Author name: Vivekananda Clinic Team

Homeopathy

சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்து எவ்வளவு காலத்தில் உடலுறவில் ஈடுபடலாம்?

    கேள்வி: சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்து எவ்வளவு காலத்தில் உடலுறவில் ஈடுபடலாம்?   பதில்: இது பொதுவாக நிறையப் பேருக்கு இருக்கும் சந்தேகம்.   குழந்தைப் பேருக்குப் பின் உடலுறவை ஆரம்பிப்பதற்கு என்று கால எல்லை இல்லை. எப்போது பெண்ணின் மனதும் உடலும் அதற்குத் தயாராகிறதோ அப்போது அவர்கள் உடலுறவை ஆரம்பித்துக் கொள்ள முடியும்.   சில பெண்கள் குழந்தை பிறந்து சில நாட்களிலே அதற்குரிய மன மற்றும் உடல் ஆரோக்கியத்தைப்  பெற்றுக் கொள்வார்கள். சில […]

Homeopathy

இதயம் காக்கும் பழங்கள்

  இதயம் காக்கும் பழங்கள் இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன. அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும். ஆப்பிள் இதயத்திற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தர வல்லது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. ““An apple a day, keeps the doctor away” இதிலிருந்து ஆப்பிளின் மருத்துவப் பயன் நமக்கு புரியவரும். புத்தம் புது திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம்

Homeopathy

எப்போதும் பொலிவான தோற்றத்துடன் காட்சியளிக்க

    எப்போதும் பொலிவான தோற்றத்துடன் காட்சியளிக்க ஒரே மாதிரியான பொலிவான தோற்றம், ஒரு விதமான கவர்ச்சி முதலியவை மாறாமல் ஒரே மாதிரியான பொலிவான தோற்றத்தை பெற இந்த  ஐந்து சக்தி வாய்ந்த குறிப்புகளை நடைமுறையில் பின்பற்றி வந்தால் ஆண்களும் பெண்களும் எப்போதும் சுறுசுறுப்புடனும் வயதாவது தெரியாமலும் வாழ முடியும்   முதல் குறிப்பு சாப்பாட்டை இவ்வளவு கலோரிகள் என்று கணக்கிட்டு சாப்பிட வேண்டாம் ‘போதும்’ என்று உங்களுக்கே தெரியும். அப்படி உணரும் அளவே சாப்பிடுங்கள். இனிப்பு,

Homeopathy

எனக்கு முதுகுவலி அதிகமாக உள்ளது. கம்யூட்டரில் ப்ரோக்ராம் செய்வதுதான் என் வேலை. முதுகுவலி வராமலிருக்க நான் என்ன செய்யவேண்டும்?

    கேள்வி: மருத்துவர் அவர்களுக்கு வணக்கம், எனக்கு முதுகுவலி அதிகமாக உள்ளது. கம்யூட்டரில் ப்ரோக்ராம் செய்வதுதான் என் வேலை. முதுகுவலி வராமலிருக்க நான் என்ன செய்யவேண்டும்?   மருத்துவர் பதில்; நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்வோர் சிறு சிறு இடைவேளைகளை எடுத்து நிற்பதோ நடப்பதோ நல்லது. சிறு சிறு இடைவேளைகளை எடுத்து நிற்பதாலோ நடப்பதாலோ உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். நீண்ட நேரம் அமர்ந்திருப்பது உடல் நலனுக்கு தீங்கினை ஏற்படுத்தக் கூடும்.. ஒரே இடத்தில்

Homeopathy

எனது கணவர் உடலுறவு கொள்ளும்போது எடுத்த உடனே அங்கு சென்று முடித்துவிடுகிறார். இதனால் எனக்கு எரிச்சல் ஏற்படுவதோடு, முழு திருப்தியும் இல்லை

    கேள்வி: எனது கணவர் உடலுறவு கொள்ளும்போது எடுத்த உடனே அங்கு சென்று முடித்துவிடுகிறார். இதனால் எனக்கு எரிச்சல் ஏற்படுவதோடு, முழு திருப்தியும் இல்லை. எத்தனை முறை சொன்னாலும் கேட்பதில்லை. அவருக்கு நீங்களே பதில் சொல்லுங்கள்.   பதில்: இந்த பதிலை உங்களின் கணவரிடம் கொடுத்து படிக்க சொல்லுங்கள்.   உடலுறவு என்பது தாம்பத்யத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு நல்ல வாய்ப்பு. உடல் தேவையை பூர்த்தி

Homeopathy

எனக்கு சமீபத்தில் திருமணமானது. திருமணத்திற்க்கு முன்பு நான் இருவரை காதலித்தேன். வேறு இருவர் என்னை காதலித்தனர். ஆனால் நான் வீட்டில் பார்த்த இவரைத்தான் திருமணம் செய்துள்ளேன். இவரிடம் எனது பழைய காதல்களைப்பற்றி சொல்லலாமா, வேண்டாமா?

