உடல் பருமன் குறைய ஹோமியோபதி சிகிச்சை மையம், சென்னை, தமிழ்நாடு, Weight Loss Homeopathy Specialist Doctor Treatment Clinic at Chennai, Tamilnadu,
உடல் பருமன் பொதுவாக உடல் பருமன் என்பது தேவைக்கு அதிகமாக உள்ள உடல் எடையேயாகும். நாம் உண்ணும் உணவில் கலோரித்திறன் அதிகமாக இருக்கும். அந்த கலோரிகள் முழுமையாகப் பயன்படுத்தாமல் அப்படியே உடலில் தங்கி விடுவதால் உடல் எடை அதிகரிக்கிறது. ஒருவர் உண்ணும் உணவில் 2500 கலோரிகள் இருக்கிறது. இவற்றில் 2000 கலோரிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதாவது நடத்தல், ஓடுதல், போன்ற உடல் உழைப்புகளால் 2000 கலோரிகள் மட்டுமே செலவழிக்கப்படுகின்றன. மீதமுள்ள 500 […]