Hug and Kiss your Spouse often – உங்களின் துனைவரை அடிக்கடி கட்டிப்பிடித்து முத்தமிடுங்கள்
அரவணைப்புகளையும், முத்தங்களையும் விரும்பும் ஆண்கள்! செக்ஸ் உறவை விட நிறைய முத்தமும், அரவணைப்புகளும், தழுவுதல்களும்தான் ஆண்களின் முக்கிய விருப்பமாக இருக்கிறது. அதேசமயம், பெண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உறவில்தான் அதிக நாட்டம் இருக்கிறது. இந்த வித்தியாசமான தகவலை ஒரு ஆய்வு முடிவு சொல்லியுள்ளது. உண்மையில் ஆண்களுக்கு செக்ஸ் உறவை விட தங்களது காதலி அல்லது மனைவி தங்களுக்கு அதிக அளவில் முத்தமிடுவதையும், கட்டித் தழுவுவதையும்தான் அதிகம் விரும்புகிறார்கள். அதேசமயம், பெண்களைப் பொறுத்தவரை […]
You must be logged in to post a comment.