விவேகானந்தா சித்தா கிளினிக்
(பரம்பரை சித்த மருத்துவமனை)
மருத்துவர்.அ.தண்டபானி,
அரசு பதிவுபெற்ற சித்த மருத்துவர்
சித்த மருத்துவ அலுவலர்(ஓய்வு)
ஊரக சித்த மருந்தகம்.
மருத்துவர்.த.செந்தில் குமார். B.H.M.S., M.D(Alt Med).,M.phil(Psy)
பட்டதாரி மருத்துவர் & உளவியல் ஆலோசகர்
சிறப்பு சிகிச்சைகள்
- புழு வெட்டு( Alopecia Areata, Alopecia Totalis, Alopecia Barbae,)
- முடி உதிர்தல்( Hair Falling, Aloepcia)
- தோல் நோய்கள் ( சோரியாஸிஸ், எக்ஸிமா, படை, காளான் படை, மீன் செதில் படை, லிச்சன் பிளானஸ் )
- கருப்பை கோளாறுகள் ( Uterus Problems)
- கருப்பை கட்டிகள்(Fibroid Uterus, Uterine Fibroids)
- சினைப்பை கட்டிகள் (PCOD, PCOS)
- மாதவிடாய் கோளறுகள்(Menses Problems – Amenorrhoea, Dysmenorrhoea, Oilgomenorrhoea)
- ஆண்மை குறைவு( Male Sexual Dysfuntions)
- குழந்தையின்மை( Male & Female Infertility Sterility)
- உடல் எடை கூட /குறைய ( Obesity)
- மூலம் (உள்மூலம், வெளிமூலம், இரத்தமூலம்) (Piles – Hemorrhoids )
- பவுத்திரம், சீழ் மூலம் (Fistula)
- ஆசன வாய் வெடிப்பு ( Fissure )
- ஆஸ்த்துமா, இருமல், சுவாச கோளாறுகள் ( Asthma, Respiratory Problems )
- உடல் ஆரோக்கியமின்மை, பலஹீனம்( Body Weakness)
- நரம்பு தளர்ச்சி ( Nervousness )
- எலும்பு வலுவின்மை ( Weak Bones)
- அலர்ஜி கோளாறுகள், ஒவ்வாமை
- எதிர்ப்பு சக்தி குறைவு ( Low Immunity – Immune power)
- வயிற்றுவலி ( Pain in stomach – Gastritis)
- சிறுநீரக கோளாறுகள் ( Kidney Problems)
- பெரும்பாடு – அதிக இரத்தப்போக்கு, Prolonged menses)
- இரத்தம் சுத்தமின்மை, இரத்த சோகை(Impure Blood, Anaemia)
- ஞாபகசக்தியின்மை (Loss of Memory)
- பித்த ஆதிக்கம்(Excessive Bile Secretion)
- சீரற்ற இரத்த ஓட்டம்(Improper Blood flow)
- வாத நோய்கள் (Nervous & Joint Disorders )
- ஆண்களுக்கு விந்து அணுக்கள் சிறுநீருடன் வீணாதல் (Spermatorrhoea)
- ஜீரண கோளாறுகள் ( Indigestion )
- அண்ட வீக்கம் ( விதை வீக்கம் – Hydrocele )
- கப நோய், கோழைகட்டு ( Cold, Tuberculosis )
- தோல் அரிப்பு, சொறி, ஊறல் (Itching )
- மேக நோய்கள், பிறப்பு உறுப்பு தொடர்புடைய நோய்கள் (Sexually Transmitted Diseases, Venereal Diseases-VD)
- பூச்சிக்கடி ( Skin problems due to Insect bites )
- மூட்டு வலி (ஆர்த்தரைட்டிஸ்- Arthritis)
- காணாக்கடி
- படை ( Eczema)
- கால் ஆணி (Corns on foot)
- தொண்டை கட்டு, தொண்டை கம்மல், சதை வளர்ச்சி, அடினாய்ட் வீக்கம் ( Adenoiditis, Tonsillitis )
- தலை சுற்றல் (Vertigo – Giddiness )
- கீழ் வாயு, மூட்டுகளில் வீக்கம் ( Swelling in Knee & Joints)
- ஆண்குறி தளர்ச்சி ( Erectile Dysfunction)
