ஆணுருப்பில் மரு, பெண்ணுருப்பில் மரு, HPV Wart ஹியூமன் பாப்பிலோமா வைரல் வார்ட் Treatment Chennai,
கேள்வி: எனக்கு கடந்த 6 ஆண்டுகளாக ஹியூமன் பாப்பிலோமா வைரசினால் HPV வரும் மருவினால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் கை, கால், மற்றும் ஆணுருப்பிலும் மரு உள்ளது. இது எனது மனைவிக்கும் தொற்றி அவளுடைய பெண்ணுறுப்பை சுற்றிலும் மரு வந்தது. நாங்கள் இருவரும் லேசர் மூலம் சிகிச்சை பெற்றோம். அப்போது சரியாகிவிட்டது. ஆனால் சில நாட்கள் கழித்து அதிகமாக வந்துவிட்டது. வைரல் வார்ட்ஸ் Viral Warts எப்படி வருகிறது. இதற்கு சிகிச்சை உண்டா? இதற்கு நிரந்தர தீர்வு