழிக்கும் ஒருசில நோய்கள் ஏற்படுவதால்
- அடிக்கடி வியாதிபடுவது (2ம் மலேரியா காய்ச்சல்)
- சில எலும்பு மஜ்ஜையை பாதிக்கக்கூடிய வகையான நோய்கள்
- காயம் மற்றும் நோய்களினால் இரத்தம் வீனாகுதலால் ஏற்படுதல்
- சரியான உணவுப்பொருள் உட்கொள்ளாததினால் (உணவு பற்றாக்குறை)
- மகப்பேறு காலத்தில் சரியான உணவு உட்கொள்ளாததினால்
- மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதினால்
நோயின் அடையாள, அறிகுறிகள்
- உடற்ச்சோர்வு
- மார்பு வலி
- சுவாசக் கோளாறு
- உடல் எடை அதிகரித்தல்
- தோல் வெளிர்தல்
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தரி – 26, 90******99 ரத்த சோகை, அனிமியா, ரத்த ஓட்டம் குறைவு, anemnia, low haemoglobin – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.