SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
How to have sex and remain virgin till marriage – கன்னித்தன்மையுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது எப்படி.
May 28th, 2015 by Dr.Senthil Kumar

sex teen age counseling hospital doctor in chennai

 

How to have sex and remain virgin till marriage – கன்னித்தன்மையுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது எப்படி.

Question. Am 26/M Am in a relationship with a 22/F . We plan to get married after two years. Every week, we get deeply close. I asked her to have sex but till today she said no because she is orthodox. Now she said ok, and asking for the safe way to have sex, so she can remain a virgin till marriage. Please help.

கேள்வி: நாங்கள் 26/M, 22/F இருவரும் காதலிக்கிறோம். இரண்டு வருடங்களில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருக்கிறோம். வார இறுதியில் நாங்கள் சந்திக்கும்போது நெருக்கமாக இருப்போம். ஆனால் அவள் ஆர்த்தோடாக்ஸ் குடும்பத்தை சேர்ந்தவளாகையால் செக்சிற்கு சம்மதிக்கவில்லை. இப்போது அவள் செக்சிற்கு சம்மதிக்கிறேன் என்கிறாள். அதே சமயம் கன்னித்தன்மையை இழக்க அவள் விரும்பவில்லை. கன்னித்தன்மையுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது எப்படி. தயவு செய்து வழிகாட்டவும்.

 

Doctor Answer. If she had sex, she cannot remain a virgin. Romance as you doing now, even with mutiual masturbation and wait till marriage. on the other hand, always have sex with a condom.

மருத்துவர் பதில்: செக்ஸ் வைத்துக்கொண்ட பிறகு எப்படி கன்னித்தன்மையுடன் இருக்க முடியும்?. நீங்கள் இப்போது செய்வது போலவே ரொமான்ஸ் செய்யுங்கள். இருவரும் மியூச்சுவல் மாஸ்டர்பேசன் செய்து கொள்ளலாம். செக்ஸ் வைத்துக்கொள்வதாக இருந்தால் காண்டம் உபயோகப்படுத்தவும்.

 

 

 

 

For more details and Consultation

Contact us

Vivekanantha Clinic & Psychological Counseling Center, at

Chennai:– 9786901830

Panruti:– 9443054168

Pondicherry:- 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

For appointment please Call us or Mail Us

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Sex counseling – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.

 

 

 

 

==–==


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India