SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
Dont Ignore Genital Warts – அந்தரங்கப் பகுதிகளில் வரும் மருக்களை அலட்சியப்படுத்தாதீர்கள்
July 30th, 2018 by Dr.Senthil Kumar

 

அந்தரங்கப் பகுதிகளில் வரும் மருக்களை அலட்சியப்படுத்தாதீர்கள்.

‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ என்கிற கிருமியால் உண்டாகிற அந்தரங்க உறுப்புகளில் தோன்றும் மருக்கள்தான் அதிக ஆபத்தானவை. ‘ஜெனிட்டல் வார்ட்ஸ் Genital Warts’  எனப்படுகிற HPV viral warts

 

‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ என்கிற கிருமியால் உண்டாகிற பிறப்புறுப்பு மருக்கள், பால்வினை நோய்களில் STD குறிப்பிடத்தக்கவை. இவற்றிற்கு தகுந்த  சிகிச்சை எடுக்காவிட்டால் பின்னாளில் புற்றுநோய்க்கும் காரணமாகலாம். இது உலகின் இரண்டாவது பெரிய பால்வினை நோய்.

 

கிருமித்தொற்று இல்லாமலே முத்து முத்தாக Penile Papules  ஆண்குறி நுனி மொட்டை சுற்றியும், HPV  எனப்படுகிற ஒருவகையான Virus  கிருமித்தொற்று நோயின் இரண்டாவது கட்டத்திலும் காலிஃப்ளவர் போன்ற மருக்கள் தோன்றும். பிறப்புறுப்பு, ஆசனவாய், ஆணுறுப்பு, கருப்பை வாய்ப்பகுதி, பிறப்புறுப்பின் முன்பகுதி, முன்தோலின் அடிப்பகுதி போன்ற இடங்களில் தோன்றி, பிற இடங்களுக்குப் பரவும் மருக்கள் அனைத்தும் கிருமித் தொற்றி, 2 அல்லது 3 வருடங்களில்தான் வளர்ச்சி அடையும். நாள்பட்ட நிலையில் புற்றுநோயாக மாற வாய்ப்புண்டு.

இவை ஆரம்பநிலையில் போது தேமல் போன்று தெரியும். பிறப்புறுப்பு தோலின் மேலே வளரும் போது காலிஃபிளவர் போல இருக்கும். ஆரம்பநிலையிலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சை அளித்தால், வளர்ந்து பெரிய பிரச்னைகளுக்குக் காரணமாவதைத் தவிர்க்கலாம்.

 

மருக்கள் வந்திருந்தால் அவற்றைக் கிள்ளவோ, நசுக்கவோ கூடாது. ஆங்கில மருத்துவ முறையில் ஆயின்மென்ட், திரவ நைட்ரஜன், லேசர் முறையிலும் நீக்குவார்கள். ஆனால் திரும்ப வரும் வாய்ப்புகள் அதிகம்.

 

திருமனத்திற்க்கு முன்பாக பாதுகாப்பற்ற உடலுறவு வைத்திருந்தால், கருத்தரிப்பதற்கு முன்பே பால்வினை மருக்கள் இருக்கின்றனவா எனப் பரிசோதித்து, அவற்றை நீக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவை குழந்தைக்கும் தொற்றும் வாய்ப்புகள் உண்டு.

 

கருப்பையில் வளர்கின்ற மருக்கள் சில நேரங்களில் பிறப்புறுப்பைக் கூட மூடிவிடுகின்றன. இதனால் குழந்தை பிறப்பதற்கு சிரமமாகும் அபாயமும் உண்டு.

 

ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் பிறப்புறுப்பு மருக்கள் பால்வினை நோய் என்பதால் சிகிச்சை பெறும் போது பாதிக்கப்பட்டவரும், அவரது வாழ்க்கைத் துணையும் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். நோய் குணமாகும் வரை பாதுகாப்பற்ற உடல் உறவையும் தவிர்க்க வேண்டும்.

HPV ஓமியோபதி சிகிச்சை

நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஓமியோபதி மருந்துகள் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் மருக்களுக்கு நல்ல பலனளிக்கும்.  

 

 

Whom to contact for  ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் HPV Treatment

Vivekanantha Clinic Doctors treats many cases of  ஹியூமன் பாப்பிலோமா வைரஸ், Genital warts, HPV Viral Warts with successful results. Many patients get relief after taking treatment from  Vivekanantha Clinic.  You can meet the Doctors at Vivekanantha Homeopathy Clinic, Velachery, Chennai 42. To get appointment please call 9786901830, +91 94430 54168 or mail to consult.ur.dr@gmail.com,

 

For more details & Consultation Feel free to contact us.

Vivekanantha Clinic Consultation Champers

at

Chennai:- 9786901830

Pondicherry:- 9865212055

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

For appointment: please Call us or Mail Us

 

Feel Free to Contact us 
* indicates required field

 

ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் சிகிச்சை சென்னை, HPV சிகிச்சை சென்னை, genital warts சிகிச்சை சென்னை, viral warts நோய் சிகிச்சை சென்னை, maru in penis சிகிச்சை தமிழ், kuru in scrotum சிகிச்சை வேளச்சேரி, genital viral warts HPV treatment Chennai, genital viral warts HPV treatment detail in tamil, genital viral warts HPV detail in tamil, genital viral warts HPV treatment in tamil. genital viral warts HPV treatment in villupuram, genital viral warts HPV treatment in Cuddalore, genital viral warts HPV treatment in trichy, genital viral warts HPV treatment in Pondicherry, genital viral warts HPV treatment in panruti, genital viral warts HPV treatment in neyveli, genital viral warts HPV treatment in salem, genital viral warts HPV treatment in kallakurichi, genital viral warts HPV treatment in Madurai, genital viral warts HPV treatment in Coimbatore, genital viral warts HPV treatment in tanjur, aanurupil maru treatment Chennai, பிறப்புறுப்பில் மரு சிகிச்சை, பெனிஸ் மரு, ஆணுருப்பில் சதைவளர்ச்சி, வஜைனல் வார்ட், vaginal hpv wart treatment chennaia, wart in vagina treatment Chennai,

 


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India