SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
Can I kiss a girl who suffered with Tuberculosis – காசநோய் உள்ள பெண்ணை முத்தமிடலாமா?
May 26th, 2015 by Dr.Senthil Kumar

 

STD clinic in velachery, kissing couple tips specialsit clinic velachery, chennai, panruti

 

Boyfriend get infected by kissing girl with tuberculosis – பெண்ணிற்கு காசநோய் இருந்தால் முத்தத்தின் மூலம் அது அடுத்தவர்களுக்கு தொற்றுமா

Question. I am a 20/F recently diagnosed with tuberculosis which is not chronic. Will my boyfriend who is 23 yrs and healthy be infected if we kiss and get intimate? Please help.

கேள்வி: 20 வயது பெண் நான். சமீபத்தில் எனக்கு டியூபர்குளோசிஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. என் ஆண் நண்பருக்கு வயது 23, நாங்கள் முத்தம் கொடுத்துக்கொள்வதன் மூலம் TB அவருக்கு பரவுமா?

 

Answer. Your doctor will examine your sputum. If its negative, then you can go ahead. Otherwise chance to spread to your BF also. Its good to consult the Doctor in person to take some diagnostic tests and rule out your doubt,

பதில்: மருத்துவரிடம் நேரில் செல்லுங்கள், உங்களின் சளி மாதிரியை ஆய்வுக்கூட பரிசோதனைக்கு பரிந்துரைப்பார், அது நெகட்டிவாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. பாசிடிவ் என்றால் அவருக்கும் பரவ வாய்ப்பு உண்டு. எனவே மருத்துவரை நேரில் சந்தித்து உங்களின் சந்தேகத்தை போக்கி கொள்ளுங்கள்.

 

 

 

 

For more details & Consultation

Contact us.

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:– 9786901830

Panruti:– 9443054168

Pondicherry:– 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

For appointment please Call us or Mail Us.

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Tuberculosis, STD  – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India