EUPATORIUM PERFOLIATUM – யுபடோரியம் பெர்போலியேடம்
EUPATORIUM PERFOLIATUM – யுபடோரியம் பெர்போலியேடம் இவர்களுக்கு தோன்றும் வாத வலியானது (அ) எந்த வலியானாலும் எப்படி இருக்கும் என்றால், கை, கால், மூட்டு எல்லாம் கழண்டு போகிற மாதிரி வலிக்குது என்பார். அவ்வளவு வலிங்க (துணி கூட அங்கு பட முடியலிங்க என்றால் ARN. மூட்டில் வைத்து நசுக்கினால் (அ) ஏறி மிதித்தால் நன்றாக இருக்கிறது என்றால் BRY.) வலியுள்ள மூட்டை இப்படியும், அப்படியும் முறுக்கி கொண்டும், நெட்டு […]