Chennai Best Sinusitis Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu – சென்னை சைனசைட்டிஸ் மருத்துவ சிகிச்சை, வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு, இந்தியா,
சைனசைட்டிஸ் Sinusitis சைனஸ் sinus என்பது மூக்கைச் சுற்றி உள்ள முக எலும்புகளுக்குள் இருக்கும் ஈரப்பசை நிறைந்த காற்றறைகளாகும். மூக்கு மற்றும் வாயின் உட்சுவரை மூடியுள்ள மியூகஸ் மெம்பரேன் Mucus Membrane எனப்படும் சவ்வைப் போலவே, சைனஸ்களின் உட்சுவரும் மூடப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு சளி cold, ஜலதோஷம் Running Nose மற்றும் ஒவ்வாமை Allergy ஏற்படும்போது, சைனஸ் திசுக்கள், மியூகஸ் (கோழை அல்லது சளி) திரவத்தினை அதிகளவு சுரக்கச் செய்து வீக்கமடைகிறது. சைனஸ்களிலிருந்து திரவம் வெளியேறும் […]