Anxiety Disorder – கவலைக் கோளாறுகள் – ஆங்சைட்டி டிசார்டர் Treatment Chennai, Tamil nadu
Anxiety Disorder – கவலைக் கோளாறுகள் கவலையும் கவலைக் கோளாறுகளும் பிரச்சனை அல்லது ஏதேனும் அபாயத்தைச் சந்திக்க நேரிடும்போது நாம் உணரும் ஒருவகை உணர்ச்சிதான் கவலை Worries. வேலையை சரியான நேரத்தில் செய்துமுடிக்காமை, போக்குவரத்து நெரிச்சலில் சிக்கிக் கொள்ளுதல், தேர்வுகள் எழுத பயம், தேர்வுமுடிவுகள் குறித்த கவலை, முதலிய மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும்போது நமக்கு கவலை தோன்றுகிறது. உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே பார்த்தல், குரைத்தபடி கடிக்கவரும். […]