Obese women? Dont worry – நீங்கள் குண்டு பெண்ணா? கவலை வேண்டாம்
ஆண்களை கவரும் குண்டு பெண்கள் – Men Likes Obese Women அனைத்து ஆண்களும் வெளியே அனைவரிடமும் தான் திருமணம் செய்யும் பெண், ஒல்லியாக, சற்று என் உயரமாக இருக்க வேண்டும் என்று தான் சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஆண்களுக்கு ஒல்லியான பெண்களை விட குண்டுப் பெண்கள் தான் பிடிக்கும் என்று கிரேப்வைனில் சொல்லப்படுகிறது. குண்டான பெண்களை அவர்கள் சைட் மட்டும் அடிக்க விரும்பவில்லை, திருமணம் செய்ய வேண்டும் என்றும் ஆசைப்படுவார்களாம். ஆச்சரியப்பட வேண்டாம், ஏனெனில் […]