உடலுரவில் ஆர்வமில்லை – no interest in Sex Treatment in Chennai
வயாகராவில் அப்படி என்ன இருக்கிறது? தாம்பத்தியம் தொடரில் பலவித பிரச்சனைகளை பேசிவந்தாலும் அதில் இது கொஞ்சம் வித்தியாசமானது, ஆனால் மிக தேவையானதும் கூட, கேள்வி: “எனது கணவரின் வயது 46, மது,புகை பழக்கம் உள்ளவர். 6 மாதங்களாக தாம்பத்திய ஆர்வம் இல்லாமல் இருக்கிறார். என்னுடன் ஒத்துழைப்பதில் சிரமப்படுகிறார். முக்கியமான நேரத்தில் இயங்க முடிவதில்லை” என தொடர்ந்தவர் “இதற்கு வயாகரா உபயோகிக்கலாமா?” அதை பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?” என கேட்டிருந்தார். பதில்: இன்றைய இயந்திர […]