SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
Gynacomastia Information – கைனகோமேஸ்டியா தகவல்கள்
May 25th, 2015 by Dr.Senthil Kumar

 

gynecomastia  anxiety-symptoms Anxiety neurosis treatment counelsing specialsit dr.sendhil kumar vivekananda clinic velachery, chennai, panruti, cuddalore, pondycherry, tamilnadu

Friend sucking guys nipples and Breast growing – ஆணின் மார்பகத்தை சப்புவதால் மார்பகம் வளருமா?

Question. I am a 25 year old man. Few years ago one of my friend sucked my nipple. I enjoyed very much. He did it many more, Now I feel that my Chest is grow like a woman’s breast. It is normal or I should take some treatment to stop this?

கேள்வி: 25 வயது ஆண் நான். சில வருடங்களுக்கு முன்பு எனது நண்பன் என் மார்பு காம்பை பலமுறை சப்பி உள்ளான், இப்போது எனது மார்பு பெண்ணின் மார்பகத்தை போல வளருகிறது. இது நார்மலா அல்லது நான் சிகிச்சை ஏதேனும் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

 

Answer. Nothing to worry. You may probably gained some weight or It may be Gynacomastia (Male breast looks like Female Breast), Its good to consult the doctor in person to rule out your doubts.

பதில்: கவலைப்பட ஒன்றுமில்லை, நீங்கள் அதிகமாக சதை போட்டிருக்கலாம். அல்லது கைனகோமேஸ்டியா எனப்படும் (பெண்ணின் மார்பகம் போல் ஆணுக்கு இருப்பது) பிரச்சனை உங்களுக்கு இருக்கலாம். இருந்த போதும் மருத்துவரை நேரில் சந்தித்து உங்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளுங்கள்.

 

 

 

 

For more details & Consultation Feel free to contact us.

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:– 9786901830

Panruti:– 9443054168

Pondicherry:– 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

For appointment please Call us or Mail Us.

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Gynacomastia – கைனகோமாஸ்டியா – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India