SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
Am a Bisexual? நான் இருபாலின உறவு கொள்பவளா?
May 26th, 2015 by Dr.Senthil Kumar

 

 

Bisexual Counseling psychology treatment clinic in chennai, velachery, tamil nadu

Girl feeling guilty of having sex dreams about girls – ஒரு பெண், பெண்ணுடன் செக்ஸ் செய்வது போல கனவு காண்கிறாள்.

Question. Am  25/F girl, Often dating with my boyfriend. I studied all in girl’s institution only, once I was attracted to one of my classmate. Now am having frequent dreams about girls who are my close relatives or friends. Even I have real orgasms while I’m dreaming, although I do not have any sexual feelings for any girl in real life. This is affecting my relationship with my friends and my boyfriend. I feel guilty all the time. Am I bisexual? Please help.

கேள்வி: 25 வயது திருமனமாகாத பெண் நான். எனது ஆண் நண்பருடன் அடிக்கடி டேட்டிங் செய்வது வழக்கம். நான் படித்தது அனைத்தும் பெண்கள் கல்வி நிறுவனங்களில் தான். ஒருமுறை எனது கூட படித்த பெண் மீது எனக்கு விருப்பம் ஏற்பட்டது. ஆனால் வெளிக்காட்டவில்லை. தற்போது அடிக்கடி எனக்கு தெரிந்த பெண்கள் மற்றும் நெருங்கிய உறவு பெண்களுடன் உடலுறவு கொள்வது போன்று கனவு வருகிறது. ஆர்கசமும் ஏற்படுகிறது. ஆனால் இயல்பு வாழ்க்கையில் பெண்களின் மீது எனக்கு ஈடுபாடு இல்லை. இதனால் என் நண்பர்களிடமும், ஆண் நண்பருடனும் சாதாரனமாக பழகமுடியவில்லை. இதனால் எனக்கு தவறு செய்கிறோமோ என்ற எண்ணம் வருகிறது. நான் இரு பால் உறவுகொள்பவளா என்ற சந்தேகமும் வருகிறது. தயவு செய்து வழிகாட்டவும்.

 

Answer. You could be, but just having a fantasy does not make you one. If you are bisexual, you can choose your orientation. Its good to consult the Psychologist to know your sexual orientation.

பதில்: கனவுகள் சாதாரனமாக கூட வரலாம். மேலும் நீங்கள் இருபால் உறவுகொள்பவராக கூட இருக்கலாம். இதனால் கவலை பட தேவையில்லை. தயங்காமல் உளவியல் ஆலோசகரை சந்தித்து உங்களின் செக்ஸ் ஓரியண்டேஷனை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். சந்தோசமாக வாழுங்கள், பயப்படவோ கவலைபடவோ தேவையில்லை.

 

 

For more details and Consultation

Contact us

Vivekanantha Clinic & Psychological Counseling Center, at

Chennai:– 9786901830

Panruti:– 9443054168

Pondicherry:– 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

For appointment please Call us or Mail Us

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Sexual Problems  – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.

 

 

 

==–==


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India