      கேள்வி: எனக்கு சமீபத்தில் திருமணமானது. திருமணத்திற்க்கு முன்பு நான் இருவரை காதலித்தேன். வேறு இருவர் என்னை காதலித்தனர். ஆனால் நான் வீட்டில் பார்த்த இவரைத்தான் திருமணம் செய்துள்ளேன். இவரிடம் எனது பழைய காதல்களைப்பற்றி சொல்லலாமா, வேண்டாமா?   பதில்: .  ‘அந்தரங்கம் புனிதமானது’. ஆனால், அது ரகசியமானதும் கூட. அந்தரங்கம் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது என்பது விதி. இதைப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்வதுதான் சக மனிதனின் இயல்பாக இருக்க வேண்டும். ஆண்

Homeopathy

எனக்கு 55 வயது, என் மனைவிக்கு 50 வயது, நாங்கள் மாதத்திற்கு குறைந்தது 20 முறை உடலுறவு கொள்கிறோம். இது நல்லதா, கெட்டதா? இதை தொடரலாமா வேண்டாமா?

    கேள்வி: எனக்கு 55 வயது, என் மனைவிக்கு 50 வயது, நாங்கள் மாதத்திற்கு குறைந்தது 20 முறை உடலுறவு கொள்கிறோம். இது நல்லதா, கெட்டதா? இதை தொடரலாமா வேண்டாமா?   பதில்: உண்ண உணவும், சுவாசிக்க காற்றும் மனிதன் உயிர்வாழ அத்தியவசிய தேவையாக உள்ளது போல ஆண் பெண் இடையேயான உறவும் அவசியமான ஒன்றுதான் என்று கூறுகிறது உளவியல் அறிவியல்.  அன்பான தாம்பத்யம் ஆயுளை நீட்டிக்கச் செய்வதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வயதான பிறகும் முழுமையான

Homeopathy

திருநங்கைகள் – அலிகள் – இருபாலினத்தவர்கள் – யார் இவர்கள்?

    திருநங்கைகள் – அலிகள் – இருபாலினத்தவர்கள் – யார் இவர்கள்? ”இவர்கள்”  அடிக்கடி நம் கண்ணில் படுகிறார்கள். அனைத்து இடங்களிலும் இவர்கள் இருக்கிறார்கள். இவர்களை சிலர் கேலியும், கிண்டலும் செய்கிறார்கள்.  பதிலுக்கு இவர்களும் நம்மை கிண்டலும், கேலியும் செய்கிறார்கள்.  . ‘இவர்கள்’  என்பவர்கள் யார் ?   நம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும், சகமனிதர்கள்தான் ‘இவர்கள்’ .   அலிகள். ஆணா, பெண்ணா, என்ற கேள்விக்கு, இவர்கள் ஆணுமற்ற,  பெண்ணுமற்றவர்கள் என்பது சரியாக இருக்கும்.  

Homeopathy

அடிக்கடி உடலுறவு கொள்பவர்கள் இளமையாக தோற்றமளிப்பார்களாமே இது உண்மையா டாக்டர்

      கேள்வி: அடிக்கடி உடலுறவு கொள்பவர்கள் இளமையாக தோற்றமளிப்பார்களாமே இது உண்மையா டாக்டர்?   பதில்: உடலுறவு உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியளிக்கக் கூடியது என்கின்றன ஆய்வுகள். மகிழ்ச்சிகரமான தாம்பத்ய உறவு உடலை இளமையாக்கி இதயநோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறதாம். மகிழ்ச்சிகரமான உடலுறவின் உச்சத்தில் வெளிப்படும் எண்டோர்பின் செரிமானத்திற்கும், உடலில் உள்ள சுருக்கங்களை நீக்கி தோல் இளமையடையவும் உதவுகிறது. உடலுறவு உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களையும், அதிக கலோரிகளையும் கரைக்கிறது என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

Homeopathy

தாம்பத்ய உறவில் தொடர்ந்து ஈடுபட்டால், உடல் பெருத்து விடுமா? செக்ஸை குறைத்துக்கொள்ளலாமா?

  கேள்வி: 6 மாதங்களுக்கு முன்பு எனக்கு திருமணமானது, தினமும் செக்ஸ் வைத்துக்கொள்கிறோம். முன்பு இருந்ததை விட இப்போது 6 மாதத்தில் 8 கிலோ கூடி விட்டேன். தாம்பத்ய உறவில் தொடர்ந்து ஈடுபட்டால், உடல் பெருத்து விடுமா? செக்ஸை குறைத்துக்கொள்ளலாமா?     மருத்துவர் பதில்: செக்ஸ் உறவை ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு மார்புகள், இடுப்புகள், பின்பகுதி பெருப்பது உண்மைதான். ஆனால் இதற்கும், உறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை. பாலுணர்வை தூண்டும் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிப்பதனால்தான்

Scroll to Top