குழந்தையின்மை –மலட்டுத்தன்மை ஹோமியோபதி சிகிச்சை Infertility Treatment
குழந்தையின்மை –மலட்டுத்தன்மை ஹோமியோபதி சிகிச்சை குழந்தையின்மை – மலட்டுத்தன்மை என்பது ஒரு மனிதனால் புதிதாக ஒரு உயிரினத்தை உருவாக்கவல்ல கருகூடல் என்னும் செயற்பாட்டில் பங்கு கொள்ளும் உயிரியல் ஆற்றலின்மையைக் குறிக்கும். இந்த மலட்டுத்தன்மை ஆண்களிலும், பெண்களிலும் இருக்கலாம். இந்த மலட்டுத்தன்மை என்பது சிலசமயம் கருத்தரிப்பின்போது, வளர்ந்து வரும் கருவை முழுமையான கருக்காலத்தைக் கடந்து குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் பெண்களின் ஆற்றலின்மையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மலட்டுத்தன்மைக்கு பல காரணிகள் இருப்பினும், அவற்றில் பல மருத்துவ […]
குழந்தையின்மை –மலட்டுத்தன்மை ஹோமியோபதி சிகிச்சை Infertility Treatment Read More »
You must be logged in to post a comment.