Placing testicles in cold water helps for semen production ? – விரைப்பையை தண்ணீரில் அதிக நேரம் நனைத்தால் விந்து அதிகம் சுரக்குமா?
Question. I am 23 years old. I heard that placing testicles in cold water for some time helps semen productivity. Whenever I touch my testicles, I feel their temperature is higher than the body temperature. I need to keep my testicles in cold water?
கேள்வி: 23 வயது ஆண் நான், விதைப்பையை குளிர்ந்த நீரில் வைத்திருந்தால் விந்து அதிகம் சுரக்கும் என கேள்விப்பட்டேன். எனது விதைகளை தொடும்போது உடம்பை விட மிகவும் சூடாக உள்ளது. எனவே நான் எனது டெஸ்டிசை தண்ணீரில் வைத்திருக்கவேண்டுமா?
Answer. Nothing to worry, Excessive heat may affect the sperm production, Ensure that you wear cotton underwear during the day and take it off while going to bed. No need to dip your testicles in cold water, If you have any more doubt feel free to meet the doctor in person to rule out your Quires,
பதில்: இதில் கவலைபட ஒன்றுமில்லை, அதிகப்படியான சூடானது விந்து உற்பத்தியை பாதிக்கலாம், இரவில் படுக்கும் போது உள்ளாடைகளை கழற்றி விட்டு படுக்கவும். விரைப்ப்பையை தண்ணீரில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு மேலும் சந்தேகமிருந்தால் மருத்துவரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறவும்.
For more details & Consultation Feel free to contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai:– 9786901830
Panruti:– 9443054168
Pondicherry:– 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Psoriasis – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.