சூலக நீர்க்கட்டி நோய் Poly Cystic Ovarian Disease / Syndrome, PCOD / PCOS
சினைப்பை (சூலக) நீர்க்கட்டி சிறப்பு சிகிச்சை Poly (பாலி) என்பது பல Cyst (சிஸ்ட்டிக்) எனப்படுவது தண்ணீர் நிரம்பிய கட்டி. OVARY (ஓவேரியன்) எனப்படுவது பெண்களின் சூலகம். Disease (டிஸீஸ்)என்பது நோய். ஓவரி (OVARY) எனப்படுவது பெண்களின் சூலகம். இது கரு முட்டைகளை (அண்ட அனுக்கள்) உருவாக்கி கருவாக்கம் நடைபெற்று குழந்தை உருவாகிறது. ஒரு பெண்ணின் சூலகத்திலே நீர் கட்டிகள் பல உருவாவதே Poly Cystic Ovarian Disease (PCOD) எனப்படுகிறது.