Desperate girlfriend wants to have intercourse – உடலுறவு வைத்துக்கொள்ள பயமாக இருக்கிறது,
Question. We are very much love each other. We are planning to have sex for the first time. There is any risks if we do so? I performed oral sex with her many times but she insists that we have intercourse, because she is very desperate. What should I do? Please guide me.
கேள்வி: நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கிறோம். முதன் முறையாக உடலுறவு செய்யலாம் என திட்டமிட்டுள்ளோம். இதனால் ஏதேனும் பிரச்சனை வருமா?, அவளிடம் பல முறை ஓரல் செக்ஸ் வைத்துள்ளேன், ஆனால் அவளுக்கு முழுதாக செக்ஸ் இண்டர்கோர்ஸ் செய்வதற்கு பயமாக உள்ளது என்கிறாள். நான் என்ன செய்வது? தயவு செய்து வழிகாட்டவும்.
Answer. You have not mentioned your ages. She should be 18 and you should be 21 years old to have sex. If not, it’s better to wait. I do not know what expectations she has from intercourse. But it is well known that reaching an orgasm through oral sex or caressing is often better. Don’t compel her to have sex. That is offence. If you agree each other to have sex then Do protected sex.
பதில்: உங்களின் வயதை தெரிவிக்கவில்லை. ஆண் 21 வயது / பெண் 18 வயது பூர்த்தியாகி இருந்தால் நீங்கள் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம். அதற்கு குறைவாக இருந்தால் கண்டிப்பாக வயதிற்கு வரும் வரை காத்திருக்கவும். அவள் உடலுறவை பற்றி என்ன நினைக்கிறாள் என தெரியவில்லை. ஆனால் ஓரல் செக்ஸ் மூலம் முழு திருப்தியும் ஆர்கசமும் எட்டலாம். அவளை உடலுறவு செய்ய கட்டாய படுத்தக்கூடாது. அது குற்றமாகும். இருவருக்கும் சம்மதம் என்றாலும் கூட பாதுகாப்பான உடலுறவு கொள்வது முக்கியம்.
For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai:– 9786901830
Panruti:– 9443054168
Pondicherry:– 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Fear of Sex – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.
==–==
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.