Virgin man want to marry virgin girl – ஒரு கன்னிப்பெண்ணை திருமணம் செய்ய காத்திருக்கிறேன்.
Question. I am a 28 / virgin man. I am getting many offers for marriage, however, I like to marry a virgin girl. Is there is a way to know whether a girl is virgin? It is possible to get a virgin girl in today’s world? Is it advisable to ask a girl directly whether she is a virgin? Please advice.
கேள்வி: 28 வயது கன்னிப்பையன் நான், எனக்கு நல்ல வரன்கள் வருகின்றன. ஆனால் ஒரு கன்னிப்பெண்ணைதான் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு, பெண்ணின் கன்னித்தன்மையை கண்டறிய ஏதேனும் வழிகள் உண்டா? இந்த காலத்தில் கன்னிப்பெண் கிடைப்பாளா? பெண் பார்க்கப்போகும் போது நீ கன்னிப்பெண் தானா என கேட்கலாமா? தயவுசெய்து ஆலோசனை கூறவும்.
Answer. It is not possible to tell whether a woman had intercourse or not. Many believe quite wrongly that if the hymen is missing, a woman is not virgin. But it is well accepted fact that the hymen can be split in many other ways. Stop focusing on virginity when making a choice for a partner. Rather focus on whether she is physically exciting to you, whether her temperament matches yours, whether she will fit in with the family and so much else. If you want a slap, go ahead and ask her directly about her virginity.
பதில்: ஒரு பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாளா என்பதை பார்த்தவுடனே கூறமுடியாது. நிறைய பேர் கன்னித்திரை கிழிந்திருந்தால் அவள் கன்னிப்பெண் அல்ல என நினைக்கிறார்கள். அது தவறு, பல காரணங்களால் திருமணத்திற்கு முன்பே கன்னித்திரை கிழியலாம். அவள் கன்னிப்பெண்ணா இல்லையா என்று ஆராய்வதை விட்டுவிட்டு உங்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், உங்கள் குடும்பத்திற்கு பொருத்தமானவளா என்பதை பார்க்கவும். நீங்கள் அடி வாங்கவேண்டுமென நினைத்தால் ”நீ கன்னித்தன்மையுடன் இருக்கிறாயா” என்ற கேள்வியை அந்த பெண்ணிடம் கேட்கலாம்.
For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai:– 9786901830
Panruti:– 9443054168
Pondicherry:– 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Sexual problems – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.