- நரை , வழுக்கை , பேன், முடி உதிர்தல் (Premature Graying, Premature Baldness, head Louse, Hair falling )
- பாத எரிச்சல் (Burning in Foot)
- சிறுநீர் எரிச்சல், மூத்திர எரிச்சல்,( Burning Urination )
- தூக்கமின்மை(Insomnia – Loss of Sleep)
- விந்து விரைவாக வெளியேறுதல் (Pre mature Ejaculation)
- தாம்பத்தியத்தில் நலிவு ( Loss of Libido for Male & Female)
- முதுகு வலி , மூட்டு வலி , கீல் வாயு ( Back ache, Arthritis, Rumatic & Rumatoid Arthritis)
- இரத்தக்குறைவு , சோகை (Anemia, Low Hemoglobin)
- பெருவயிறு (Big Belly )
- உடற்பருமன் (Obesity)
- சைனசைட்டிஸ், ( மண்டையில் நீர் கோர்த்தல், பீனிசம் – Sinusitis)
- ஒற்றை தலைவலி ( One side – Migraine Headache)
- மலச்சிக்கல்,( Constipation)
- வயிற்றுப்புண், குடற்புண் (Gastric & Duodenal Ulcers)
- வாயு தொந்தரவுகள் ( Gas Problems)
- பசியின்மை , செரியாமை ( Lack of Appetite & Indigestion)
- நெஞ்செரிச்சல் -GERD
- மஞ்சல் காமாலை (Jaundice)
- கல்லீரல் வீக்கம்(Hepatitis)
- வெள்ளை படுதல் (White Discharge, leucorrhoea)
- வெண் குஷ்டம், வெண் புள்ளிகள் (Vitiligo, leucoderma)
- மருக்கள் ( Warts)
- விந்தனுக்கள் குறைபாடு (விந்து அணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை குறைவு, விந்து நீர்த்தல் Low Sperm Count, Watery Semen)
- பொடுகு,(Dandruff)
மருத்துவரை நேரில் சந்திக்க
சென்னை: (முன்பதிவு அவசியம்)
புதன் கிழமை முதல் சனிக்கிழமை வரை
காலை 10.00am to 1.30pm
மாலை 5.00pm to 8.30 pm வரை
ஞாயிற்றுக்கிழமை காலை 11.00am to 1.30pm (முன்பதிவு அவசியம்)
விவேகானந்தா ஹோமியோ கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம்
பாரமவுண்ட் பார்க், (Dr Plaza) – B பிளாக்,
B-12 இரண்டாவது மாடியில்,
சரவணா ஸ்டோர்ஸ் நேர் எதிரில்,
மெகா மார்ட் மாடியில்,
வேளச்சேரி மெயின் ரோடு (விஜயநகர் பஸ் ஸ்டாண்ட் அருகில்)
வேளச்சேரி, சென்னை -42
முன் பதிவுக்கு அழைக்கவும்: 9443054168
பண்ருட்டி: (முன்பதிவு அவசியம்)
திங்கள் & செவ்வாய்
காலை 10.00am to 1.00
மாலை 5.00pm to 8.30pm
விவேகானந்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம்
126,சென்னை சாலை (இரயில்வே கேட் அருகில்)
(லஷ்மி விலாஸ் பேங்க் ATM நேர் எதிரில்)
பண்ருட்டி – 60710
கடலூர் மாவட்டம்
தமிழ்நாடு
முன் பதிவுக்கு அழைக்கவும்: 9786901830
பாண்டிச்சேரி – பிரதி சனிக்கிழமை (முன் பதிவு அவசியம்)
காலை 11.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை
முன் பதிவுக்கு அழைக்கவும்: 9443054168
மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
குறிப்பு
- ஒரு நாளைக்கு குறைந்த பட்ச நோயாளிகளுக்கே சிகிச்சை அளிக்கிறோம்
- ஒருவருக்கு குறைந்த பட்சம் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை ஒதுக்குகிறோம்.
