Male needs Prostitution Why? – செக்ஸ் விலைமாதுக்கள்
ஆண்கள் விலைமாதுக்களை நாடுவது ஏன்? ஆண்கள் விலைமாதுக்களை நாடுவது ஏன் என்ற தலைப்பில் ஒரு சர்வதேச அமைப்பைச் சேர்ந்த மன நல நிபுணர்கள் ஆய்வு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 700 ஆண்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டு, அவர்களின் பதிலை சேகரித்து ஆய்வு செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சொன்ன காரணம்- செக்ஸ் தேவையை உடனடியாகத் தீர்க்க விலைமாதுக்கள் தான் சரியான வழி என்று கூறியுள்ளனராம். கருத்துக் கணிப்பில் கலந்து […]