கேள்வி: மருத்துவர் அவர்களுக்கு வணக்கம். எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. இதனால் அவள் மீது எனக்கு ஈர்ப்பு இல்லை. அதையும் மீறி அவளிடம் உடலுரவு கொண்டால் விந்து சீக்கிரம் வந்துவிடுகிறது. இதனால் என்னை ஆண்மையில்லாதவன் என்கிறாள். நீண்ட நேரம் உடலுரவு கொள்ளவேண்டும். இதற்கு என்ன செய்வது?
மருத்துவர் பதில்:
- உடலுறவில் பெண்ணுறுப்புக்குள் நுழைந்த உடனே ஆணுறுப்பு தன் கட்டுப்பாட்டை இழந்து போவதால் உடன் விந்து வெளியேறல் ஏற்படும்.
- சிலருக்கு ஆணுறுப்பை நுழைப்பதற்கு முன்பு கூட விந்து வெளியேறிவிடுவதுண்டு. அந்நேரத்தில் முழுமையான விறைப்புத்தன்மை இருக்க வேண்டுமென்பதில்லை
- மேலும் சிலருக்கு பெண்ணை முத்தமிடும் போதோ, அவளுடன் நெருக்கமாக இருக்கும் போதோ, தொலைபேசியிலோ, நேரிலோ பேசிக்கொண்டிருக்கும்போதே கூட விந்து கசிவு ஏற்படுவதுண்டு.
- ஆணுறுப்பு நுழைந்த இரண்டு நிமிடங்களுக்குள் விந்து வெளியேறல் உண்டாகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஆண்களில் மூன்றில் ஒரு சிலருக்கு இரண்டு நிமிடத்திலும், நிறைய நபர்களுக்கு ஒரு நிமிடத்துக்குள் ஸ்கலிதம் உண்டாகிறது. வேறு சிலருக்கோ இருபது வினாடிகள் கூட இயங்க முடிவதில்லை.
- இது உடலில் காரணங்களால் அல்லது உளவியல் காரணங்களால் மட்டும் ஏற்படுவதில்லை என்பதும், மனரீதியாக பெண்களோடுள்ள அன்பும், வெறுப்பும் கலந்த மனோபாவமே உடன் விந்து வெளியேறலுக்கு காரணமென்றும், உறவு கொள்ளும் ஆண், பெண்களின் உளவியல் எண்ணவோட்டத்தையே இது சார்ந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும் மனைவியிடம் அதிகமாக வெருப்பில்லாத அன்பு செலுத்தியவர்கள் பாலியலில் அதிக நேரத்தை எடுத்துள்ளதும் தெரியவருகிறது.
- மனைவியிடம் அன்பு இல்லாவிட்டால் கூட உடன் விந்து வெளியேறல் ஏற்படும்.
- எனவே மனைவியை நேசியுங்கள். விந்து முந்துதலை கட்டுப்படுத்த மருத்துவரை ஆலோசியுங்கள்.
மேலும் பிரச்சினை தொடர்ந்தால் தாமதம் செய்யாமல் இருவரும் உளவியல் ஆலோசனை பெறுங்கள்.
உங்களுக்கு ஆண்மைக்குறைபாடு, விந்து முந்துதல், விரைப்புத்தண்மை குறைபாடு முதலிய பிரச்சனைகள் இருந்தால் உடன் மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை பெற்று பலனடையுங்கள்.
வாழ்த்துகள்.
ஆண்மைக்குறைபாடு, விந்து முந்துதல், விரைப்புத்தண்மை குறைபாடு சிகிச்சை பெற தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற ஆண்மைக்குறைபாடு, விந்து முந்துதல், விரைப்புத்தண்மை குறைபாடு போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சை & உளவியல் அலோசனை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==


You must be logged in to post a comment.