- இதன் மூலம் ஒவ்வொரு நோயாளியையும் நன்கு கவனித்து சிகிச்சை அளிக்க முடிகிறது
- எனவே குறித்த நேரத்திற்கு வந்தால் தேவையற்ற காத்திருத்தலை தவிர்க்கலாம்.
- உளவியல் ஆலோசனை & மற்ற பிரச்சினைகளில் தொழில் இரகசியம் காக்கப்படும் – எனவே மருத்துவரை தயக்கமின்றி அணுகலாம்.
விவேகானந்தா ஹோமியோ கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம்
முன் பதிவுக்கு
- நோயாளியின் பெயர் _ கைபேசி எண் _ நோயின் தன்மை (ஒரு வரியில்) (உதாரணம்:- இராமன்_ 99#########_ வயிற்றுவலி) முதலியவற்றை குறுந்தகவல் மூலம் மருத்துவரின் கைபேசி எண்ணிற்கு( 09443054168, 09786901830 ) அனுப்ப வேண்டும்
- பின்னர் மருத்துவரை கைபேசி மூலம் தொடர்புகொண்டு உங்களின் பிரச்சினைகளை மிக சுருக்கமாக தெரிவிக்க வேண்டும்.
- பிறகு மருத்துவர் உங்களின் ஆலோசனை நேரம், தினம், மற்றும் மற்ற தகவல்களை குறுந்தகவல் மூலம் தெரிவிப்பார்.
இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெறலாம்
இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெற வழிமுறைகள்
மருத்துவரை தொடர்புகொண்டு உங்கள் நோயின் தன்மை குறித்து விவரிக்கவும், அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்
- மருத்துவர் உங்களுக்கு நோயாளியின் முழு விபரக்குறிப்பு கேள்விகளை (Questionnaire for patients) மின் அஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பார். நீங்கள் அதை தமிழிலோ ஆங்கிலத்திலோ விபரமாக நிரப்பி, உங்களிடம் மருத்துவ பரிசோதனை குறிப்புகளோ, பழைய மருத்துவ ஆலோசனை சீட்டுகளோ இருந்தால், இனைத்து மின் அஞ்சல் மூலமாக அனுப்பவும். மருத்துவருக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால் உங்களை மீண்டும் தொடர்புகொள்வார்,
- மருந்துகளுக்கான தொகையை இனைய வங்கி மூலமாகவோ (Net Banking, Online Payments), Western Union Money Transfer மூலமாகவோ, அல்லது எங்களின் வங்கிக்கணக்கிலோ செலுத்தியபின், பணம் செலுத்திய விபரத்தை மின் அஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ மருத்துவருக்கு தெரியப்படுத்தவும்.
- தொகை செலுத்தியது உறுதி செய்யப்பட்ட பின் மருந்துகள் மற்றும் உபயோகிக்கும் முறை குறிப்புகளுடன் உங்களுக்கு தூதஞ்சல் மூலமாகவோ விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும்.
- இந்தியாவிற்குள் 4 to 7 நாட்களுக்குள்ளும், வெளிநாட்டிற்கு 7 to 15 நாட்களுக்குள்ளும் மருந்துகள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்படும்.
- மருந்துகள் கிடைத்தபின் உபயோகத்திலோ அல்லது வேறு ஏதேனும் சந்தேகமிருந்தாலோ தயக்கமின்றி மருத்துவரை தொடர்புகொண்டு விளக்கங்கள் பெறலாம்.
http://homeoall.com/
Professional secrecy will be maintained
(Your complaints and other Details should be kept very confidential)
Like this:
Like Loading...