SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
Bad smell in vagina Treatment, Chennai,– பிறப்புறுப்பில் துர்நாற்றம் சிகிச்சை, சென்னை, வேளச்சேரி.
May 25th, 2015 by Dr.Senthil Kumar

 

வஜைனா கெட்ட வாடை வீசுதல், சிகிச்சை, Bad smell in vagina treatment chennai doctor clinic

Very bad smell in Girls vagina– பெண்ணின் பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசுகிறது.

Question. I am an 21 year old woman. My vagina smells very bad; Me and the person sitting beside me also smell it. Even though I bath and change my underwear every day, the smell never go away. My friends tease me about it and it makes me nervous and uncomfortable. Please help me.

கேள்வி: 21 வயது பெண் நான், எனது வஜைனாவில் துர்நாற்றம் வீசுகிறது. நாற்றத்தை என்னாலும் எனது அருகில் இருப்பவர்களாலும் தாங்கமுடிவதில்லை. இதனால் நண்பர்கள் என்னை கேலி செய்கிறார்கள். எனக்கு மிகவும் அவமானமாக உள்ளது. இதை போக்க வழி சொல்லுங்கள் டாக்டர்.

 

Answer. Wash yourself every time after urinating. Trim your pubic hair. After taking a bath, dust the provate area with Anti Fungal powder. Its good to meet the doctor to rule out any other Infections,

பதில்: ஒவ்வொரு முறை சிறுநீர்கழித்தபின் உறுப்பை சுத்தமாக கழுவவும். வஜைனாவை சுற்றி உள்ள முடியை நன்கு டிரிம் செய்யவும். ஆண்டி ஃபங்கஸ் பவுடரை குளித்தபின்பு அங்கு போடவும். தயங்காமல் மருத்துவரை நேரில் சந்தித்து வேறு ஏதேனும் இன்பெக்சன் உள்ளதா என்பதை ஆலோசித்து சிகிச்சை பெறவும்.

 

 

 

 

For more details & Consultation Feel free to contact us.

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:– 9786901830

Panruti:- 9443054168

Pondicherry:– 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

For appointment please Call us or Mail Us.

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Genital Bad Oder,   – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS

 

 

 

==–==


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India